தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 15, 2008

கொல்றாங்க,கொல்றாங்க

சில போட்டித் தேர்வுகளில் முன்பெல்லாம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று,சில பிரபலங்கள் பேசிய பிரபலமான வார்த்தைகளைக் கொடுத்து யார்,எப்போது பேசியது எனக் கேட்பது.அப்படிப்பட்ட சில வாக்கியங்கள் கீழே---
1.ஹே,ராம்
2.எலி,எலி,லெம்மா சபக்தானி
3.யுரேகா,யுரேகா
4.ஓ,நோ
5.பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆப் அமெரிக்கா
6.கொல்றாங்க,கொல்றாங்க!
எல்லாம் தெரியும்தானே!

2 கருத்துகள்:

  1. 1. பஞ்ச தந்திரம் படத்தில் தேவயானி கமலை பார்த்து முதலில் கூறும் வார்த்தை. :))))))
    2. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவுடன் கூறியது
    3. ஆர்க்கிமிடீஸ்; டீச்சர் ரேகா என்னும் குறும்புக்கார மாணவியை பார்த்து கூறியது.
    4. தெரியாது
    5. விவேகானந்தர் சிக்காகோ பேச்சு ஆரம்பம்
    6. கலைஞர் கருணாநிதிக்கு டப்பிங் கொடுத்தவர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. wow!
    மிக முக்கியமான நாள்.மூத்த பதிவர் டோண்டு அவர்கள் வருகை தந்திருக்கிறார்!
    நன்றி ஐயா.
    1.பதில் பிரமாதம்.மிகவும் ரசித்தேன்.(காந்தியை யாருக்கு ஞாபகம் இருக்கிறது?!)
    3.குறும்பான பதில்
    4ஜாக்குலின் கென்னடி.
    6.இந்த ஒரு மிகச்சரியான பதிலுக்கே உங்களுக்கு100%!!

    பதிலளிநீக்கு