@"it is tha most unkindest cut of all" என்று சுவைக்காக செகப்பிரியர் எழுதலாம்.”மழைந்தது” என்ற புதிய சொல்லை கம்பன் உபயோகிக்கலாம். இதெல்லாம் கவிஞனின் உரிமை.அது போலத்தான் இதுவும்.பேச்சு வழக்கையே பயன் படுத்தி விட்டேன்(சமாளி,சமாளி!!) தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
புதிய முயற்சி புதுமையாக, கருத்துக்கள் பொதிந்தவையாக உள்ளன . படித்தேன் ரசித்தேன் ருசித்தேன் . வாசு
பதிலளிநீக்கு//நாய் விற்ற காசு குலைக்காது
பதிலளிநீக்குஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!//
நிதர்சனமான உண்மை.
குட்டிக்கவிதைகள்(கவுஜகள் ) அற்புதம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,வாசு அவர்களே!
பதிலளிநீக்குநடனசபாபதி அவர்களே,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
நாய் விற்ற காசு குலைக்காது நல்ல கவிதை. ஆனால், குலைக்காது என்பது பேச்சுவழக்கு. குரைக்காது என்றுதான் இருக்கவேண்டும்
பதிலளிநீக்கு@"it is tha most unkindest cut of all" என்று சுவைக்காக செகப்பிரியர் எழுதலாம்.”மழைந்தது” என்ற புதிய சொல்லை கம்பன் உபயோகிக்கலாம். இதெல்லாம் கவிஞனின் உரிமை.அது போலத்தான் இதுவும்.பேச்சு வழக்கையே பயன் படுத்தி விட்டேன்(சமாளி,சமாளி!!)
பதிலளிநீக்குதவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.