தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 20, 2011

தூக்கணாங் குருவிக்கூடு!

பிரமிக்க வைக்கும் கட்டுமானம்!

66 கருத்துகள்:

  1. அடேங்கப்பா!உண்மையிலேயே பிரம்மிக்க வைத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இயற்க்கை அழகினில் எனக்கும் ஒரு மயக்கம்
    நன்றி சொல்ல எனக்கில்லை தயக்கம்
    வாக்களித்து தந்தேன் பதக்கம்

    ஐயா ஹையா கவித கவித

    பதிலளிநீக்கு
  3. முதல் வருகை எனவே முட்டை எனக்கு ஹி ஹி

    பதிலளிநீக்கு
  4. பிறப்பால் குறையில்லா உயிர்களும்
    நிறைமட்டும் கொண்ட உயிர்களும்

    உலகிலேயே கிடையாது..
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.

    தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது

    என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!

    பதிலளிநீக்கு
  5. பிறப்பால் குறையில்லா உயிர்களும்
    நிறைமட்டும் கொண்ட உயிர்களும்

    உலகிலேயே கிடையாது..
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.

    தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது

    என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!

    பதிலளிநீக்கு
  6. அசத்தலான காணொளி..
    தேடி பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  7. தனித்திறமை வாய்ந்த குருவியின் "தூக்கணாங் குருவிக்கூடு!"பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா என்ன மாதிரி சளைக்காம கூடு கட்டிரினம் குருவிகள்

    பதிலளிநீக்கு
  9. ”வீட்டைக் கட்டிப்பார்....” நமக்கு மட்டுமல்ல இந்த குருவிக்கும் சாலப்பொருந்தும்....

    இந்த காணொளியைப் பதிவு செய்த நபர் பொறுமையின் சிகரம்..

    அதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்து கூற குவிகிறது எந்தன் கரம்...

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கோகுல் சொன்னது…

    //அடேங்கப்பா!உண்மையிலேயே பிரம்மிக்க வைத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  11. ரியாஸ் அஹமது கூறியது...

    //இயற்க்கை அழகினில் எனக்கும் ஒரு மயக்கம்
    நன்றி சொல்ல எனக்கில்லை தயக்கம்
    வாக்களித்து தந்தேன் பதக்கம்

    ஐயா ஹையா கவித கவித//

    உங்கள் சொற்கள் அளிக்கின்றன மயக்கம்
    பெற்றுக் கொண்டேன் நீங்கள் தந்த பதக்கம்
    நன்றியுடன் உங்களுக்கு ஒரு வணக்கம்!

    பதிலளிநீக்கு
  12. ரியாஸ் அஹமது கூறியது...

    //முதல் வருகை எனவே முட்டை எனக்கு ஹி ஹி//
    உங்களுக்கு ’முட்டை’தான்.
    இரண்டாவது வருகை.

    பதிலளிநீக்கு
  13. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //பிறப்பால் குறையில்லா உயிர்களும்
    நிறைமட்டும் கொண்ட உயிர்களும்

    உலகிலேயே கிடையாது..
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனி்ச்சிறப்புடன் திகழ்கின்றன.

    தன் திறனைப் புரிந்துகொள்வதில் தான் இங்கு வேறுபாடு இருக்கிறது

    என்ற உண்மையை உணர்த்தும் அழகான காணொளி..!!!!!//

    சிறப்பாகச் சொன்னீர்கள் .
    நன்றி!

    பதிலளிநீக்கு
  14. கவிதை காதலன் கூறியது...

    //அட்டகாசமாய் இருக்கிறது//
    நன்றி கவிதை காதலன்.

    பதிலளிநீக்கு
  15. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // அசத்தலான காணொளி..
    தேடி பகிர்ந்தமைக்கு நன்றிகள்..//

    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  16. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //தனித்திறமை வாய்ந்த குருவியின் "தூக்கணாங் குருவிக்கூடு!"பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  17. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // பிரமிக்க வைக்கிறது...//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  18. கவி அழகன் கூறியது...

