ஓர் ஆன்மீகப் பேச்சாளர் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார். பாவம்,புண்ணியம் பற்றி எல்லாம் விளக்கிய அவர் சிறுவர்களிடம் கேட்டார்”நான் என்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டால் சொர்க்கம் போவேனா?”
சிறுவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்”முடியாது”
”நான் தினமும் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து பக்தர்களுக்குப் பணிவிடை செய்தால் சொர்க்கம் போவேனா” அவர் கேட்டார்
“மாட்டீர்கள்” சிறுவர்கள் பதில்
”பின் என்ன செய்தால் நான் சொர்க்கம் போவேன்”
உரத்த குரல் எழுந்தது”செத்துப்போனால்”!
”செத்துப்போனாலும் அவர் சொர்க்கத்துக்குதான் போவார் என்பது எப்படி??? த.ம2
பதிலளிநீக்குசொர்க்கமோ நரகமோ எதுவாயினும் செத்தால்தானே போக முடியு1அதைத்தான் பசங்க சொன்னாங்க!
நீக்குநன்றி
இதுவல்லவா பஞ்ச்!
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குஉண்மையைச் சொன்னாங்க...!
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குHahha Hahaa...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குநாலே வரியில நச்சுன்னு உண்மையைச் சொல்லீட்டீங்க..
பதிலளிநீக்குGod Bless You
நன்றி ஐயா
நீக்குஉண்மை
பதிலளிநீக்குசிறுவர்களின் தோற்றம் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்
எண்ணம் பெரியது
நன்றி ஐயா
தம +’1
நன்றி ஜெயகுமார் சார்
நீக்குசெத்தாலும் கூட சொர்க்கம் போக மாட்டீர்கள் என்றல்லவா பசங்க சொல்லி இருப்பாங்க :)
பதிலளிநீக்குமுதல்ல சாகட்டும்னு விட்டிருப்பாங்க!
நீக்குநன்றி ஜி
பசங்க சொன்னது சரிதான்... செத்தாத்தானே எதுக்கோ ஒண்ணுக்கு போகமுடியும்.
பதிலளிநீக்குஅதே
நீக்குநன்றி குமார் சார்
யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது சரியே!
பதிலளிநீக்குஉண்மைதான்
நீக்குநன்றி ஐயா
ஹா.ஹா... விவரமான பசங்க தான்! :)
பதிலளிநீக்குபசங்களாச்சே
நீக்குநன்றி வெங்கட்
பசங்க இப்ப எல்லாம் படு smart ஹா ஹா ... very nice நன்றி நன்றி வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஆம்!
நீக்குநன்றி இனியா
இந்த காலத்துப் பசங்களே இப்படித்தான்!
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரியாததா?
நீக்குநன்றி ஐயா
பசங்க ரொம்ப கெட்டிதான்! ஹாஹாஹா!
பதிலளிநீக்குஹஹ்ஹாஹ்...பசங்க சூப்பர்...செம விவரம்...இந்தக் காலத்துப் பசங்கள கேக்கணுமா....
பதிலளிநீக்கு