அக்கவிதையில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் வரிகள்......
As one lamp lights another, nor grows less,
So nobleness enkindleth nobleness.
இதைத் தமிழில் சொன்னால்........
விளக்கொன்றால் மறுவிளக்கை
ஏற்றினாலும் முதல்
விளக்கு தன் ஒளியைச் சிறிதும்
இழப்பதில்லை;
அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை! (நன்றி-பதிவர் குட்டன்)
கீழே உள்ள காணொளியைப் பார்த்தபோது இந்த வரிகளே எனக்கு நினைவில் வந்தன.
பாருங்களேன்......
//விளக்கொன்றால் மறுவிளக்கை ஏற்றினாலும் முதல்
பதிலளிநீக்குவிளக்கு தன் ஒளியைச் சிறிதும் இழப்பதில்லை;//
ஒளி குன்றாத பதிவு.
காணொளியை முழுவதுமாக ஓட்டிப் பார்க்க இயலவில்லை.
ஒரு நிமிடம் ஓடியதும் அப்படியே ஸ்தம்பித்துப்போய் நிற்கிறது, ஆடாமல் அசையாமல் எரியும் விளக்கு போலவே ;)))))
ரூபக் வழி சொல்லியிருக்கிறார்
நீக்குநன்றி ஐயா
காணொளியைக் கண்டேன். திரு வை.கோபாலகிருஷ்ணன அவர்கள் சொன்னதுபோல் நின்று நின்று ஓடுகிறது. இருப்பினும் இரசித்தேன் மேன்மை தூடும் மேன்மையை! பகிர்ந்தமைக்கு நன்றிகள் உங்களுக்கும், ஆங்கிலக் கவிதையை தமிழாக்கம் செய்த திரு குட்டன் அவர்களுக்கும்!
பதிலளிநீக்குநன்றி சார்.
நீக்குஅழகான கருத்து, வீடியோவும் மிக அழகு
பதிலளிநீக்குநன்றி.
நன்றி கக்கு
நீக்குவிளக்கொன்றால் மறுவிளக்கை ஏற்றினாலும் முதல்
பதிலளிநீக்குவிளக்கு தன் ஒளியைச் சிறிதும் இழப்பதில்லை;
அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை! (நன்றி-பதிவர் குட்டன்)
ஒளிவீச ஒளி பெற்ற விளக்குகள்..
காணொளிக்காட்சிகள் மிகவும் ரசிக்கவைத்தன..!
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்கு//As one lamp lights another, nor grows less,
பதிலளிநீக்குSo nobleness enkindleth nobleness.//
நானும் இதையே ஆங்கிலப் பாடத்தில் 2007ஆம் ஆண்டில் படித்தேன்...
ஒன்று மட்டும் விளங்குகிறது, காலம் மாறினாலும் நம் பாடதிட்டங்கள் மாறுவதில்லை...
காணொளியை ரசித்தேன்...
காணொளியை முதலில் play செய்து விட்டு, பின் pause செய்து, சில நிமிடங்கள் கழித்து play செய்தால் தடையின்றி காணலாம்
பயனற்ற கல்வி முறை?!
நீக்குநன்றி ரூபக்
பதிவர் குட்டன் அவர்களை பிடித்து வையுங்கள்... விழாவில் சந்திக்க வேண்டும்...!!!
பதிலளிநீக்குவருகை உறுதி செய்தவர்கள் பட்டியலில் குட்டன் பெயர் இல்லையே தனபாலன்!
நீக்குநன்றி
நல்ல பகிர்வு ஐயா!
பதிலளிநீக்குநன்றி ராஜி
நீக்கு/// காணொளியை முதலில் play செய்து விட்டு, பின் pause செய்து, சில நிமிடங்கள் கழித்து play செய்தால் தடையின்றி காணலாம் ///
பதிலளிநீக்குyes...
நன்றி
நீக்குஇன்னும் இவ்வளவு ஞாபகமா? ஆச்சரியமாய் இருக்கிறது
பதிலளிநீக்குகவிதைகள்,தமிழாயினும்,ஆங்கிலமாயினும் எளிதில் மறப்பதில்லை
நீக்குநன்றி கண்ண தாசன்
கவிதை வரிகள் அருமை! காணொளியும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குசிறப்பான காணொளி.... நீங்கள் பகிர்ந்தது தெரியாமல், நானும் இந்த வாரத்தின் ஃப்ரூட் சாலட்-ல் பகிர்ந்திருக்கிறேன்.....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
இப்படி நடப்பது சகஜம்
நீக்குநன்றி வெங்கட்