தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 16, 2014

சன்டே---ஃபன்டே

ஏண்டா இவ்வளவு நேரம் கழிச்சு வரே?

வழில ஒருத்தன் ஆயிரம் ரூபாய் நோட்டைத் தொலச்சிட்டுத் தேடிட்டிருந்தான்.

ஓ!தேடறதில அவனுக்கு உதவி பண்ணினாயா?நல்ல காரியம்.

இல்லயில்ல!அவன் போற வரைக்கும் நான் அந்த நோட்டு மேல நின்னுக்கிட்டிருந்தேன்!

4 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  இரசிக்கவைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றி த.ம1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சீக்கிரம் இடத்த காலி பண்ணினாத்தானே....பொழுதோட வீடு போயி சேர வேண்டாமா...?

  பதிலளிநீக்கு