    //ஆஹா என்ன மாதிரி சளைக்காம கூடு கட்டிரினம் குருவிகள்//

    நன்றி கவி அழகன்.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // ”வீட்டைக் கட்டிப்பார்....” நமக்கு மட்டுமல்ல இந்த குருவிக்கும் சாலப்பொருந்தும்....

    இந்த காணொளியைப் பதிவு செய்த நபர் பொறுமையின் சிகரம்..

    அதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்து கூற குவிகிறது எந்தன் கரம்...

    பகிர்வுக்கு நன்றி.//

    உங்கள் ஆதரவு எனக்கோர் வரம்!
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  20. ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..

    பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  21. இதே போன்று நல்ல தரமான குறும்படங்கள் கிடைத்தாலும் பகிருங்கள்..

    பதிலளிநீக்கு
  22. இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை காண வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  23. நல்ல பகிர்வு!!பிரமிப்பு!!!
    அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு ஹிஹி

    பதிலளிநீக்கு
  24. அடேங்கப்பா..இது எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படிச்சதோ..

    பதிலளிநீக்கு
  25. அருமை அருமை

    உண்மையிலேயே நேரில் காண இயலாததை காணத்தந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஐயா,
    தூக்கணாங் குருவிகளின் பிரமிக்க வைக்கும் கூடு கட்டும் முறையினை வீடியோப் பகிர்வாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
    ரசித்தேன்,.

    பதிலளிநீக்கு
  27. பாரத்... பாரதி... கூறியது...

    //ஆறறிவு இருப்பதாக பெருமை பேசி கொள்ளும் மனிதன், மற்ற உயிரினங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த தூக்கணாங் குருவிக்கூடு உணர்த்தும் உண்மை..

    பகிர்வுக்கு நன்றிகள்..//
    சரியாகச் சொன்னீர்கள்!
    நன்றி பாரத்.

    பதிலளிநீக்கு
  28. பாரத்... பாரதி... கூறியது...

    //இதே போன்று நல்ல தரமான குறும்படங்கள் கிடைத்தாலும் பகிருங்கள்..//
    கண்டிப்பாய் முயற்சி செய்வேன்!

    பதிலளிநீக்கு
  29. வே.நடனசபாபதி கூறியது...

    //இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஒன்று. காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை காண வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்!!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  30. மைந்தன் சிவா கூறியது...

    //நல்ல பகிர்வு!!பிரமிப்பு!!!
    அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சு ஹிஹி//
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  31. M.R கூறியது...

    // தமிழ் மணம் 10//
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  32. செங்கோவி கூறியது...

    //அடேங்கப்பா..இது எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படிச்சதோ..//
    இயற்கையென்னும் கல்லூரி!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  33. M.R கூறியது...

    // அருமை அருமை

    உண்மையிலேயே நேரில் காண இயலாததை காணத்தந்தமைக்கு நன்றி ஐயா//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  34. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    தூக்கணாங் குருவிகளின் பிரமிக்க வைக்கும் கூடு கட்டும் முறையினை வீடியோப் பகிர்வாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
    ரசித்தேன்,.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  35. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //ஆச்சர்யமான தகவல்//
    "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // பகிர்வுக்கு நன்றி//
    நன்றி ராஜபாட்டை ராஜா!

    பதிலளிநீக்கு
  36. பகிர்வுக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  37. ஆஹா...தூக்குனாங்குருவி கூடு கட்டும் விதம் பிரமிக்க வைக்கிறது... எத்தனை பின்னல் அதுவும் வெறும் வாயலாயே... இறைவன் இருக்குறாருங்கோ...;

    பதிலளிநீக்கு
  38. ! சிவகுமார் ! கூறியது...

    //பகிர்வுக்கு நன்றி சார்!//
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  39. மாய உலகம் கூறியது...

    //ஆஹா...தூக்குனாங்குருவி கூடு கட்டும் விதம் பிரமிக்க வைக்கிறது... எத்தனை பின்னல் அதுவும் வெறும் வாயலாயே... இறைவன் இருக்குறாருங்கோ...;//

    ஒவ்வோருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  40. மாய உலகம் கூறியது...

    // thamilmanam13//
    நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  41. குருவிக்கும் கூடுண்டு
    ஈழத்
    தமிழனுக்கு நாடுண்டா..

    காணொளி அருமை!

    புலவர் சா இர‍மாநுசம்

    பதிலளிநீக்கு
  42. அருமையான பகிர்வு. அசத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  43. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //குருவிக்கும் கூடுண்டு
    ஈழத்
    தமிழனுக்கு நாடுண்டா..//
    மனதைத் தொட்ட ஒரு வரிக் கவிதை!

    காணொளி அருமை!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  44. FOOD கூறியது...

    //அருமையான பகிர்வு. அசத்திட்டீங்க.//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  45. இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி..........
    அருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க

    பதிலளிநீக்கு
  46. அம்பாளடியாள் கூறியது...

    //இவங்கெல்லாம் எந்த இஞ்சினியர் கோலேசுங்கையா?...ஹி....ஹி....ஹி..........
    அருமையான காணொளி .நன்றி ஐயா பகிர்வுக்கு .என் தளத்தில் நகைச்சுவை இன்று வந்து சிரிச்சு வாழ்த்துங்க//
    வந்து கண்டு மகிழ்கிறேன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  47. அம்பாளடியாள் கூறியது...

    //ஓட்டுப் போட்டாச்சு ......//
    நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  48. 112 வது பின் தொடரியாக இணைந்து உங்கள் நெல்சன் இலக்கத்தை உடைத்துள்ளேன் ... :)

    பதிலளிநீக்கு
  49. கடுமையான உழைப்பு அதன் பின்னனணியில் இருக்கிறது என்பதை பார்க்கும்போதுதான் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  50. பிரபா கூறியது...

    //112 வது பின் தொடரியாக இணைந்து உங்கள் நெல்சன் இலக்கத்தை உடைத்துள்ளேன் ... :)//

    நன்றி பிரபா.

    பதிலளிநீக்கு
  51. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //கடுமையான உழைப்பு அதன் பின்னனணியில் இருக்கிறது என்பதை பார்க்கும்போதுதான் புரிகிறது.//
    உண்மை!
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  52. பிரமிப்பு.. இயற்கையின் அழகு அதை பாதுகாக்கும் கடமையை நினைவீட்டுது எப்பவும்..

    இன்றுதான் இதேபோல் வேரிலிருந்து இலை வருவதை பற்றியும் பார்த்தேன்..

    மகிழ்ச்சி.. நன்றி

    பதிலளிநீக்கு
  53. வியக்கவைக்கும் வீடியோ இணப்பு...
    தூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு...
    நல்ல பகிர்வு ஐயா..
    பதிவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  54. நல்ல பகிர்வு.
    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  55. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    //பிரமிப்பு.. இயற்கையின் அழகு அதை பாதுகாக்கும் கடமையை நினைவீட்டுது எப்பவும்..

    இன்றுதான் இதேபோல் வேரிலிருந்து இலை வருவதை பற்றியும் பார்த்தேன்..

    மகிழ்ச்சி.. நன்றி//
    நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு
  56. vidivelli கூறியது...

    //வியக்கவைக்கும் வீடியோ இணப்பு...
    தூக்கணாங்குருவி கூட்டைப்பார்த்தாலே வழமையாகவே பார்த்து பிரமித்ததுண்டு..சிந்தித்ததுண்டு...
    நல்ல பகிர்வு ஐயா..
    பதிவுக்கு நன்றி..//

    நன்றி விடிவெள்ளி!

    பதிலளிநீக்கு
  57. Priya கூறியது...

    //நல்ல பகிர்வு.
    நன்றி,//
    கண்ணன்

    நன்றி கண்ணன்!

    பதிலளிநீக்கு
  58. அருமையான பதிவு. நன்றி, சென்னைப் பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  59. R.S.KRISHNAMURTHY கூறியது...

    //அருமையான பதிவு. நன்றி, சென்னைப் பித்தன் அவர்களே!//
    நன்றி ஆர்.எஸ்.கே.

    பதிலளிநீக்கு