தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 01, 2011

அன்பே சிவம்!

கோபம் வரும்போது மூளையை விட நாக்கு வேகமாக வேலை செய்கிறது

நேற்று நடந்ததை மாற்ற இயலாது ஆனால்

இன்று நடப்பதைக் கெடுத்துக் கொள்ளலாம்

நாளையைப் பற்றிக் கவலைப் பட்டு.

அன்பு செய்;அன்பு செய்யப் படுவாய்.

கடவுள் சிறந்ததையே தருகிறார் ---

தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் அளிப்போருக்கு.

புன்னகைக்கு மொழியில்லை.

அனைவரும் அன்பு செலுத்தப்படுவதை விரும்புகிறார்கள்

குறிப்பாக அதற்குத் தகுதியில்லாத நேரத்தில்.

அனைவரும் அழகுதான் ஆனால்

பலருக்கு அது தெரிவதில்லை.

சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்

உள்ளத்தை உடைக்கின்றன.

எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.


have a nice weekend!

45 கருத்துகள்:

  1. யார் சரி என்று விவாதிப்பதை விட எது சரி என்று விவாதிப்பது அன்பாகும்

    பதிலளிநீக்கு
  2. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....!!!

    பதிலளிநீக்கு
  3. அன்பு தணிந்து விட்டது தல இந்த உலகில், பணம்தான் அன்பாகி போய்விட்டது இந்த அநியாய உலகில்....!!!

    பதிலளிநீக்கு
  4. //சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்
    உள்ளத்தை உடைக்கின்றன.//
    நூற்றில் ஒரு வார்த்தை.

    பதிலளிநீக்கு
  5. //have a nice weekend!//
    நன்றி. தங்களுக்கும் வார இறுதி வாசமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. எலும்புகள் ஒட்டிக்கொள்ளும் .உள்ளம் உடைந்தது உடைந்ததுதான் .வள்ளுவரும் இதைத் தான் "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் " என்ற குறலில் குறிப்பிட்டுள்ளார் .அன்பினால் சுட்டால் ஆறாத வடுவும் மறைந்துவிடும் .அருமையான எளிமையான சொல் ஆளுமை. தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  7. அன்பே சிவம்... சரியான வாக்கு...

    நல்ல கருத்துரைகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. வார இறுதியில் நல்ல பொண்மொழிகள் சூப்பர் ஜயா...அன்பே சிவம்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் உண்மை
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  10. ///கோபம் வரும்போது மூளையை விட நாக்கு வேகமாக வேலை செய்கிறது//// ஆரம்பமே அசத்தலான............. உண்மை ))

    பதிலளிநீக்கு
  11. எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.//
    மிகச்சரியான கூற்று. அன்பே சிவம்!

    பதிலளிநீக்கு
  12. எனக்கு அன்பே வெங்கட்டாசலபதிங்க...

    நடத்துங்க தல...

    பதிலளிநீக்கு
  13. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //உண்மை-அன்பே சிவம்.//

    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  14. suryajeeva கூறியது...

    //யார் சரி என்று விவாதிப்பதை விட எது சரி என்று விவாதிப்பது அன்பாகும்//
    அதுவே சரி!
    நன்றி சூர்ய ஜீவா.

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....!!!//
    இல்லை.

    பதிலளிநீக்கு
  16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அன்பு தணிந்து விட்டது தல இந்த உலகில், பணம்தான் அன்பாகி போய்விட்டது இந்த அநியாய உலகில்....!!!//

    கசப்பான உண்மை!
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  17. FOOD கூறியது...

    //சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்
    உள்ளத்தை உடைக்கின்றன.//
    //நூற்றில் ஒரு வார்த்தை.//

    நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  18. FOOD கூறியது...

    //have a nice weekend!//
    //நன்றி. தங்களுக்கும் வார இறுதி வாசமாக இருக்கட்டும்.//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  19. manoharan கூறியது...

