காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.
எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?
சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோ”அக்கா வரல்லையா?”
நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.
அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)
சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?
என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.
அடியே!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!
nice.,
பதிலளிநீக்குஎனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
பதிலளிநீக்குசரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'
joot............
nice.,
பதிலளிநீக்குஊட்ல சொல்லிட்டீங்களா?
பதிலளிநீக்குகவிதைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குரொம்ப வருத்தப்பட வெச்சிட்டாங்களோ.. கவலைப்படாதீங்க.. வீடு பூந்து தூக்கிடுவோமா?
பதிலளிநீக்குகக்கு - மாணிக்கம் கூறியது...
பதிலளிநீக்கு//எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
சரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'
joot............//
எனக்குப் பழமொழியெல்லாம் அதிகம் தெரியாது!பழைய நினைவுகளுக்கு வயதேது! ஏதோ கிண்டல் செய்கிறீர்கள் என்று தெரிகிறது! எனக்கு மட்டும் ரகசியமாகச் சொல்லுங்கள்!
இந்தப் பதிவே உங்களுக்குத்தான் சமர்ப்பணம்!
நன்றி கக்கு-மானிக்கம்!
வேடந்தாங்கல் - கருன் கூறியது...
பதிலளிநீக்குnice.,
நன்றி கருன்!
VELU.G கூறியது...
பதிலளிநீக்கு//ஊட்ல சொல்லிட்டீங்களா?//
இதெல்லாம் எந்தக்காலத்து சம்பவம்!இப்ப என்ன கவலை?
நன்றி வேலு!
பாட்டு ரசிகன் கூறியது...
பதிலளிநீக்கு//கவிதைக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி பாட்டு ரசிகன்!
கவிதை காதலன் கூறியது...
பதிலளிநீக்கு//ரொம்ப வருத்தப்பட வெச்சிட்டாங்களோ.. கவலைப்படாதீங்க.. வீடு பூந்து தூக்கிடுவோமா?//
ஹா ஹா!இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னா?
நன்றி கவிதை காதலன்!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
பதிலளிநீக்குநாளைகளே இல்லாமல் போய்விடும் போ!
....எதார்த்தம்! அருமையாக, சிறிது காமெடி கலந்து நல்லா எழுதி இருக்கீங்க... :-)
எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகம் வருது. அது என்னன்னு நீங்க தா சொல்லணும்.
பதிலளிநீக்குசரி ஒரு க்ளு, முதலில் வரும் எழுத்து ' கி ' முடிவில் வரும் எழுது 'வை'//
அண்ணே சொல்லிருங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல.
சூப்பர் சாரே...
பதிலளிநீக்குநல்லா யூத்புல்லா யோசிச்சிருக்கீங்க
பதிலளிநீக்கு.
நம்ம கடையில் இன்று
என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....
Chitra சொன்னது…
பதிலளிநீக்கு//....எதார்த்தம்! அருமையாக, சிறிது காமெடி கலந்து நல்லா எழுதி இருக்கீங்க... :-)//
மிக்க நன்றி சித்ரா!
கே. ஆர்.விஜயன் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே சொல்லிருங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல.//
இனிய விஜயன் கேட்கிறாரே, சொல்லி விடுங்கள் மாணிக்கம்! மாடரேஷன் இல் பார்த்துக் கொள்கிறேன்!
Philosophy Prabhakaran கூறியது...
பதிலளிநீக்கு//சூப்பர் சாரே...//
நன்றி பிரபாகரன்!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு// நல்லா ரசனை! ரசித்தேன்.//
நன்றி FOOD அவர்களே!
ரஹீம் கஸாலி கூறியது...
பதிலளிநீக்கு//நல்லா யூத்புல்லா யோசிச்சிருக்கீங்க//
சிந்தனை எப்பவுமே யூத்ஃபுல்லா இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கலாம்!
நன்றி கஸாலி!
அருமை அருமை சென்னை பாஸ்....
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//அருமை அருமை சென்னை பாஸ்....//
நன்றி நன்றி நாஞ்சில் மனோ!
கவிதையை படித்த உடனே கருத்தை பதிவு செய்ய நினைத்தேன்.அதற்கு முன்பு கக்கு-மாணிக்கம் அவர்களின் விடுகதைப்புதிர் தெரிந்து எழுதலாம் என நினைத்து தள்ளிப்போட்டேன். ஆனால் விடுகதை புதிரின் விடை, தெரியாததால் திரு கக்கு-மாணிக்கம் அவர்களே அதை சொல்லட்டும் என நினைத்து சொல்கிறேன்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.//
நன்றி சபாபதி அவர்களே!
அன்பின் பித்தன் - க.மா கூறுவது இதுவா ... கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் - கிழவனைத் தூக்கி மனையில வை ..... - மாட்ரேஷன்லே க்ட பண்ணீனிங்கன்னா அவ்வVஅல்வு தான் ..... ஹா ஹா ஹா ஹா - சாந்தோ பீச்சின் கரையோரத்தில் சென்னை பித்தனின் அரசாங்கம் ...... நடத்துக காதல் ராஜ்ஜ்யம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா ( கவிதை நன்று )
பதிலளிநீக்குஅன்பு சீனா.அதுவேதான் .நானும் அப்போதே தெரிந்து கொண்டு விட்டேன்!ஒரு இளைஞனைப் பார்த்துக் கிழவன் என்று சொல்கிறார் கக்கு!என்ன கொழுப்பு?!
பதிலளிநீக்குஅதானே - கககு மாணிக்கம் - கொல்ஸ்ட்ரால் அதிகமாமே ! பாத்துக்கங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஆஜர். இரண்டாவதும் சூப்பர், சார்.
பதிலளிநீக்கு