தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 05, 2011

சரஸ்வதி பூஜை.


வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!------பாரதி

பாரதி!அய்யா பாரதி!என்ன என்ன சொல்லிச் சென்றாய் அய்யா?,ஒவ்வொரு வீட்டிலும் கலை விளக்கம்!ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பள்ளிகள்!ஒவ்வோரு ஊரிலும் பல பள்ளிகள்!எங்கு பள்ளியில்லையோ,எங்கு கல்விக்கான ஊக்கம் இல்லையோ,எரித்திடு அந்த ஊரை!

வணங்குகிறோம் பாரதி,உன்னை!
வணங்குகிறோம் அன்னை கலவாணியே உன்னை இந்நாளில்!

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்த் நிற்பாள் மலரடியே சூழ்வோமே......பாரதி


36 கருத்துகள்:

  1. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான இடுகை ஐயா! தேவியவளின் ஆசி உங்களுக்கு நன்கு கிடைக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  2. கடல்கடந்து காசு தேடுகிறோம் மத்திய கிழக்கில்... எங்கள் மனதில் எத்தனையோ இன்பதுன்பங்கள் புதைந்து கிடக்கின்றன.... அதிலும் நாங்கள் தொலைக்கின்ற ஒருவிடயம் பண்டிகைகளும் திருவிழாக்களும்... இருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் சரஸ்வதி பூஜையை நினைவுபடுத்தி என் பாடசாலை வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வைத்த தங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்...!

    பதிலளிநீக்கு
  3. நல்லதோர் பகிர்வு ...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

    //பொருத்தமான நேரத்தில் பொருத்தமான இடுகை ஐயா! தேவியவளின் ஆசி உங்களுக்கு நன்கு கிடைக்கட்டும்!//
    நன்றி!
    என் நேற்றைய பதிவுக்கு ஐடியா இல்லையா?!

    பதிலளிநீக்கு
  5. Nirosh கூறியது...

    //கடல்கடந்து காசு தேடுகிறோம் மத்திய கிழக்கில்... எங்கள் மனதில் எத்தனையோ இன்பதுன்பங்கள் புதைந்து கிடக்கின்றன.... அதிலும் நாங்கள் தொலைக்கின்ற ஒருவிடயம் பண்டிகைகளும் திருவிழாக்களும்... இருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் சரஸ்வதி பூஜையை நினைவுபடுத்தி என் பாடசாலை வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வைத்த தங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்...!//
    கவலைப்பாடாதீர்கள் நிரோஷ்.உணர்வு பூர்வமாக உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. ரெவெரி கூறியது...

    //நல்லதோர் பகிர்வு ...வாழ்த்துக்கள்..//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  7. சரஸ்வதி பூஜை அன்று தகுந்த இடுகை... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு ஐயா

    தமிழ் மணம் எட்டு

    பதிலளிநீக்கு
  9. கலைமகள் துதி நன்று
    ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  10. கல்வித் தெய்வம் கலைவாணியின் அருள் அனைவருக்கும் ஜாதி,மத,இன பேதமின்றிக் கிட்ட வணங்குவோம்!

    பதிலளிநீக்கு
  11. சரஸ்வதி பூசை நேரத்தில் பொருத்தமான பதிவு ஜயா.

    பதிலளிநீக்கு
  12. நல்ல இடுகை உரிய நேரத்தில்

    பதிலளிநீக்கு
  13. வீதி தோறும் பள்ளிகள் திறக்காமல், மதுக்கடைகளை திறக்கின்ற இந்த கால கட்டத்தில் மிகச்சரியான பாடலை வெளியீட்டு உள்ளீர்கள். நன்றிகள் பல. உங்களுக்கும் எனது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
    தேசியக்கவியின் அதே பாடலின் கீழே வரும் இந்த வைர வரிகளும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை.

    //அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
    பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்//

    பதிலளிநீக்கு
  14. வணங்குகிறோம் பாரதி,உன்னை!
    வணங்குகிறோம் அன்னை கலவாணியே உன்னை இந்நாளில்!

    பதிலளிநீக்கு
  15. மிகச் சிறந்த நாளில் ஒரு அருமையான பதிவு
    நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
    த.ம 12

    பதிலளிநீக்கு
  16. Rathnavel கூறியது...

    //அருமையான கவிதை.
    நன்றி ஐயா.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // Happy ayudha pooja//
    உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  18. கோகுல் கூறியது...

    வாழ்த்துக்கள் !

    வாழ்த்துகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // சரஸ்வதி பூஜை அன்று தகுந்த இடுகை... நன்றி ஐயா...//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  20. M.R கூறியது...

    //நல்ல பகிர்வு ஐயா

    தமிழ் மணம் எட்டு//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  21. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // கலைமகள் துதி நன்று
    ஐயா//

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  22. Yoga.s.FR கூறியது...

    // கல்வித் தெய்வம் கலைவாணியின் அருள் அனைவருக்கும் ஜாதி,மத,இன பேதமின்றிக் கிட்ட வணங்குவோம்!//

    அவ்வாறே!
    நன்றி Yoga.s.FR

    பதிலளிநீக்கு
  23. FOOD கூறியது...

    //சரஸ்வதியை வணங்கி, பாரதியையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்று.//

    சரஸ்வதியை பாரதி என்றும் அழைக்கலாம்!
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  24. K.s.s.Rajh கூறியது...

    // சரஸ்வதி பூசை நேரத்தில் பொருத்தமான பதிவு ஜயா.//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  25. kobiraj கூறியது...

    //நல்ல இடுகை உரிய நேரத்தில்//
    நன்றி கோபிராஜ்.

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி கூறியது...

    //வீதி தோறும் பள்ளிகள் திறக்காமல், மதுக்கடைகளை திறக்கின்ற இந்த கால கட்டத்தில் மிகச்சரியான பாடலை வெளியீட்டு உள்ளீர்கள். நன்றிகள் பல. உங்களுக்கும் எனது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
    தேசியக்கவியின் அதே பாடலின் கீழே வரும் இந்த வைர வரிகளும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை.//

    //அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
    பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்/

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  27. மாய உலகம் கூறியது...

    //வணங்குகிறோம் பாரதி,உன்னை!
    வணங்குகிறோம் அன்னை கலவாணியே உன்னை இந்நாளில்!//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  28. Ramani கூறியது...

    //மிகச் சிறந்த நாளில் ஒரு அருமையான பதிவு
    நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
    த.ம 12//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  29. நவராத்திரி நாளில் அம்பிகையின் பெருமைகளைச் சொல்லும் அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  30. நவராத்திரி நாளில் அம்பிகையின் பெருமைகளைச் சொல்லும் அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  31. உங்களுக்குன் இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
  32. நவராத்திரி நேரத்துல பொருத்தமான இடுகை.. அருமையான நினைவுகூரல்.

    பதிலளிநீக்கு