தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 05, 2012

என் விகடனில் என் வலைப்பூ!


இன்று காலை 7.30 மணி அளவில் ”மெட்ராஸ் பவன்” சிவகுமாரிடமிருந்து கைபேசி அழைப்பு,மற்றும் குறுஞ்செய்தி.குறுஞ்செய்தியைப் பார்க்காமலே. சிவகுமாரைக் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

“வாழ்த்துகள் சார்.இன்றைய ’என்விகடனி’ல் உங்கள் வலைப்பூ அறிமுகம். பாருங்கள். விவரங்களை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.”- சிவா.

”நன்றி சிவா”.சொல்லி விட்டுக் குறுஞ்செய்தியைப் பார்த்தேன்.அதன் பின் மின்னஞ்சலைப் பார்த்தேன்.’என்விகடனி’லிருந்து குறிப்பிட்ட பக்கங்களை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பியிருந்தார் சிவா.அந்தக் காலை வேளையில், படித்தவுடன் எனக்குத் தகவலைச் சொன்னதோடு,அந்தப்பக்கங்களை ஸ்கேன் செய்து  அனுப்பிய அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றி.






தமிழ்ப் பதிவுகள் பற்றிப் பெரும்பாலான மக்கள் அறியாத சூழ்நிலையில் ,அவற்றை மக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நல்ல பணியை விகடன் செய்து வருகிறது.தமிழ்ப் பதிவிவுலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அந்நிலையில்,,என் வலைப்பூவையும்  தேர்ந்தெடுத்து  மக்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு விகடனுக்கு நன்றி.

என்னை ஊக்குவித்து மேலும் மேலும் எழுதத்தூண்டிய  அனைத்து வலையுலக உறவுகளுக்கும் நன்றி.

டிஸ்கி:சிவா ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
நான் சொன்னேன் அன்று மெரினாவில் ஒரு ஒட்டலில் சந்தித்தோமே அங்கேயே  ஐந்து நட்சத்திரப் பதிவர்களுடன் செல்வோம்;அந்த ஓட்டல் ஐந்து நட்சத்திர ஓட்டலாகி விடும் என்றேன்!சரிதானே! இருக்கவே இருக்கிறது குட்டி சமோசாவும் தேநீரும்!






84 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ..இன்னும் மென் மேலும் புகழ் பெற

    பதிலளிநீக்கு
  2. @கோவை நேரம்
    உடன் வந்து வாழ்த்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அய்யா!

    உங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு-
    எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. Very Very Glad News.

    My Heartiest Congratulations, to you, Sir.

    All the Best to shine more & more.

    பதிலளிநீக்கு
  5. அருமையான முறையில் தங்கள் பதிவுகள்
    அறிமுகம் செய்திருப்பது கண்டு
    மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. மிழ்ப் பதிவுகள் பற்றிப் பெரும்பாலான மக்கள் அறியாத சூழ்நிலையில் ,அவற்றை மக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நல்ல பணியை விகடன் செய்து வருகிறது.

    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. சார் நீங்கள் மிக அதிர்ஷ்டசாலி உங்கள் எழுத்துக்கள் வலையோசையில் இரண்டு முறை வந்துடுச்சு ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் சார்!.

    //குறுஞ்செய்தியைப் பார்க்காமலே//

    :))), சரிதான்.

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் வலையோசையில் இடம்பிடித்துள்ள யூத் பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் திரு சென்னை பித்தன் அவர்களே! தாங்கள் இன்னும் பல விருதுகளும் அங்கீகாரங்களும் பெற விழைகின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. வலையோசை கலகலவென இருந்தது. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  13. தமிழ் வலைப்பதிவுலகை விகடன் சிறப்பு செய்வது சிறப்பு. தங்களை சிறப்பு செய்திருப்பது அதனினும் சிறப்பு. மென்மேலும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. இம்முறை பதிவுக்கு சரியான ஓனரைப் போட்டுட்டாங்களா? வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  15. கலக்கிட்டீங்க ...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துகள் ஐயா.. தொடரட்டும் உங்கள் சிறப்பான வலைப்பணி.(தாமதத்திற்கு மன்னிக்கவும்)

    பதிலளிநீக்கு
  17. //தமிழ்ப் பதிவுகள் பற்றிப் பெரும்பாலான மக்கள் அறியாத சூழ்நிலையில், அவற்றை மக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நல்ல பணியை விகடன் செய்து வருகிறது.//

    ஆம், நல்ல பதிவரையும் அறிமுகம் செய்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  18. பதிவுலகில் தங்கள் வலைப்பூவிற்கு என்றும் தனி இடம் உண்டு. அந்த வகையில், விகடன் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது. நன்றி விகடனுக்கு, வாழ்த்துக்கள் தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு
    எனது வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  20. திறமைக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  21. விகடனின் ஆதரவு இன்னும் அதிக பதிவுகளை இட, தரமான பதிவுகளை இட உங்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..

    பதிலளிநீக்கு
  22. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துகள் சார். நட்சத்திர பார்ட்டியில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துகள், சந்திரச்சேகரன் சார்.

    பதிலளிநீக்கு
  25. ரொம்பவே லேட் நான். இப்பதான் கவனிச்சேன். வலையுலகில் ஜாம்பவான்களில் சிறந்தவரான உங்களுக்கு விகடன் வழங்கிய சரியான அருமையான முறையான அங்கீகாரத்தைக் கண்டு மிகமிகமிக மகிழ்ச்சி எனக்கு. பார்ட்டிக்கு எனக்கும் அழைப்பு உண்டா?

    பதிலளிநீக்கு
  26. உம் பதிவை வெளியிட்டு பெருமை பெற்றது
    விகடன்!
    வாழ்த்துக்கள்!
    இரண்டு மூன்று நாட்களாக உங்கள் வலையும்
    (பல வலைகள்) என் கணிணீயில் திறக்கவில்லை
    காரணம் தெரியவில்லை
    யாரேனும் சரிசெய்தால் உதவியாக இருக்கும்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  27. @கணேஷ்
    நீங்கள் இல்லாமல் நட்சத்திரப்பதிவர் லிஸ்ட் முழுமை யடையாதே!நிச்சயம் உண்டு(பார்ட்டி என்று ஒன்று இருந்தால்...!)
    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  28. @புலவர் சா இராமாநுசம்
    நன்றி ஐயா.
    எனக்கும் சில வலைப்பூக்களில் இந்தப் பிரச்சினை இருந்தது!

    பதிலளிநீக்கு
  29. ஐயா, தமிழ்மணம் மூலம் தங்கள் தளத்தை இப்போதுதான் கண்டேன்! உங்கள் எழுத்து மிகவும் எளிமையாக, அழகாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  30. என்ன சார் இந்த பதிவுக்கு போய் மைனஸ் ஓட்டு விழுந்துருக்கு !!!

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள் சென்னை பித்தன் சார், உங்கள் திறமையை இனங்கண்டு அறிமுகப்படுத்திய விகடனுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  32. @ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்
    நன்றி

    பதிலளிநீக்கு
  33. பாராட்டுக்கள்.
    ஹிஹி.. பார்ட்டிக்கு நானும் வந்துடறேன்..

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்! என் விகடனில் உங்கள் வலைப் பூ அறிமுகம். உங்கள் பதிவுலக உழைப்பிற்கு கிடைத்த பாராட்டு. எனது வாழ்த்துக்கள்.

    ” ஒரு பதிவர் மனம் திறக்கிறார் “ என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய ( தேதி செப்டம்பர் 09, 2011 ) கட்டுரையை இப்போது நினைவு கூர்கிறேன்! அதில் தாங்கள் எழுதிய வரிகள்...

    // நான் ஆகஸ்டு 2008 இல் இப்பதிவை ஆரம்பித்தேன்.என் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற நோக்கில்,ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் ஆத்ம திருப்தி ஒன்றே என் நோக்கமாக இருந்தது.தமிழ் மணத்தில் மட்டும் இணைத் திருந்தேன்.பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.ஓட்டுப் போடும் முறை அப்போது இருந்ததா எனத் தெரியாது.இருந்திருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.எழுதுவது ஒன்றே என் நோக்கமாக இருந்தது. //

    //I have proved a point to myself.
    இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம்.
    இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன்.
    உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.//

    பதிலளிநீக்கு
  35. நேற்றுதான் 'என் விகடன்' பார்த்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துக்கள் பாஸ்! கலக்குங்க!! :-)

    பதிலளிநீக்கு
  37. ayya,ungal kumbu ,mannikkavum eluthu nanragave ullathu.thodarungal...nangal irukkirom aatharavu thara.

    parvathammanogar2k12@gmail.com

    பதிலளிநீக்கு