தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 08, 2012

தாயுமானவன்!--நெகிழ வைக்கும் படம்(கவிதை)



       
           கரங்கள் இல்லையென்று கலங்க மாட்டாள் இத்தாய்
       வரமாக வந்ததொரு மகனிருக்க ஏன் கவலை?
       இவள் வயிற்றில் இவன் வந்து மகனாய்ப் பிறந்தாலும்
       இவனே இவளுக்குத் தாயுமாவான் சத்தியமாய்!


26 கருத்துகள்:

  1. புகைப்படமும் கவிதையும் மனதை தொட்டன.இப்படி ஒரு மகன் இருக்க இனி என்ன கவலை?

    பதிலளிநீக்கு
  2. கண்கலங்கியது! என்னே கொடுமை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. மனதைத் தொட்டது கவிதையும் படமும்.....

    பதிலளிநீக்கு
  4. தாயை நினைத்து அழுவதா , பிள்ளையை நினைத்து அழுவதா தெரியவில்லை .நெஞ்சம் கனத்துப்போனது .
    tha.ma.6

    பதிலளிநீக்கு
  5. ஒரு புகைப்படம் ஒருவனின் உள் நெஞ்சில் ஓராயிரம் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யும் என்று நான் ஒரு போதும் நம்பியதில்லை., இந்த புகைப்படத்தை பார்க்கும் வரை ..!

    உணர்ச்சிகளை கொப்பளிக்க செய்யும் உயிரோட்டமான புகைப்படம்., அதற்கேற்ற தலைப்பு., அருமையான கவிதை ..!

    பதிலளிநீக்கு
  6. இதயம் கனத்தது புகைப்படம் கண்டு ..

    பதிலளிநீக்கு
  7. புகைப்படத்துக்கு பொருத்தமான கவிதை...முதல் ஒரு முறை இப்பதிவிற்கு வந்தேன் பதிவு அழிக்கப்பட்டதாக கூறியது.

    பதிலளிநீக்கு
  8. மனம் கலங்கிப்போனது
    படத்தைக் கண்டு..
    கவிதை மனதுக்கு ஆறுதலாய்...

    பதிலளிநீக்கு
  9. மனதைத் தொட்டது படமும் கவிதையும்...

    பதிலளிநீக்கு
  10. நெஞ்சை உலுக்கும் காட்சி.
    எங்கே எடுத்த படம்? இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
  11. என் இதயம் வெதும்புகிறது அங்கிள்...

    அருமை....

    பதிலளிநீக்கு
  12. பிஞ்சுவின் நெஞ்சுக்குள் இருக்கும் ஈரத்தை நிழற்படத்தோடு எடுத்துக் காட்டும் கவிதை வரிகள்!

    பதிலளிநீக்கு
  13. @அப்பாதுரை , நீங்கள் தான் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  14. இவள் வயிற்றில் இவன் வந்து மகனாய்ப் பிறந்தாலும்
    இவனே இவளுக்குத் தாயுமாவான் சத்தியமாய்!


    நெகிழவைக்கும் படம் !

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை சொன்னது…

    நெஞ்சை உலுக்கும் காட்சி.
    //எங்கே எடுத்த படம்? இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?//
    இணையத்தில் கண்ட படம்,உங்கள் நல்ல எண்ணம் அவர்களுக்கு உதவி ஏதாவது உருவத்தில் அளிக்கும்.
    நன்றி அப்பாதுரை

    பதிலளிநீக்கு