தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 30, 2012

கவனக் குறைபாடுள்ள அதீத சுறு சுறுப்பும்,கல்விக்குறைபாடும் உள்ள குழந்தைகளும் ,அவர்கள் பெற்றோரும்

கவனக்குறைபாடுள்ள,அதீத சுறுசுறுப்பான(ADHD) குழந்தைகள் பற்றிய இந்தப் பதிவு அனைவரும் படிக்க வேண்டியது.இதை எழுதிய பெண்ணின் மகள் அந்தக் குறைபாடுடையவள்.எனவே அப்பெண்ணின் அனுபவம் இங்கு முழுமையாக வெளியாகிறது. இது ஒரு ஆங்கிலப் பதிவு.அதைத் தமிழாக்கம் செய்வதை விட அப்படியே படித்தால் ,தாக்கம் அதிகமாக இருக்கும் என்றெண்ணி   அப்படியே வெளியிடுகிறேன்                

                  Children with ADHD, LD & their parents

Life can be tough, taxing & stressful if you have a kid with ADHD & learning difficulty. The children with this problem also face a lot of difficulty as they struggle at school & find it difficult adjusting themselves to the complexities & demands of life.
Let us first understand what ADHD really means. So many things have been written about & discussed about this problem. ADHD or Attention Deficit Hyperactive Disorder in children can cause lot of emotional problems in parents. There is no clarity on what causes ADHD. It is definitely not the result of laziness of parents, poor parenting or poor teaching. Hence there is no point in parents blaming each other or rather specifically the mother being blamed for not being patient, attentive & caring towards the child’s need.Lack of motivation and discipline ortoo much television or too much time spent on fast paced video or computer games are also not reasons for ADHD, though these factors may certainly worsen ADHD symptoms.
ADHD coupled with LD (Learning Disorder not learning disability anymore) can disrupt schooling life for children. Every day becomes a hurdle which they struggle to overcome. School life can be stressful due to inability to perform & non acceptance by peers.
Parents also undergo severe stress due to the same reasons.These children are very difficult to handle as they have high energy levels, are adamant & are capable of manipulating people according to their whims & fancies.
If your child is hyperactive, inattentive, or impulsive, it takes a lot of energy to tackle them. The constant monitoring can be frustrating and exhausting. Therefore parents should first learn to accept the fact about their child, & adjust accordingly, even if it involves sacrificing their personal goals & careers.
When it comes to behavior management, as a parent, one should be stern enough to say a “NO” whenever required. If the child realizes that you are likely to breakdown or give in to his demands, they gain an upper hand & try to use it to their advantage.
Some children with ADHD are hyperactive, while others are quiet—with their attention miles away. Some focus too much on a task and have trouble shifting it to a different task. Others are only mildly inattentive, but overly impulsive. Children with ADHD who are inattentive, but not overly active, may appear to be spacey and unmotivated. These children are often able to concentrate on activities they enjoy. But no matter how hard they try, they have trouble maintaining focus when the task at hand is boring or repetitive.
Parents should try to identify the child’s interest & nurture it accordingly. Extra care should be taken in designing activities for these children so as not to make it too long & boring.
These childrentry their best to be good, but still be unable to sit still, stay quiet, or pay attention. They may appear disobedient, but that definitely does not imply they are doing it purposely.
These children with impulsive signs and symptoms of ADHD also tend to be moody and to overreact emotionally. As a result, others may start to view the child as disrespectful & weird.
Patience is the key virtue here. However, it is easier said than done.
When a child becomes aggressive & has temper tantrums, parents should not react or try to control the child. The rage lasts for 10-15 minutes & will subside by itself.
Adjustments in life should to be made according to these children’s needs. Food habits need to be modified. Chocolates, fast food & sweets need to be avoided. Life should be patterned & followed with a set of rules as these children cannot accept changes. These patterns should be maintained as closely as possible to bring about positive results.It is necessary that the school also helps these children in overcoming their problems, assisting & encouraging them in their academics.
Remedial therapy for LD is necessary to boost self-confidence in these children; Occupational therapy helps in improving the attention & motor skills. Behavioral therapy aids in controlling the mood swings & temper tantrums.
Lastly ADHD often continues into adulthood, so don’t wait for your child to outgrow the problem. Treatment can help your child learn to manage and minimize the symptoms. Help these children & as parents one should aim in educating the society in understanding these children & helping them.

 இதுhttp://chillyforthesoul.blogspot.in என்ற பதிவிலிருந்து எடுக்கப் பட்டது.இதை எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஏனெனில் இந்தப் பதிவின் சொந்தக்காரி என் மகள்.




 

30 கருத்துகள்:

  1. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
    தகவல்கள் அடங்க்கிய பதிவு
    பதிவாக்கித் தந்த த்ங்களுக்கும்
    அருமையாக பதிவு செய்துள்ள தங்கள்
    புதல்விக்கும்
    என மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. yes is't ture....

    யாவரும் அறிய வேண்டிய தகவல்....

    பதிலளிநீக்கு
  3. நிறைய விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது........3

    பதிலளிநீக்கு
  4. தாய் 8 அடி என்றால் குட்டி 16 அடி என்பதற்கு மற்றொரு உதாரணம் உங்களின் மகள். வாழ்துக்கள் இருவருக்கும், ஐயா!
    நேற்று இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சி என்னோடு நடந்தது.
    நாங்கள் மசூதியில் நோம்பு திறப்பதற்காக உட்கார்ந்து இருந்தோம். அப்போது இதே போல பாதிக்கப்பட்ட ஒரு 18-20 வயது குழந்தை செய்த லூட்டி இருக்கே... அப்பப்பா! கிட்டத்தட்ட 15 நிமிடம் நம்மை போலவே நார்மலாக இருந்தான். ஆனால் அடுத்த 2 நிமிடத்தில் வைக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் எடுத்து அடுத்தவர் மீது கொட்டி... ஒரே களேபரம்தான் போங்க!
    அமர்ந்திருந்த அனைவரும் எந்திரிச்சவுடன் அவன் பயந்துபோய் அப்படியே சமர்த்தாக தன் இடத்தில் அமர்ந்ததை பார்க்கையில், இவனா சற்று முன் அனைவர்மீதும் உணவுகளை கொட்டியது என்று தோன்றியது. அந்த குழந்தையின் தந்தைக்குதான் மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது.
    அவர் விருவிருவென்று தன் மகனை அழைத்துக்கொண்டு உடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்... பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.இதுபோன்ற குஅழ்ந்தைகளின் பெற்றோர் படும் சிரமங்கள் பார்த்தால்தான் தெரியும்.
      நன்றி அஜீஸ்

      நீக்கு
  5. அனைவரும் கொள்ளவேண்டிய தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இதை சமூக சிந்தனையோடு வெளியிட்டு இருக்கும் தங்களது மகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பகிர்வுக்கு நன்றி சார்....

    (த.ம. 5)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு தகவலை சுமந்து வந்த பதிவு..(எழுத்து கூட்டி படிக்க நேரமானாலும் படிச்சிட்டேன்)

    பதிலளிநீக்கு
  9. புலிக்கு பிறந்தது புலிதானே......அருமையான தகவல்கள்...."சின்ன"தல'க்கு என் வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு தகவல்.புதுவரவு அழகாயிருக்கிறது.எல்லா இடங்களிலும்இப்படி பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....:)
    வாழத்துககள் சொந்தமே இப்பதிவை திரிவு படுத்தாமல் தந்தமைக்காய்.

    பதிலளிநீக்கு
  11. கொஞ்ச நாள் முன்பு ஜெயா டிவியில் கூட இது சம்பந்தமாக நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு