அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை”
மனைவி கேட்டாள்”என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”
கனவன் சொன்னான்”நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”
--------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு !
---------------------------------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன் : 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை!
நீதிபதி : நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்!
------------------------------------------------------------------
ஹி..ஹி...ஹி...
பதிலளிநீக்குfirst top class
பதிலளிநீக்குஇந்த பொம்பளைங்களே இப்படிதான், உண்மையை பேச விடமாட்டாங்க! (மதுவோடு பேசியது)
பதிலளிநீக்குஇந்த பொம்பளைங்களே இப்படிதான், சமைக்கத் தெரியாது! ஆனால் நல்லா இருக்குனு சொல்லனுமாம்!
(ஃபெனாயில் காபி)
நீதிபதி ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பார் போல!!!
ஹ ஹ ஹா
அனைத்தும் சூப்பர்
மதுவுக்கும் மாதுவுக்கும் ஆன
பதிலளிநீக்குவசனம் அருமை!
புலவர் சா இராமாநுசம்
ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..அருமை..
பதிலளிநீக்குஹா ஹா ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆஆஅ
பதிலளிநீக்குஅருமையான பதிவு அய்யா.
Excellent Sir!
பதிலளிநீக்குஹாலிடே செம ஜாலி மூடுல இருப்பீங்க போல.
பதிலளிநீக்குகலக்கலா இருக்கு.
நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”
பதிலளிநீக்குயார் அந்த மதுன்னு கேடகலியா.. அவங்க.
Good Ones!....
பதிலளிநீக்குநெறைய பேரு மது குடிச்சா...தானா பேசுவாங்க...மது கிட்ட பேசுறது கலக்கல்
பதிலளிநீக்கு:):)
பதிலளிநீக்குசென்னை பித்தன் ஜோக்ஸ்னு ஒரு புக் போடுங்க..
கணவன்,மனைவி ஜோக் சூப்பர் சார்.
பதிலளிநீக்குஹாலிடே!ஜாலிடே!!" சூப்பர் டே!!!
பதிலளிநீக்கு////ஹாலிடே!ஜாலிடே////
பதிலளிநீக்குபிரமாதம்
அண்ணே கலக்கல்!
பதிலளிநீக்குநண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பதிலளிநீக்கு// ஹி..ஹி...ஹி...//
நன்றி.
அத்திரி கூறியது...
பதிலளிநீக்கு//first top class//
நன்றி.
@சைதை அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி.
புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குநன்றி.
@மதுமதி
பதிலளிநீக்குநன்றி.
@A.R.ராஜகோபாலன்
பதிலளிநீக்குநன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குநன்றி.
@கோகுல்
பதிலளிநீக்குநன்றி
@ரிஷபன்
பதிலளிநீக்குஜோக்குக்குள் ஜோக்கா?
நன்றி.
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குநன்றி.
@veedu
பதிலளிநீக்குநன்றி
@அப்பாதுரை
பதிலளிநீக்குஎல்லாம்சொந்தமாயிருந்தால் போடலாம்!
நன்றி.
@shanmugavel
பதிலளிநீக்குநன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி
@விக்கியுலகம்
பதிலளிநீக்குநன்றி.
மூன்று நகைச்சுவை துணுக்குகளுமே முத்தானவை.
பதிலளிநீக்குமதுவைக் குடித்தால் மதுவுடன் தானே பேச முடியும்..
பதிலளிநீக்குஹே...ஹே...
ஆறு மாசமா பேசாவிட்டால் நிம்மதியாக இருக்கலாமா..
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப நல்லாஇருக்கு சார்.....
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்கு