திருமணம் செய்து கொள்வது
என்பது ஒரு உணவகத்துக்கு நண்பர்களுடன் செல்வதைப் போன்றது.உங்களுக்கு வேண்டியதை முதலில்
கேட்டுப் பெறுகிறீர்கள்;பின் மற்றவர் சாப்பிடுவதைப் பார்த்ததும்
நாமும் இதையே கேட்டிருக்கலாமே என்று தோன்றும்!
....................................................
ஒருவன்:நீண்டநாள்
வாழ
ஏதாவது வழி இருக்கிறதா?
மருத்துவர்:மணம்
செய்து கொள்!
ஒரு:அது
உதவுமா?
மரு:இல்லை.நீண்ட
நாள் வாழ வேண்டும் என்ற எண்ணமே பின் வராது!
.........................................
திருமணத்துக்கு முன்
மணமக்கள் ஏன் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்?
அதுஒரு நடைமுறைதான்;சண்டைக்கு
முன் இரு குத்துச் சண்டை வீர்ர்கள் கைகுலுக்குவதைப் போல!
………………………….
ஒரு பெண் நீங்கள் அழுது
கொண்டே இவ்வுலகில் வரக் காரணமாகிறாள்.இன்னோர் பெண்ணோ நீங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
அழக் காரணமாகிறாள்!
……………………………
காதல் திருமணம் சிறந்ததா
ஏற்பாடு செய்த திருமணம் சிறந்ததா என விவாதிக்கிறார்கள். தற்கொலை சிறந்ததா,கொலை சிறந்ததா
என்பது போல் இருக்கிறது!
………………………………………………..
(இவையனைத்தும் நகைச்சுவைக்காக
எழுதப்பட்டவையே! இவற்றில் எனக்கு உடன் பாடில்லை என்பதை எல்லாப் பெண் பதிவர் சகோதரிகளுக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்! )
:):):):):):):):):):):):):):)
கலக்கல்...
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை சிந்தனை.
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்குநன்றி ரமணி
நீக்குஹி ஹீ . ...........
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன்
நீக்குபதிவின் இறுதியில் கொடுத்த விளக்கம் சரியே என்பது எனக்கு தெரியும்.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்கு:))))
பதிலளிநீக்குDisclaimer தான் இருப்பதிலேயே ரசித்தது! :))
நன்றி வெங்கட்
நீக்குஹா...ஹா... கலக்கல்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்கு