நீயாய் வந்தாய்
சுகம் துக்கம்
இன்பம் துன்பம்
வரவு செலவு
கவலை தெளிவு
எல்லாம் தந்தாய்.
எதிர்பார்த்தது நடக்காத நேரங்கள்
எதிர்பாராதது நிகழ்ந்த தருணங்கள்
ஆச்சரியங்கள்
ஆனந்தங்கள்
அமைதி
எல்லாமுமே!
இப்போது போகிறாய்
போய் வா என்று சொல்ல இயலாது
போனால் வரமாட்டாய்
ஏனென்றால் நாளை வேறொருத்தி
மீண்டும் ஒரு தொடக்கம்
அனுபவங்கள் புதிதாய்
பலவாய்
ஒரே ஒரு வருத்தம்
ஒவ்வொருத்தி வரும்போதும்
என் வயது கூடுகிறதே?!
நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
A novel way to usher in NY
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமற்ற கவிஞர்கள் எல்லாம் இறைவனை தலைவனாகவும் தங்களை தலைவியாகவும் வைத்து கவிதை எழுதுவதுண்டு. ஆனால் தேசியக் கவி பாரதியார் மட்டும் வித்தியாசமாக கண்ணனை தலைவியாகவும் தன்னை தலைவனாகவும் வைத்து கண்ணம்மா பாடல்கள் இயற்றினார்என்பார்கள். அதுபோல் நீங்களும் (அவர் வழியில்) வித்தியாசமாக சென்ற ஆண்டையும் வரும் ஆண்டையும் பெண்ணாக உருவகப்படுத்தி புதுக் கவிதை மூலம் வாழ்த்து சொல்லியிருப்பது புதுமை. பாராட்டுக்கள்! உங்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதம 2
பதிலளிநீக்குஎன்ன தான் உடலுக்கு வயது ஏறினாலும் என் செல்லத் தாத்தாவின் மனதிற்கு
வயது என்றும் 16 தான் :) வாழ்த்துங்கள் தாத்தா இந்த செல்லப் பேத்திக்குத்
தங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்தினால் மகிழ்வு கிட்டட்டும் ! இறைவன்
தங்களை வாழ்த்தி மகிழட்டும் இதனால் இல்லம் தோறும் இன்பம் சூழட்டும் .
வித்தியாசமான சிந்தனையில் புத்தாண்டுக் கவிதை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅதானே?
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
:))))))))))))))) நல்ல இருக்கே! சார் க்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநம்மை வழி நடத்தி அழைத்து வந்து தனது தங்கை 2015 இடம் ஒப்படைத்து விடைபெற்றுச் சென்றிருக்கிறாள் 2014!!
பதிலளிநீக்குஉங்களுக்கும், சக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமை ஐயா....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமை ஐயா!
பதிலளிநீக்குஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr