தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 29, 2016

ஒரு நாவல்



என்னய்யா மோந்து பாக்கறே?

நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.

அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.

நீ நினைக்கிசாதி இல்ல இது.

பின்ன?

பெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.
ஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்!


ஓகோ!நான் என்ன சாதிய்யா?

நிச்சயமா முதல் மூணு இல்ல!
.....................    

முதல் முத்தம்     
 
இதழ் தேடிக் குனிந்தான் 

அய்யோ!என்ன நாற்றம்?பல் தேய்க்க மாட்டாளா?

விலகினான்

அவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு!”

ஒன்றுமில்லை.இன்று வேண்டாம்!       
....................       


இது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்!

நாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ?”

மேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்!

................

என்ன ஆயிற்று உனக்கு?

இரவு சரியான உறக்கம் இல்லை.சரி

அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்

அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?

நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.

இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.

படைக்க இயலாவிடினும்  படிக்கலாம் அல்லவா?

அதையாவது செய். 

கருத்துச் சொல்.பாராட்டு.

செய்வாய் என நம்பு!


16 கருத்துகள்:

  1. நாவலின் முன்னோட்டமே ஏதோவொரு எதிர்பார்ப்பினை அளிக்கிறது. தொடரட்டும் கற்பூரம் ......

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹாஹ வாங்க ஐயா நலமா ? K. பாக்கியராஜ் படம் பார்க்கிற மா3யிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. முன்னோட்டமே அசத்தல்... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பம் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது ஐயா.படிக்க ஆவலாக இருக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. அத்தினி என்றால் அத்தரைப் போல மணப்பவள் என்றல்லவா நான் நினைத்து இருந்தேன்:)

    பதிலளிநீக்கு
  6. நாவல் எழுதுகிறீர்களா ஸார்? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. படைக்க இயலாவிட்டாலும் படிக்கலாம். ஊக்கம் தரும் எழுத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கதை நாவல் என்றால் எனக்கு சிறு அலர்ஜி ஆனால் இந்த பதிவு படிக்க சுவையாக இருந்தது...அதிலும் முத்தம் ஹாஹஹஹா

    பதிலளிநீக்கு
  9. படிக்க ஆவலுடன் ஐயா .தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஆவலுடன் நாங்களும்,, தொடருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  11. முத்தமிட உதடுகளை தேய்த்தால் போதுமே,
    பற்களை தேய்த்தால் ரணகளம் ஆகிவிடாதா?
    ....விடிகாலையில் பல் தேய்க்காமல் மனைவிக்கு முத்தமிடுவோர் சங்கம்.

    பதிலளிநீக்கு
  12. நாவலின் முன்னோட்டமே ஒரு குறுங்கவிதை போல் உள்ளதே! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  13. ஆரம்பமே அட சொல்ல வைக்குதே!

    பதிலளிநீக்கு