இக்கால இளைஞருக்கு
முகம் பார்த்து சவரம் செய்ய
கணினியும் வெப்கேமுமிருக்க
அங்கங்கே உடைந்து போய்
ரசம் தேய்ந்து உதிர்ந்த
பாதி முகமே காட்டும்
கண்ணாடி வேறெதற்கு?!
கேள்வி!
(மடிக்கணினி பார்க்கும் போதெல்லாம்
ஒருவர் நினைவே நமக்கு வரும்!யாரவர்? சொல்லுங்கள்!)
// !யாரவர்? சொல்லுங்கள்!// தெரியவில்லை அய்யா நீங்களே கூறி விடுங்கள்
பதிலளிநீக்குலேப்டாப் என்று சொன்னாலே மனோ(நாஞ்சில்) நினைவுதான் வரும்!
நீக்குநன்றி சீனு
தொழில்நுட்பம் இப்படியும் உபயோகப்படுமா என்ன? அபார கண்டுபிடிப்பு ஐயா... எனக்கென்னமோ மடிக் கணினியைக் கண்டால் என் இனிய நண்பன் மனோவின் நினைவுதான் வரும்.
பதிலளிநீக்குலேப்டாப் என்ற அடைமொழியே அவருடன் சேர்ந்து விட்டதே!
நீக்குநன்றி கணேஷ்
சற்று தொலை நோக்குப் பார்வை தான் ஐயா தங்களுக்கு.
பதிலளிநீக்குதலைப்பப் பார்த்து நல்ல டிப்ஸ் பதிவா இருக்கும் என்னு ஓடோடி வ்ந்தெ ஐயா...
பதிலளிநீக்குஇதுவும் நல்ல பதிவுதான் இனிமே நானும் இப்படியாகிடுவேனோ....!
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன் ஹி ஹி ஹி (TM-5)
பதிலளிநீக்கு:) நன்றி
நீக்குநுட்பமான பதிவுதான் ஐயா..
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇக்கால இளைஞர்களுக்கு முகச்சவரம் செய்துகொள்ளக் கூட நேரம் இருக்கிறதா என்ன? இந்த ‘புதிய உபயோகத்தை’க் கண்டுபிடித்தவருக்கும், அதை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன்றாவது செய்து கொண்டால் கண்ணாடி தேவையில்லை
நீக்குநன்றி
ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
பதிலளிநீக்குஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி
ஐயோ,ஐயோ!
நீக்குநான் சொன்னது லேப்டாப் மனோவை!
நன்றி ரியாஸ்
என் மகள் அலைபேசியில் முகம் பார்ப்பதே எனக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் தான் தெரிந்தது...
பதிலளிநீக்குஓ!
நீக்குநன்றி ரெவெரி
கால்கட்டு போட்டதிலே ரொம்பதான் யோசிக்கிறீங்க!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
மிகவும் போரடித்தால் என்ன செய்ய?!
நீக்குநன்றி ஐயா
//ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
பதிலளிநீக்குஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி//
இது போன்ற நிறைய யோசிப்பதற்கு முன் விடை சொல்லி விடுங்களேன்.
சொல்லி விட்டேன்!
நீக்குநன்றி சேக்காளி
//ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
பதிலளிநீக்குஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி//
இது போன்று நிறைய யோசிப்பதற்கு முன் விடை சொல்லி விடுங்களேன்.
Out of fashion, நாங்கள் எல்லாம் வீடியோ கேமரா HDMI port-ஐ LCD டிவியில் இணைத்து பிரமாண்டமாய் Shave பண்ணும் ஆட்கள்! :D
பதிலளிநீக்குஒரு புகைப்படம் அனுப்புங்கள்!:))
நீக்குநன்றி கார்த்திக்
ஆஹா... என்னமா யோச்சிக்கிறீங்க! புலவர் ஐயா சரியாக் கேட்டீங்க!
பதிலளிநீக்கு:))
நீக்குநன்றி வெங்கட்
விஞஞானத்தை சித்திரமாய்
பதிலளிநீக்குபயன்படுத்திய முறை அழகு.....
நன்றி மகேந்திரன்
நீக்குகணினியை யார்வேண்டுமானலும் கண்டுபிடிக்கலாம்..
பதிலளிநீக்குஆனால் அதை இப்படியெல்லாம் பயன்படுத்த நம்மாளுங்களாலதான் முடியும்..
அப்படிச் சொல்லுங்க
நீக்குநன்றி குணசீலன்
ஐயா மனோ அண்ணையாகத் தான் இருக்குமோ எ எண்ணக்கிட்டே கீழே வர நீங்களே போட்டு விட்டீர்கள்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
நன்றி ம.தி.சுதா.
நீக்கும்ம் பயன் மிக்க தொழில் நுட்பந்தான்....
பதிலளிநீக்குநன்றி எஸ்தர்
நீக்குஹா.. ஹா.. ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்... நலமா சார் ! கால்வலி எவ்வாறு உள்ளது ? பகிர்வுக்கு நன்றி ! (த.ம. 12)
பதிலளிநீக்குMr. Riyaz, Good equation.
பதிலளிநீக்குமடிக்கணினி மனோ.
பதிலளிநீக்குஅட.இப்படியும் ஒரு பயன் இருக்கிறதா
பதிலளிநீக்குமடிக் கணீனி என்றால் என் நண்பர் மனோதான்
வில்லுக்கு விஜயன் மாதிரி....
tha.ma 13
பதிலளிநீக்கு