tag:blogger.com,1999:blog-88935496334920993.post8921595781168246815..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ”நான்”--- ஒரு பார்வைசென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-46951275632183308252012-08-22T19:15:24.221+05:302012-08-22T19:15:24.221+05:30குறும்பு.... :)குறும்பு.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25254588576654604672012-08-19T12:32:28.919+05:302012-08-19T12:32:28.919+05:30வருவேன் ஆனால் வரமாட்டேன் என்று எமனுக்கு டேக்கா கொட...வருவேன் ஆனால் வரமாட்டேன் என்று எமனுக்கு டேக்கா கொடுத்திருக்கலாம் .. நகைச்சுவையில் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கியவர் .. வாசுதேவன் Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21988819468621305132012-08-18T10:49:33.464+05:302012-08-18T10:49:33.464+05:30@கரந்தை ஜெயக்குமார்
நன்றி@கரந்தை ஜெயக்குமார்
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17050746653434810682012-08-18T10:48:54.816+05:302012-08-18T10:48:54.816+05:30@Athisaya
நன்றி@Athisaya
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72431575911269580152012-08-18T10:48:10.747+05:302012-08-18T10:48:10.747+05:30@s suresh
நன்றி சுரேஷ்@s suresh
நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-225414655563607612012-08-18T10:47:31.037+05:302012-08-18T10:47:31.037+05:30@சிட்டுக்குருவி
இரண்டு நன்றிகள்!@சிட்டுக்குருவி
இரண்டு நன்றிகள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14723692458245640412012-08-18T10:46:36.102+05:302012-08-18T10:46:36.102+05:30@அரசன் சே
நன்றி@அரசன் சே
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32220199914184845202012-08-18T10:45:36.604+05:302012-08-18T10:45:36.604+05:30@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20918193140571034502012-08-18T10:44:47.675+05:302012-08-18T10:44:47.675+05:30@வே.நடனசபாபதி
நன்றி@வே.நடனசபாபதி
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35724657353633614402012-08-18T10:44:09.666+05:302012-08-18T10:44:09.666+05:30@தி.தமிழ் இளங்கோ
நன்றி@தி.தமிழ் இளங்கோ
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54230845108789703492012-08-18T10:43:28.949+05:302012-08-18T10:43:28.949+05:30@திண்டுக்கல் தனபாலன்
நன்றி@திண்டுக்கல் தனபாலன்
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51611455580612959422012-08-18T10:42:52.667+05:302012-08-18T10:42:52.667+05:30@சீனு
:)) நன்றி@சீனு
:)) நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91449912843181987072012-08-18T10:41:10.673+05:302012-08-18T10:41:10.673+05:30@இராஜராஜேஸ்வரி
நன்றி@இராஜராஜேஸ்வரி

நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88062586208147786532012-08-18T07:24:36.917+05:302012-08-18T07:24:36.917+05:30என்னத்த,,, வரும் ஆனால் வராது,, அருமைஎன்னத்த,,, வரும் ஆனால் வராது,, அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32681388984214821642012-08-17T21:50:40.952+05:302012-08-17T21:50:40.952+05:30வணக்கம் சொந்தமே!நானும் விஐய் அன்ரனி இலங்கை பாடலாசி...வணக்கம் சொந்தமே!நானும் விஐய் அன்ரனி இலங்கை பாடலாசிரியர் அஸ்மினின் வரிகளில் பாடல் அமைந்த படம் என்றல்லவா நினைத்தேன்.பறவாயில்லை.பழையது தான் எனக்கு புதிது.வாழ்த்துக்கள் சொந்தமே!

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34250759290830110282012-08-17T19:33:11.342+05:302012-08-17T19:33:11.342+05:30மறக்கமுடியாத படம்! மறக்க முடியாத நடிகர்! வரும் ஆன...மறக்கமுடியாத படம்! மறக்க முடியாத நடிகர்! வரும் ஆனா வராது என்று அவர் வடிவேலுடன் நடித்ததையும் எளிதில் மறக்க முடியாது!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53006919415769560072012-08-17T17:52:55.171+05:302012-08-17T17:52:55.171+05:30நான் பேச நினைப்பதெல்லாம் அழகாக தோற்றமளிக்கிறது.......நான் பேச நினைப்பதெல்லாம் அழகாக தோற்றமளிக்கிறது...... ஐயாஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81320874354756446012012-08-17T17:51:47.950+05:302012-08-17T17:51:47.950+05:30என்னால் மற்க்க ம்உடியாத நகைச்சுவைகளில் ஒன்று வரும்...என்னால் மற்க்க ம்உடியாத நகைச்சுவைகளில் ஒன்று வரும் ஆனா வராது......ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30526760767173603902012-08-17T17:51:11.942+05:302012-08-17T17:51:11.942+05:30அடடா நான் இதுவரை நான் வியஜ் அண்டனியின் படமென்றிருந...அடடா நான் இதுவரை நான் வியஜ் அண்டனியின் படமென்றிருந்தேனே.... :(ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-920279541877878292012-08-17T17:35:26.739+05:302012-08-17T17:35:26.739+05:30செம கலக்கல் அய்யா ...செம கலக்கல் அய்யா ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54338382991239975612012-08-17T16:45:53.914+05:302012-08-17T16:45:53.914+05:30மிகச்சிறந்த எனக்கு மிகவும் பிடித்தமான படம். அந்த எ...மிகச்சிறந்த எனக்கு மிகவும் பிடித்தமான படம். அந்த என் சிறிய வயதில் நான் ஒரு இருபது முறை இதே படத்தைப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு சீனும் இன்றும் ஞாபகத்தில் உள்ளது.

பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்.
இன்றும் நினைவில் உள்ளவை:

ராஜா கண்ணு போகாதடி போனால் நெஞ்சுக்கு ஆகாதடி..... லேஸா சொக்கா போடாதடி....

போதுமோ இந்த இடம்.....கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம் ... இருவர் கூடும் நல்ல இடம் [ஃபீயட் காரில் அதுவும் மழையில்]

அம்மன்னோ சாமியோ அத்தையோ மாமியோ ....
கம்பனூர் நீதியோ ... கல்யாண சேதியோ .......

அசோகன், மனோஹர், ஜெயலலிதா, ரவிச்ச்ந்திரன், நாகேஷ் போன்ற அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கும்.

”என்னத்த நடிச்சு என்னத்த உங்களுக்குப் புடிச்சு” என்கிறீர்களா?

நாகேஷின் அம்மாவும் நாகேஷ் தான்.
”குமட்டுல குத்துவேன்” என்று சொல்லும் போதெல்லாம் எவ்ளோ சிரிப்பாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி, சார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85436496576020828782012-08-17T16:09:47.785+05:302012-08-17T16:09:47.785+05:30இரண்டு தடவைக்கு மேல் நான் பார்த்த படம் ‘நான்’. உண்...இரண்டு தடவைக்கு மேல் நான் பார்த்த படம் ‘நான்’. உண்மைதான் என்னத்த கன்னையா அவர்களையும் மறக்க இயலாது ‘நான்’ திரைப்படத்தையும் மறக்க இயலாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39342782268917088342012-08-17T15:58:56.675+05:302012-08-17T15:58:56.675+05:30நடிகர் என்னத்தே கன்னையா மேல் வரிசை பற்கள் மட்டும் ...நடிகர் என்னத்தே கன்னையா மேல் வரிசை பற்கள் மட்டும் தெரியும்படி, கண்களை ஒருமாதிரி வைத்துக் கொண்டு பழைய எம்ஜிஆர் (ராஜா ராணி கதைப் ) படங்களில் வருவார். ”நான்” படத்தில் அவருடைய ”என்னத்தே” வசனம் பற்றிய உங்கள் மலரும் நினைவுகள் அருமை!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1232200357879431402012-08-17T15:57:44.675+05:302012-08-17T15:57:44.675+05:30தங்களின் குறும்பை ரசித்தேன் ஐயா... நன்றி... (TM 2)...தங்களின் குறும்பை ரசித்தேன் ஐயா... நன்றி... (TM 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87451391308841174152012-08-17T15:53:28.109+05:302012-08-17T15:53:28.109+05:30"நான்" அப்போ இது புதிய படம் இல்லையா ......."நான்" அப்போ இது புதிய படம் இல்லையா .... விஜய் அண்டோனி ஹீரோ இல்லையா....?

ஹி ஹி ஹி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com