தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்2011
-----
அனைத்துப் பதிவர்களுக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அன்பன்
சென்னைபித்தன்

20 கருத்துகள்:

 1. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கு நன்றி!
  'எண்ணம்போல் வாழ்க' என்பார்கள்.

  உங்கள் எண்ணம்போல் இந்த ஆண்டில் புதிய கற்பனைகளும் சிந்தனைகளும் பிறக்கட்டும்.

  உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. @யோவ்
  @சண்முககுமார்
  @பிரஷா
  வே.நடனசபாபதி
  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. சென்னை பித்தன் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார் .

  பதிலளிநீக்கு
 10. நன்றி,இனியவன் அவர்களே!
  நன்றி யோவ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 12. சிவகுமாரன்,
  அருமையான கவிதை.இன்று அனுப்பப் போகும் காலங்கடந்த வாழ்த்துகளில்,உங்கள் கவிதையை எடுத்தாள எண்ணுகிறேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 13. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு