ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..
//ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..
பகிர்வுக்கு நன்றிகள்..// சரியாகச் சொன்னீர்கள்! நன்றி பாரத்.
இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி.......... அருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க
//இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி.......... அருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க// வந்து கண்டு மகிழ்கிறேன்! நன்றி.
வியக்கவைக்கும் வீடியோ இணப்பு... தூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு... நல்ல பகிர்வு ஐயா.. பதிவுக்கு நன்றி..
//வியக்கவைக்கும் வீடியோ இணப்பு... தூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு... நல்ல பகிர்வு ஐயா.. பதிவுக்கு நன்றி..//
அடேங்கப்பா!உண்மையிலேயே பிரம்மிக்க வைத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇயற்க்கை அழகினில் எனக்கும் ஒரு மயக்கம்
பதிலளிநீக்குநன்றி சொல்ல எனக்கில்லை தயக்கம்
வாக்களித்து தந்தேன் பதக்கம்
ஐயா ஹையா கவித கவித
முதல் வருகை எனவே முட்டை எனக்கு ஹி ஹி
பதிலளிநீக்குபிறப்பால் குறையில்லா உயிர்களும்
பதிலளிநீக்குநிறைமட்டும் கொண்ட உயிர்களும்
உலகிலேயே கிடையாது..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.
தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது
என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!
பிறப்பால் குறையில்லா உயிர்களும்
பதிலளிநீக்குநிறைமட்டும் கொண்ட உயிர்களும்
உலகிலேயே கிடையாது..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.
தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது
என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!
அட்டகாசமாய் இருக்கிறது
பதிலளிநீக்குஅசத்தலான காணொளி..
பதிலளிநீக்குதேடி பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
தனித்திறமை வாய்ந்த குருவியின் "தூக்கணாங் குருவிக்கூடு!"பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபிரமிக்க வைக்கிறது...
பதிலளிநீக்குஆஹா என்ன மாதிரி சளைக்காம கூடு கட்டிரினம் குருவிகள்
பதிலளிநீக்கு”வீட்டைக் கட்டிப்பார்....” நமக்கு மட்டுமல்ல இந்த குருவிக்கும் சாலப்பொருந்தும்....
பதிலளிநீக்குஇந்த காணொளியைப் பதிவு செய்த நபர் பொறுமையின் சிகரம்..
அதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்து கூற குவிகிறது எந்தன் கரம்...
பகிர்வுக்கு நன்றி.
கோகுல் சொன்னது…
பதிலளிநீக்கு//அடேங்கப்பா!உண்மையிலேயே பிரம்மிக்க வைத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி!//
நன்றி கோகுல்.
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//இயற்க்கை அழகினில் எனக்கும் ஒரு மயக்கம்
நன்றி சொல்ல எனக்கில்லை தயக்கம்
வாக்களித்து தந்தேன் பதக்கம்
ஐயா ஹையா கவித கவித//
உங்கள் சொற்கள் அளிக்கின்றன மயக்கம்
பெற்றுக் கொண்டேன் நீங்கள் தந்த பதக்கம்
நன்றியுடன் உங்களுக்கு ஒரு வணக்கம்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//முதல் வருகை எனவே முட்டை எனக்கு ஹி ஹி//
உங்களுக்கு ’முட்டை’தான்.
இரண்டாவது வருகை.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//பிறப்பால் குறையில்லா உயிர்களும்
நிறைமட்டும் கொண்ட உயிர்களும்
உலகிலேயே கிடையாது..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.
தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது
என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!//
சிறப்பாகச் சொன்னீர்கள் .
நன்றி!
கவிதை காதலன் கூறியது...
பதிலளிநீக்கு//அட்டகாசமாய் இருக்கிறது//
நன்றி கவிதை காதலன்.
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// அசத்தலான காணொளி..
தேடி பகிர்ந்தமைக்கு நன்றிகள்..//
நன்றி கருன்.
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்கு//தனித்திறமை வாய்ந்த குருவியின் "தூக்கணாங் குருவிக்கூடு!"பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
நன்றி இராஜராஜேஸ்வரி!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு// பிரமிக்க வைக்கிறது...//
நன்றி சௌந்தர்.
கவி அழகன் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா என்ன மாதிரி சளைக்காம கூடு கட்டிரினம் குருவிகள்//
நன்றி கவி அழகன்.
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு// ”வீட்டைக் கட்டிப்பார்....” நமக்கு மட்டுமல்ல இந்த குருவிக்கும் சாலப்பொருந்தும்....
இந்த காணொளியைப் பதிவு செய்த நபர் பொறுமையின் சிகரம்..
அதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்து கூற குவிகிறது எந்தன் கரம்...
பகிர்வுக்கு நன்றி.//
உங்கள் ஆதரவு எனக்கோர் வரம்!
நன்றி வெங்கட்.
ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்..
இதே போன்று நல்ல தரமான குறும்படங்கள் கிடைத்தாலும் பகிருங்கள்..
பதிலளிநீக்குஇயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை காண வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு!!பிரமிப்பு!!!
பதிலளிநீக்குஅப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு ஹிஹி
தமிழ் மணம் 10
பதிலளிநீக்குஅடேங்கப்பா..இது எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படிச்சதோ..
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஉண்மையிலேயே நேரில் காண இயலாததை காணத்தந்தமைக்கு நன்றி ஐயா
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குதூக்கணாங் குருவிகளின் பிரமிக்க வைக்கும் கூடு கட்டும் முறையினை வீடியோப் பகிர்வாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்,.
ஆச்சர்யமான தகவல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குபாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..
பகிர்வுக்கு நன்றிகள்..//
சரியாகச் சொன்னீர்கள்!
நன்றி பாரத்.
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//இதே போன்று நல்ல தரமான குறும்படங்கள் கிடைத்தாலும் பகிருங்கள்..//
கண்டிப்பாய் முயற்சி செய்வேன்!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை காண வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!!//
நன்றி சபாபதி அவர்களே.
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு!!பிரமிப்பு!!!
அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு ஹிஹி//
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
நன்றி சிவா.
M.R கூறியது...
பதிலளிநீக்கு// தமிழ் மணம் 10//
நன்றி ரமேஷ்!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//அடேங்கப்பா..இது எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படிச்சதோ..//
இயற்கையென்னும் கல்லூரி!
நன்றி செங்கோவி!
M.R கூறியது...
பதிலளிநீக்கு// அருமை அருமை
உண்மையிலேயே நேரில் காண இயலாததை காணத்தந்தமைக்கு நன்றி ஐயா//
நன்றி ரமேஷ்.
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் ஐயா,
தூக்கணாங் குருவிகளின் பிரமிக்க வைக்கும் கூடு கட்டும் முறையினை வீடியோப் பகிர்வாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்,.//
நன்றி நிரூ!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//ஆச்சர்யமான தகவல்//
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
// பகிர்வுக்கு நன்றி//
நன்றி ராஜபாட்டை ராஜா!
பகிர்வுக்கு நன்றி சார்!
பதிலளிநீக்குஆஹா...தூக்குனாங்குருவி கூடு கட்டும் விதம் பிரமிக்க வைக்கிறது... எத்தனை பின்னல் அதுவும் வெறும் வாயலாயே... இறைவன் இருக்குறாருங்கோ...;
பதிலளிநீக்குthamilmanam13
பதிலளிநீக்கு! சிவகுமார் ! கூறியது...
பதிலளிநீக்கு//பகிர்வுக்கு நன்றி சார்!//
நன்றி சிவகுமார்!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா...தூக்குனாங்குருவி கூடு கட்டும் விதம் பிரமிக்க வைக்கிறது... எத்தனை பின்னல் அதுவும் வெறும் வாயலாயே... இறைவன் இருக்குறாருங்கோ...;//
ஒவ்வோருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு// thamilmanam13//
நன்றி மாய உலகம்.
குருவிக்கும் கூடுண்டு
பதிலளிநீக்குஈழத்
தமிழனுக்கு நாடுண்டா..
காணொளி அருமை!
புலவர் சா இரமாநுசம்
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//குருவிக்கும் கூடுண்டு
ஈழத்
தமிழனுக்கு நாடுண்டா..//
மனதைத் தொட்ட ஒரு வரிக் கவிதை!
காணொளி அருமை!
நன்றி ஐயா!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான பகிர்வு. அசத்திட்டீங்க.//
நன்றி சார்!
இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி..........
பதிலளிநீக்குஅருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க
ஓட்டுப் போட்டாச்சு ......
பதிலளிநீக்குஅம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி..........
அருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க//
வந்து கண்டு மகிழ்கிறேன்!
நன்றி.
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//ஓட்டுப் போட்டாச்சு ......//
நன்றி அம்பாளடியாள்.
112 வது பின் தொடரியாக இணைந்து உங்கள் நெல்சன் இலக்கத்தை உடைத்துள்ளேன் ... :)
பதிலளிநீக்குகடுமையான உழைப்பு அதன் பின்னனணியில் இருக்கிறது என்பதை பார்க்கும்போதுதான் புரிகிறது.
பதிலளிநீக்குபிரபா கூறியது...
பதிலளிநீக்கு//112 வது பின் தொடரியாக இணைந்து உங்கள் நெல்சன் இலக்கத்தை உடைத்துள்ளேன் ... :)//
நன்றி பிரபா.
கே. ஆர்.விஜயன் கூறியது...
பதிலளிநீக்கு//கடுமையான உழைப்பு அதன் பின்னனணியில் இருக்கிறது என்பதை பார்க்கும்போதுதான் புரிகிறது.//
உண்மை!
நன்றி விஜயன்!
பிரமிப்பு.. இயற்கையின் அழகு அதை பாதுகாக்கும் கடமையை நினைவீட்டுது எப்பவும்..
பதிலளிநீக்குஇன்றுதான் இதேபோல் வேரிலிருந்து இலை வருவதை பற்றியும் பார்த்தேன்..
மகிழ்ச்சி.. நன்றி
வியக்கவைக்கும் வீடியோ இணப்பு...
பதிலளிநீக்குதூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு...
நல்ல பகிர்வு ஐயா..
பதிவுக்கு நன்றி..
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...
பதிலளிநீக்கு//பிரமிப்பு.. இயற்கையின் அழகு அதை பாதுகாக்கும் கடமையை நினைவீட்டுது எப்பவும்..
இன்றுதான் இதேபோல் வேரிலிருந்து இலை வருவதை பற்றியும் பார்த்தேன்..
மகிழ்ச்சி.. நன்றி//
நன்றி சாந்தி!
vidivelli கூறியது...
பதிலளிநீக்கு//வியக்கவைக்கும் வீடியோ இணப்பு...
தூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு...
நல்ல பகிர்வு ஐயா..
பதிவுக்கு நன்றி..//
நன்றி விடிவெள்ளி!
Priya கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு.
நன்றி,//
கண்ணன்
நன்றி கண்ணன்!
அருமையான பதிவு. நன்றி, சென்னைப் பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குR.S.KRISHNAMURTHY கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான பதிவு. நன்றி, சென்னைப் பித்தன் அவர்களே!//
நன்றி ஆர்.எஸ்.கே.