தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 06, 2014

டாஸ்மாக்கும்,அட்சய திரிதியையும்!

அட்சய திரிதியை அன்று வெண்மை நிறப் பொருள்களைப் பயன் படுத்துவது நல்லதாம்!

எனவே அடுத்த ஆண்டு முதல் டாஸ்மாக்கும் விளம்பரம் செய்யலாம்.........

வெண்மை நிறமுள்ள வெள்ளை ஒயின்,வோட்கா,ஜின், வெள்ளை ரம் ஆகியவற்றை அன்று வாங்கி உபயோகித்தால் ,நன்கு பெருகும் என........(.உபயோகித்தவர்களுக்கு நோயும் டாஸ்மாக்குக்குப் பண வரவும்)

(இன்றைய என் பிளஸ் பகிர்வு)

17 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா.. பித்தரே உங்கள் மற்றொரு அவதாரம் தூங்குகிறதா என்ன ? :-)

    பதிலளிநீக்கு
  2. ஹ!ஹ!!ஹா!!ஐய்யா,ஐய்யா...........வெண்மை நிறப் பொருள்...........

    பதிலளிநீக்கு
  3. அட ஆமாம்
    அரசாங்க வருமானம் பெருக்க நல்ல ஐடியா

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் Tasmac நிறுவனத்திற்கு சந்தைபடுத்தல் ஆலோசகராகலாம்!

    பதிலளிநீக்கு
  5. உபயோகித்தவர்களுக்கு நோயும் டாஸ்மாக்குக்குப் பண வரவும்)
    மருத்துவமனைகளுக்கு லாபமும்....

    பதிலளிநீக்கு
  6. லொள்ளுத் தாத்தா இதை விடவும் பெரிய லொள்ளு உலகத்தில் எங்கயுமே
    இருக்காது :)))))))))))))))) இன்றையில் இருந்து நீங்கள் சென்னைப் பித்தன் மட்டும்
    அல்ல சித்தரும் ஆவீர்கள் ஐயா :))) வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  7. நல்ல யோசனை தமிழக அரசுக்கு ....

    பதிலளிநீக்கு
  8. TVயில் முதலில் நகை விளம்பரம், பிறகு டாஸ்மாக் விளம்பரம், அதன் பிறகு அளவோடு அருந்தவும் என்றும் போட முயற்சிப்பார்கள்.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  9. இந்த பாலு தயிரு மோரு.... இதெல்லாம் கூட வெள்ளை நிறம் தானே....

    அது வரையில் பரவாயில்லை. அடுத்த வருடம் என்று எழுதி விட்டீர்....

    நல்லது ஐயா. நான் இந்த விசயத்தை என் கணவரிடம் சொல்ல மாட்டேன்...)))

    பதிலளிநீக்கு
  10. நல்ல யோசனை.......:)))))

    டாஸ்மாக்கும் அடுத்த வருடத்திற்கு இந்த யோசனையை செயல்படுத்தப் போகிறதாம்!

    பதிலளிநீக்கு
  11. கடுகைவிடவும் சிறிதானாலும் சிந்தனை காரத்தை தூண்டிய வரிகள் !!!

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு