தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்மணம்.!

இது தமிழ் மணம் பற்றிய பதிவு.

ஒவ்வோரு பூவுக்கும் ஒரு மணமுண்டு.

ரோசா மணம்,மல்லிகை மணம்,முல்லை மணம் என அந்த மணங்களைக் குறிப்பிடுவோம்.

அது போலத் தமிழுக்கென்று இருக்கும் மணமே தமிழ் மணம்.


இதைத் தமிழ்ச் சுவை என்றும் அழைக்கலாம்.

நல்ல சுவையை ருசிப்பது இன்பம்.நல்ல மணத்தை நுகர்வதும் இன்பம்.

நல்ல தமிழைப் படிப்பதும் இன்பம்.


அப்படிப்பட்ட ஒரு சுவை,மணம் கம்பன் காவியத்தில் இருக்கிறது.

குகனும் பரதனும் சந்திக்கும் ஒரு பாடல்

"வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த
அந்தணனும் தலை வணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்
சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான்".


இருவரும் சந்திக்கும்போது யார் யார் காலில் விழுந்தார்கள்!பரதன் அரசன் என்பதால் குகன் அவன் காலில் விழுந்தானா?குகன் தன் அண்ணனின் தோழன்,அண்ணனால் தம்பியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவன் என்பதால் பரதன் அவன் காலில் விழுந்தானா என்பதை இங்கு கம்பன் சொல்லாமல் சென்றானோ?என்ன சொல்கிறான்-”அவனும் அவன் அடி வீழ்ந்தான்” இங்கு எந்த அவன் பரதன்,எந்த அவன் குகன்?

இது கம்பனின் தமிழ் மணம்!

மற்றொரு பாடல்.

வாலி ராமனின் அம்பு பட்டு விழுந்து கிடக்கிறான்.அப்போது வாலி கூறுவது போல் ஒரு பாடல்.

'கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -

ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?

ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த

தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை”


இங்கு ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் என்றால்,படமாகக் கூட வரைய முடியாத அளவு அதிக அழகுடையவன் என்பதே பொருள். இதற்கு மற்றொரு பொருளும் சிலர் கூறுவர்.

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாக வரைவார்கள்.அவ்வாறு இந்தச் செயலை,அதாவது வாலியைக் கொன்ற செயலை ஓவியமாக வரைந்தால் அந்த ஓவியத்தில் ராமன் இருக்க மாட்டான் .ஏனெனில் அவன் மறைந்திருந்து கொன்றான் என வாலி மறைமுகமாக உனர்த்துவதாகவும் சொல்வார்கள்!

இது கம்பனின் தமிழ் மணம்!



50 கருத்துகள்:

  1. ஆனாலும் உங்களுக்கு எகத்தாளம் ஜாஸ்தி சார்!! இந்த கலவரத்துலயும் தனியா உக்காந்து மிக்சர் சாப்டுட்டு இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. அட இது நல்லாயிருக்கே...சூப்பர் ஜயா

    பதிலளிநீக்கு
  3. ! சிவகுமார் ! கூறியது...

    //ஆனாலும் உங்களுக்கு எகத்தாளம் ஜாஸ்தி சார்!! இந்த கலவரத்துலயும் தனியா உக்காந்து மிக்சர் சாப்டுட்டு இருக்கீங்க.//
    மெட்ராஸ் பவன் மிக்சர் ரொம்ப சுவையா இருக்கு!
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  4. K.s.s.Rajh கூறியது...

    //அட இது நல்லாயிருக்கே...சூப்பர் ஜயா//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஐயா நல்லதொரு பகிர்விற்க்கு..

    நான் ஏதோ தமிழ்மணம் திரட்டி பற்றிய பதிவு என்று நினைத்து உள்ளே வந்தேன்

    ஆனால் நீங்கள் தமிழுக்கென்று இருக்கும் மணம் என்று அசத்திவிட்டீர்கள்

    நன்றி
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  6. சூழ்நிலைகேற்ற மணம்.....ரூம் போட்டு யோசிப்பிங்களோ

    பதிலளிநீக்கு
  7. பலர் கம்பன் நினைவுகளை நீக்கிப் போகும் போது அற்புதமான இரு பாக்களை இனிய மணம் ததும்ப விட்டதற்க்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஏமாந்தேன் ஹா ஹா ஹா

    உங்கள் தமிழ் மணம் அருமை

    பதிலளிநீக்கு
  9. கலவரத்துக்குள்ளயும் கவனமா கம்ப ராமாயணத்தை சொல்லியிருக்கீங்க..
    அருமை.
    தமிழ்மண பிரச்சினையில இங்க எல்லாரும் வருவாங்க... ஹிட்ஸ் கூடுமய்யா....

    பதிலளிநீக்கு
  10. ஐயா..சிட்டுவேசன் தலைப்பு..

    ஹே...ஹே...

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்காவது தெரியுமா தமிழ் மன பிரச்சினை பற்றி...

    பதிலளிநீக்கு
  12. சுனாமில கட்டு மரம் ஓட்டுறீங்களே .....பெரிய ஆள்தான் !

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்!
    “தமிழ்மணம் மீது தாளாத காதல் கொண்ட தங்கள் தமிழ் மனம் வாழ்க!”

    பதிலளிநீக்கு
  14. சூப்பர் ஐயா..கலக்கிட்டீங்க. ஆனா எனக்குத் தெரியும், நீங்க இப்படித் தான் குசும்பு வேலை பார்ப்பீங்கன்னு!

    பதிலளிநீக்கு
  15. இது "அவர்"களுக்குப் புரியுமா?சந்தேகம் தான்!அருமையான பதிவு/பகிர்வு!

    பதிலளிநீக்கு
  16. ஹா ஹா ஹா ஹா கொன்னுட்டீங்க ஹா ஹா ஹா கலவரத்துல என்னல்லாம் நடக்குது தல...

    பதிலளிநீக்கு
  17. தமிழ்மணம் ஒரு கரையில மண்டையை பிச்சுட்டு இருக்காங்க நீங்க வேற அவங்களை குழப்புரீன்களே...

    பதிலளிநீக்கு
  18. Click the link below and read.

    1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

    18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

    .

    பதிலளிநீக்கு
  19. சம்பத்குமார் கூறியது...

    // நன்றி ஐயா நல்லதொரு பகிர்விற்க்கு..

    நான் ஏதோ தமிழ்மணம் திரட்டி பற்றிய பதிவு என்று நினைத்து உள்ளே வந்தேன்

    ஆனால் நீங்கள் தமிழுக்கென்று இருக்கும் மணம் என்று அசத்திவிட்டீர்கள்

    நன்றி
    சம்பத்குமார்//
    நன்றி சம்பத்குமார்.

    பதிலளிநீக்கு
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை.//
    ம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மனசாட்சி கூறியது...

    //சூழ்நிலைகேற்ற மணம்.....ரூம் போட்டு யோசிப்பிங்களோ//
    ஹி ஹி. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. Vinodhini கூறியது...

    //அருமை.. அருமை..//
    நன்றி வினோதினி.

    பதிலளிநீக்கு
  23. வேதாளம் கூறியது...

    // தமிழ்மணத்தை விடுங்க
    இண்ட்லி

    தேன்கூடு

    உலவு

    திரட்டி

    தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் //
    உண்மை.ஆனால் நான் திரட்டி பற்றி எதுவும் சோல்லவில்லையே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தனிமரம் கூறியது...

    //பலர் கம்பன் நினைவுகளை நீக்கிப் போகும் போது அற்புதமான இரு பாக்களை இனிய மணம் ததும்ப விட்டதற்க்கு நன்றி ஐயா!//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

    // நல்ல ஏமாந்தேன் ஹா ஹா ஹா

    உங்கள் தமிழ் மணம் அருமை//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. சே.குமார் கூறியது...

    //கலவரத்துக்குள்ளயும் கவனமா கம்ப ராமாயணத்தை சொல்லியிருக்கீங்க..
    அருமை.
    தமிழ்மண பிரச்சினையில இங்க எல்லாரும் வருவாங்க... ஹிட்ஸ் கூடுமய்யா....//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நிரூபன் கூறியது...

    // ஐயா..சிட்டுவேசன் தலைப்பு..

    ஹே...ஹே...//
    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  28. suryajeeva கூறியது...

    // உங்களுக்காவது தெரியுமா தமிழ் மன பிரச்சினை பற்றி...//
    உங்களுக்குத் தெரியாதா!?
    ஹி ஹி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. koodal bala கூறியது...

    //சுனாமில கட்டு மரம் ஓட்டுறீங்களே .....பெரிய ஆள்தான் !//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  30. தி.தமிழ் இளங்கோ கூறியது...

    // வணக்கம்!
    “தமிழ்மணம் மீது தாளாத காதல் கொண்ட தங்கள் தமிழ் மனம் வாழ்க!”//
    நன்றி தி.தமிழ் இளங்கோ .

    பதிலளிநீக்கு
  31. செங்கோவி கூறியது...

    //சூப்பர் ஐயா..கலக்கிட்டீங்க. ஆனா எனக்குத் தெரியும், நீங்க இப்படித் தான் குசும்பு வேலை பார்ப்பீங்கன்னு!//
    :) நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  32. Yoga.S.FR கூறியது...

    //இது "அவர்"களுக்குப் புரியுமா?சந்தேகம் தான்!அருமையான பதிவு/பகிர்வு!//
    எவர்கள்?என்ன புரிய வேண்டும்?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஹா ஹா ஹா ஹா கொன்னுட்டீங்க ஹா ஹா ஹா கலவரத்துல என்னல்லாம் நடக்குது தல...//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  34. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //தமிழ்மணம் ஒரு கரையில மண்டையை பிச்சுட்டு இருக்காங்க நீங்க வேற அவங்களை குழப்புரீன்களே...//
    நான் என்ன செய்தேன்?!

    பதிலளிநீக்கு
  35. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // Timing post super . . .//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  36. UNMAIKAL கூறியது...

    // Click the link below and read.

    1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

    18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...//
    தகவலுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  37. http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html


    என்னுடைய எதிர்ப்பு

    பதிலளிநீக்கு
  38. இரு வேறு பொருட்கள் உராயும்போது தீப்பொறி உண்டாகும் என அறிவியல் கூறுகிறது.
    அதை அணைக்க அநேக வழிகள் உண்டு. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாய் வந்த நெருப்பின் சூட்டை குறைக்க நீங்கள் கண்ட வழிதான் இது என நினைக்கிறேன்.
    உங்கள் ‘தமிழ் மணம்’ நிச்சயம் அதை செய்து இருக்கும் என நம்புகிறேன். தங்கள் மூலம் பரவுகின்ற இந்த ‘தமிழ் மணம்’ Blessing in disguise தான். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  39. அழகாய் மொழியைப் பற்றி .பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 12

    பதிலளிநீக்கு
  40. HajasreeN கூறியது...

    // http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html


    என்னுடைய எதிர்ப்பு//
    பார்த்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வே.நடனசபாபதி கூறியது...

    //இரு வேறு பொருட்கள் உராயும்போது தீப்பொறி உண்டாகும் என அறிவியல் கூறுகிறது.
    அதை அணைக்க அநேக வழிகள் உண்டு. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாய் வந்த நெருப்பின் சூட்டை குறைக்க நீங்கள் கண்ட வழிதான் இது என நினைக்கிறேன்.
    உங்கள் ‘தமிழ் மணம்’ நிச்சயம் அதை செய்து இருக்கும் என நம்புகிறேன். தங்கள் மூலம் பரவுகின்ற இந்த ‘தமிழ் மணம்’ Blessing in disguise தான். வாழ்த்துக்கள்!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  42. M.R கூறியது...

    //அழகாய் மொழியைப் பற்றி .பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 12//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  43. தமிழ் மணம் அருமை -:)

    பதிலளிநீக்கு
  44. தலைப்பை பார்த்து
    தமிழ்மணத்தை பற்றி என்று படிக்க வந்தேன்...

    இங்கே கண்ட தமிழ்மணம் வேறு..
    ஆனாலும் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?!!!

    பதிலளிநீக்கு
  45. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

    1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

    SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

    ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

    ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

    Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

    3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
    மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

    உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

    இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

    SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

    பதிலளிநீக்கு
  46. அருமையான மணம்.நானும் என்னமோ என்று நினைத்து வந்தேன் .
    வாழ்த்துக்கள் ஐயா .நன்றி பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் .

    பதிலளிநீக்கு