    // எலும்புகள் ஒட்டிக்கொள்ளும் .உள்ளம் உடைந்தது உடைந்ததுதான் .வள்ளுவரும் இதைத் தான் "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் " என்ற குறலில் குறிப்பிட்டுள்ளார் .அன்பினால் சுட்டால் ஆறாத வடுவும் மறைந்துவிடும் .அருமையான எளிமையான சொல் ஆளுமை. தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் .//

    நன்றி மனோகரன்.

    பதிலளிநீக்கு
  20. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //அன்பே சிவம்... சரியான வாக்கு...

    நல்ல கருத்துரைகள் ஐயா...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  21. K.s.s.Rajh கூறியது...

    //வார இறுதியில் நல்ல பொண்மொழிகள் சூப்பர் ஜயா...அன்பே சிவம்.//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  22. Rathnavel கூறியது...

    // நல்ல பதிவு//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  23. Ramani கூறியது...

    //அனைத்தும் உண்மை
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 8//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  24. கந்தசாமி. கூறியது...

    ///கோபம் வரும்போது மூளையை விட நாக்கு வேகமாக வேலை செய்கிறது//// //ஆரம்பமே அசத்தலான............. உண்மை ))//
    நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  25. வே.நடனசபாபதி கூறியது...

    எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.//
    // மிகச்சரியான கூற்று. அன்பே சிவம்!//
    நன்றி சபாபதி ஐயா.

    பதிலளிநீக்கு
  26. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    //எனக்கு அன்பே வெங்கட்டாசலபதிங்க...

    நடத்துங்க தல...//
    ஹரியும்,சிவனும் ஒண்ணு!
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  27. அன்பே சிவம்.அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  28. வைரை சதிஷ் கூறியது...

    //அன்பே சிவம்.அருமையான பதிவு//
    நன்றி சதிஷ்.

    பதிலளிநீக்கு
  29. எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.



    have a nice weekend!/

    அழகான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  30. சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்

    உள்ளத்தை உடைக்கின்றன./


    இந்த வரி இன்னும் இன்னும் ரொம்ப பிடிச்சுது..

    எல்லாமே அருமை..
    நல்ல வரிகள்...
    பாராடுக்கள் சகோ..

    எனது பக்கம்..
    இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...

    பதிலளிநீக்கு
  31. இனிய இரவு வணக்கம் ஐயா,

    அன்பு பற்றிய வலிமையான கருத்துக்களை, நாம் அனைவரும் மனதில் இருந்தி, அன்போடு வாழ வேண்டும் எனும் நோக்கில் பகிர்ந்திருக்கிறீங்க.

    உங்களுக்கும் இனிய வீக்கெண்ட் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. இராஜராஜேஸ்வரி கூறியது...

    எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.



    have a nice weekend!/

    //அழகான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  33. vidivelli கூறியது...

    சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்

    உள்ளத்தை உடைக்கின்றன./


    //இந்த வரி இன்னும் இன்னும் ரொம்ப பிடிச்சுது..

    எல்லாமே அருமை..
    நல்ல வரிகள்...
    பாராடுக்கள் சகோ..

    எனது பக்கம்..
    இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...//

    நன்றி விடிவெள்ளி.

    பதிலளிநீக்கு
  34. நிரூபன் கூறியது...

    //இனிய இரவு வணக்கம் ஐயா,

    அன்பு பற்றிய வலிமையான கருத்துக்களை, நாம் அனைவரும் மனதில் இருந்தி, அன்போடு வாழ வேண்டும் எனும் நோக்கில் பகிர்ந்திருக்கிறீங்க.

    உங்களுக்கும் இனிய வீக்கெண்ட் வாழ்த்துக்கள்.//
    நன்றி நிரூபன்.

    பதிலளிநீக்கு
  35. மாய உலகம் கூறியது...

    //அன்பு ஒன்றே நிம்மதி//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  36. ரெவெரி கூறியது...

    //உண்மை...//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  37. படைப்பு உண்மையை உரைத்து நிற்கிறது ஐயா....

    பதிலளிநீக்கு
  38. மகேந்திரன் கூறியது...

    // படைப்பு உண்மையை உரைத்து நிற்கிறது ஐயா....//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு