தொடரும் தோழர்கள்

சனி, பிப்ரவரி 12, 2011

அவசர அறிவிப்பு!

இரண்டு நாட்களாக ஒரு விசித்திரமான பிரச்சினை!

எல்லா வலைத்தளங்களும் கிடைக்கின்றன. எல்லா மெயிலும் -ஜிமெயில்,ஹாட் மெயில் யாஹூ எல்லாம்- வருகின்றன.வேர்ட்ப்ரஸ் வலைப் பதிவுகளும் திறக்கின்றன.ப்ளாக்கர் வழியாக என் வலைப்பூவின் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல முடிகிறது.ஆனால் என் ப்ளாக்கை மட்டுமல்ல எந்த ப்ளாக்கையுமே திறக்க, பார்க்க முடிவதில்லை. 'the connection has timed out' என்று வந்து விடுகிறது! இந்தப் பிரச்சினை ப்ளாக்ஸ்பாட் ப்ளாக்குகளில் மட்டும்தான். இது எனக்கு மட்டுமே உள்ள பிரச்சினையா,வேறு சிலருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.இதன் காரணமாக நண்பர்களின் வலைப் பூக்களைப் படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்.
தயவு செய்து ஆலோசனை வழங்குங்கள்!
my email id--mukkannan@gmail.com

14 கருத்துகள்:

  1. இதேப் பிரச்சனை எனக்கும் இருந்தது, குறிப்பாக எகிப்து கலவரம்/போராட்டம் வெற்றி யடையும் நிலையில் இருந்தத்தால் பல நாடுகளி இணைய சேர்வர்கள் மெதுவாக செயல்பட்டன என ஒரு வெள்ளைக்கார நண்பர் கூறினார். உண்மை எதுவென தெரியவில்லை. மற்ற நண்பர்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். இதனை குறித்து கவலைக்கொள்ள வேண்டாம். தற்போது சரியாக விட்டதாகவே தெரிகிறது.

    ஒவ்வொரு பதிவு வெளியிட்டபின்னும் உங்கள் வலைப்பூவை எக்ஸ்போர்ட் செய்து வைத்துக்கொள்ளவும். செட்டிங்ஸ் சென்று இதனை செய்யலாம். இக்கட்டான சூழ்நிலைகளில் இது பயன்படும்..

    பதிலளிநீக்கு
  3. எகிப்து பிரச்சினைதான் காரணம்னு நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  4. சென்னை, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் பிரச்னை நிலவுகின்றது. AirTel இணைப்பு மூலம் blogspot வேலை செய்யவில்லை. ஆனால், Reliance மூலம் சில இடங்களில் இந்தப் பிரச்னை இல்லை என்று சொன்னார்கள். இப்பிரச்னையும் தமிழகத்தில் மட்டும்தான் நிலவுவதாக தெரிகின்றது. www.hidemyass.com போன்ற proxy களின் மூலம் அனைத்து தளங்களையும் காண முடியும்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் இதே பிரச்சனை இருந்தது. இப்போழுது சரியாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. எல்.கே என்று ஒரு சித்தர் இருக்கிறார்; அவருக்குத் தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. @இக்பால் செல்வன்
    @பாரத்... பாரதி...
    @நாஞ்சில் மனோ
    @கும்மி
    @கே. ஆர்.விஜயன்
    @அப்பாதுரை.
    பல நண்பர்களுக்கும் இதே பிரச்சினை இருந்ததாக அறிந்தேன். நேற்று இரவு சரியாகி விட்டது.
    அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொல்ல வரும் கருத்துப் புரிகிறது வாசு!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இப்போழுது சரியாகிவிட்டது.பயம் வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  11. பாட்டு ரசிகன் கூறியது...

    //இப்போழுது சரியாகிவிட்டது. பயம் வேண்டாம்..//
    ஆமாம்.சரியாகி,அடுத்த பதிவு கூட போட்டு விட்டேன்.நன்றி.
    இதோ இன்றைய பாடலுக்குப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  12. பிரச்சனை முடிஞ்சிருச்சி பொழப்ப பாருங்க சார்

    பதிலளிநீக்கு
  13. என்னது காந்திய சுட்டுட்டாங்களா

    பதிலளிநீக்கு
  14. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //பிரச்சனை முடிஞ்சிருச்சி பொழப்ப பாருங்க சார்//
    என் பிழைப்பு வெட்டி ஆஃபீஸர்தான்.சதீஷ் குமார்!
    ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // என்னது காந்திய சுட்டுட்டாங்களா//
    ஐயோ!எப்போ?
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு