ஒரு புகைப்படம் ஒருவனின் உள் நெஞ்சில் ஓராயிரம் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யும் என்று நான் ஒரு போதும் நம்பியதில்லை., இந்த புகைப்படத்தை பார்க்கும் வரை ..!
உணர்ச்சிகளை கொப்பளிக்க செய்யும் உயிரோட்டமான புகைப்படம்., அதற்கேற்ற தலைப்பு., அருமையான கவிதை ..!
நெஞ்சை உலுக்கும் காட்சி. //எங்கே எடுத்த படம்? இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?// இணையத்தில் கண்ட படம்,உங்கள் நல்ல எண்ணம் அவர்களுக்கு உதவி ஏதாவது உருவத்தில் அளிக்கும். நன்றி அப்பாதுரை
புகைப்படமும் கவிதையும் மனதை தொட்டன.இப்படி ஒரு மகன் இருக்க இனி என்ன கவலை?
பதிலளிநீக்குகண்கலங்கியது! என்னே கொடுமை!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
மனதைத் தொட்டது கவிதையும் படமும்.....
பதிலளிநீக்குதாயை நினைத்து அழுவதா , பிள்ளையை நினைத்து அழுவதா தெரியவில்லை .நெஞ்சம் கனத்துப்போனது .
பதிலளிநீக்குtha.ma.6
நன்றி சபாபதி சார்
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
பதிலளிநீக்குநன்றி சசிகலா
பதிலளிநீக்குஒரு புகைப்படம் ஒருவனின் உள் நெஞ்சில் ஓராயிரம் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யும் என்று நான் ஒரு போதும் நம்பியதில்லை., இந்த புகைப்படத்தை பார்க்கும் வரை ..!
பதிலளிநீக்குஉணர்ச்சிகளை கொப்பளிக்க செய்யும் உயிரோட்டமான புகைப்படம்., அதற்கேற்ற தலைப்பு., அருமையான கவிதை ..!
kanneere..
பதிலளிநீக்குen karuththu!
இதயம் கனத்தது புகைப்படம் கண்டு ..
பதிலளிநீக்குபுகைப்படத்துக்கு பொருத்தமான கவிதை...முதல் ஒரு முறை இப்பதிவிற்கு வந்தேன் பதிவு அழிக்கப்பட்டதாக கூறியது.
பதிலளிநீக்குமனம் கலங்கிப்போனது
பதிலளிநீக்குபடத்தைக் கண்டு..
கவிதை மனதுக்கு ஆறுதலாய்...
மனதைத் தொட்டது படமும் கவிதையும்...
பதிலளிநீக்குநெஞ்சை உலுக்கும் காட்சி.
பதிலளிநீக்குஎங்கே எடுத்த படம்? இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?
என் இதயம் வெதும்புகிறது அங்கிள்...
பதிலளிநீக்குஅருமை....
பிஞ்சுவின் நெஞ்சுக்குள் இருக்கும் ஈரத்தை நிழற்படத்தோடு எடுத்துக் காட்டும் கவிதை வரிகள்!
பதிலளிநீக்கு@அப்பாதுரை , நீங்கள் தான் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குஇவள் வயிற்றில் இவன் வந்து மகனாய்ப் பிறந்தாலும்
பதிலளிநீக்குஇவனே இவளுக்குத் தாயுமாவான் சத்தியமாய்!
நெகிழவைக்கும் படம் !
நன்றி வரலாற்று சுவடுகள்
பதிலளிநீக்குநன்றி பிரேம்
பதிலளிநீக்குநன்றி சிட்டுக்குருவி
பதிலளிநீக்குஅப்பாதுரை சொன்னது…
பதிலளிநீக்குநெஞ்சை உலுக்கும் காட்சி.
//எங்கே எடுத்த படம்? இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?//
இணையத்தில் கண்ட படம்,உங்கள் நல்ல எண்ணம் அவர்களுக்கு உதவி ஏதாவது உருவத்தில் அளிக்கும்.
நன்றி அப்பாதுரை
நன்றி எஸ்தர்
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி tamilan
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்கு