தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

நேற்றைய பதிவில் மறைந்திருக்கும் சோதிடம்நேற்றைய பதிவில் குரு 8 ஆம் வீட்டுக்கு வருவதால் இராசிக்குத் தீமை என்று ஒரு 

கதை எழுதியிருந்தேன்.அதில் சோதிடமும் இருக்கிறது.குரு வரும் 8ஆம் வீட்டுக்கு 

சொந்தக்காரர் யார்,கதையில்-ரவி,அதாவது சூரியன்.சூரியனின் வீடு சிம்மம்;அதாவது 

சிம்மத்துக்குக் குரு பெயர்கிறார்.எந்தராசிக்குஇது எட்டாம் வீடு?—

மகரத்துக்கு.அதாவது மகர ராசிக்கு 8இல் வரும் குருவால் தீமை என்பதாகும்.இதற்கு 

என்ன செய்வது.யார் உதவியாவது கேட்க வேண்டும்.இங்கு உதவ உறுதியளிப்பவர்

 ஆய்வாளர் ராகவேந்திரர்.அதாவது குரு கெட்.டதனால்,தீமை விலக,குரு

 ராகவேந்திரரை நாட வேண்டும் என்பதாகும்.

இது எப்படி இருக்கு?!.............

6 கருத்துகள்:

  1. எனக்கு இந்த குருவின் விளையாட்டை புரிந்துகொள்ளமுடியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. ஊ.....ஹூம். எனக்கு அதெல்லாம் தெரியாது!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா... அந்தக் கதைக்குள் சோதிடமும் இருக்கா... சரித்தான்... இதுவும் நல்லாயிருக்கே...

    பதிலளிநீக்கு