tag:blogger.com,1999:blog-88935496334920993.post8037948635940396281..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: உலகம் அழியப்போகிறது!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-50323727404567953022011-04-01T11:55:27.102+05:302011-04-01T11:55:27.102+05:30அப்பாதுரை கூறியது...
//உலகம் அழியப்போகுது அகவ...அப்பாதுரை கூறியது...

//உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)..//

கணக்கு எண் கொடுத்திருந்தால் இன்று ஒரு நல்ல தொகை அஉப்பியிருக்கலாம்!(ஏப்ரல் 1)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46233290627937171492011-04-01T06:00:55.145+05:302011-04-01T06:00:55.145+05:30உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லார...உலகம் அழியப்போகுது அகவுன்ட் என்ன அகவுன்ட்னு எல்லாருமே அப்படி நெனச்சு அகவுன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணமாட்டாங்களா (நப்பாசை)...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65233508089789518072011-03-30T04:17:07.973+05:302011-03-30T04:17:07.973+05:30ஹும்.. நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா.
அதுசரி போ...ஹும்.. நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா.

அதுசரி போஸ்ட் கார்டுலதான் டர்ராக்கிட்டிருந்தாய்ங்க - அப்பாறம் மெயிலுக்கு வந்தாய்ங்க

இப்ப ரேடியோ வேறயா. நல்லாவே வெளங்கும்யா..Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69015194591625747422011-03-29T11:06:03.546+05:302011-03-29T11:06:03.546+05:30அப்பாதுரை கூறியது...
//போகும் போது கொண்டு போக...அப்பாதுரை கூறியது...

//போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.//

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
எல்லாமே போகப் போகுதாம்!வங்கிக் கணக்கு மட்டும்?!
நன்றி அப்பாதுரை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15280896585674947672011-03-29T11:03:40.209+05:302011-03-29T11:03:40.209+05:30மனம் திறந்து... (மதி) கூறியது...
// நீங்க கிளப...மனம் திறந்து... (மதி) கூறியது...

// நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன்! அப்படீன்னா .... May 23, Monday நம்ப Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க! ஹூம்ம் ...அப்போ சரி ! ரைட்... ஓகே !//
கவுண்ட் டௌன் ஆரம்பமாகி விட்டது!இன்று முதல் எழுதிக் குவிங்க!20க்குள்ள என்ன, முதலாவதாகவே வந்துடலாம்! வாழ்த்துகள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22113986013624041272011-03-29T07:47:13.217+05:302011-03-29T07:47:13.217+05:30போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் த...போகும் போது கொண்டு போக முடியாது, அதனால் எனக்குத் தெரிந்த ஒரு அப்பாவியின் பேங்க் அகவுண்டில் எல்லாவற்றையும் இப்பவே ட்ரேன்ஸ்பர் செய்தால் 2 விழுக்காடுக் கூட்டத்தில் நீங்கள் சேர வாய்ப்புண்டு. சொல்லிவிட்டேன். பேங்க் அகவுன்ட் விவரம் அனுப்புகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56575013390383001312011-03-28T23:49:11.973+05:302011-03-28T23:49:11.973+05:30நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிட...நீங்க கிளப்பின பீதியிலேயே பாதிப்பேர் காலியாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன்! அப்படீன்னா .... May 23, Monday நம்ப  Blog Traffic Rank 20க்குள்ள வந்துடுங்கிறீங்க! ஹூம்ம் ...அப்போ சரி ! ரைட்... ஓகே !மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21296807138455830192011-03-28T20:28:08.759+05:302011-03-28T20:28:08.759+05:30FOOD கூறியது...
// நல்லா சொன்னீங்க. இது நல்லவர...FOOD கூறியது...

// நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.//
ஏதாவது ஒரு பிறவியில் எப்போதாவது நடக்கத்தானே போகிறது!

வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-92027795543600654752011-03-28T20:25:58.690+05:302011-03-28T20:25:58.690+05:30வெட்டிப்பையன்...! கூறியது...
// ஏன் சார், இப்ப...வெட்டிப்பையன்...! கூறியது...

// ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க..! இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....!//

கிட்டத்தட்ட இரண்டு மாதம் பாக்கி இருக்கிறது.திடீரென்று வரும் முடிவை விட முன்னமே தெரிவது நல்லதுதானே! இதுக் கெல்லாம் மூட் அவுட்டாகலாமா?

நன்றி வெட்டிப் பையன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60160664118958920592011-03-28T20:21:14.154+05:302011-03-28T20:21:14.154+05:30மனம் திறந்து... (மதி) கூறியது...
//நேத்து வரை...மனம் திறந்து... (மதி) கூறியது...

//நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் "பித்தன்" ஆக இருந்தீங்க ! இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே "பித்தர்களா" மாத்திடுவீங்க போலிருக்கே? இது உங்களுக்கே நல்லா இருக்கா?//
பித்து இல்லாதவர் யார்? இறைவனே பித்தன்தானே!
வருகைக்கு நன்றி மதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35444399155136516122011-03-28T19:35:22.227+05:302011-03-28T19:35:22.227+05:30நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாத...நல்லா சொன்னீங்க. இது நல்லவர்களுக்கு தகவல். பொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3507331150640208532011-03-28T18:38:07.772+05:302011-03-28T18:38:07.772+05:30ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க..! இன்னு...ஏன் சார், இப்படி வயத்துல புளிய கரைகிறீங்க..! இன்னும் என்னன்னவோ இருக்கு , அதை எல்லாம் முழுக்க இல்லாட்டியும் கொஞ்சமாவது பார்த்துட்டு அப்புறமா செத்து போகலாம்னு இருக்கேன். நாசமா போகட்டும் அந்த ஹரால்ட் கேம்பிங்க்ம் அந்த ஆளோட மத போதனையும். போங்க சார் மூட் அவுட் ஆகிடீங்க....!Arul Kumar P அருள் குமார் Phttps://www.blogger.com/profile/13822798478252849395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65282629433664389222011-03-28T18:02:37.342+05:302011-03-28T18:02:37.342+05:30நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் "பித்தன்...நேத்து வரைக்கும் நீங்க மட்டும் தான் "பித்தன்" ஆக இருந்தீங்க ! இப்ப என்னடான்னா, அந்த அராத்து...சாரி, ஹரால்டு கூட சேந்துகிட்டு எங்க எல்லாரையுமே "பித்தர்களா" மாத்திடுவீங்க போலிருக்கே? இது உங்களுக்கே நல்லா இருக்கா?மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19902411422958784582011-03-28T17:01:08.916+05:302011-03-28T17:01:08.916+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
// தாத்தாவின் இலவசங்...கே. ஆர்.விஜயன் கூறியது...

// தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.//

அவர் பரமாத்மா மாதிரி-சம்பவாமி யுகே யுகே!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54845370343689361752011-03-28T16:59:59.531+05:302011-03-28T16:59:59.531+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
//அப்போ நான் வாங்கின வங்...கே. ஆர்.விஜயன் கூறியது...
//அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.//

கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது பார்த்தீர்களா!
நன்றி விஜயன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34566490181914206942011-03-28T16:58:34.918+05:302011-03-28T16:58:34.918+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// என்னங்க இ...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

// என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...
மனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...
பார்ப்ப்போம் என்வாகிறது என்று...
அழிந்துவிட்டால் என்ன பார்ப்பது?...//

வாழ்க்கையே அநித்யமானது தானே,ஐயா!
எந்த ஆசை ,எந்ததேவை, முக்கியமோ அதற்கு முன்னிரிமை கொடுத்து முடித்து விட வேண்டியதுதான்!
(தேர்வு காலையில் மட்டுமா?)
நன்றி சௌந்தர்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1845206979910499062011-03-28T14:56:51.744+05:302011-03-28T14:56:51.744+05:30தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண...தாத்தாவின் இலவசங்களை வாங்காமல் சாவதில் வருத்தம் உண்டு. அந்த குடும்பம் அழிவதால் அடுத்து தோன்றும் உலகமாவது நன்றாக இருக்கும். அது போதும்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7818881682259753572011-03-28T14:53:59.686+05:302011-03-28T14:53:59.686+05:30அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம்...அப்போ நான் வாங்கின வங்கிகடன் எல்லாம் கட்ட வேண்டாம். ஐயோ ஜாலி..ஜாலி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37865438505053375692011-03-28T13:21:38.855+05:302011-03-28T13:21:38.855+05:30என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...
மனிதனின் ஆசை இப்...என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...

மனிதனின் ஆசை இப்படி கொஞ்ச காலத்தில் எப்படி தீர்த்துக் கொள்வது...

பார்ப்ப்போம் என்வாகிறது என்று...
அழிந்துவிட்டால் என்ன பார்ப்பது?...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38555659687082335182011-03-28T12:47:51.913+05:302011-03-28T12:47:51.913+05:30வே.நடனசபாபதி கூறியது...
அய்யய்யோ!உலகம் மே மாத...வே.நடனசபாபதி கூறியது...

அய்யய்யோ!உலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா? எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.
அது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.
அது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா? சொல்லுங்களேன்!!

இது ஆசையா,பேராசையா?
அடிப்படை மனித குணம் மாறுமா?
உங்கள் ஆசை நிறைவேறினால் நல்லதுதான்!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35329325674957921582011-03-28T12:41:46.696+05:302011-03-28T12:41:46.696+05:30அய்யய்யோ!உலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா?...அய்யய்யோ!உலகம் மே மாதம் 21 ஆம் தேதி அழியப்போகிறதா? எனக்கு ஒரே ஒரு நிறைவேறாத ஆசை உண்டு.
அது வேறொன்றும் இல்லை. பதிவர்களில் சிலர் தரக்குறைவாகவும், தனக்குப்பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து வசை பாடி பதிவிடுகிறார்கள்.இவை எல்லாம் மறைந்து எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் நாள் வருமா என்ற ஆசைதான்.
அது மே மாதம் 21 ஆம் தேதிக்குள் நடக்குமா? சொல்லுங்களேன்!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71655809185947932922011-03-28T12:40:17.401+05:302011-03-28T12:40:17.401+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
//இப்போதைக்கு இவ...MANO நாஞ்சில் மனோ கூறியது...

//இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்! //

// ஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...//
நன்றி மனோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39036114394181567142011-03-28T12:38:27.134+05:302011-03-28T12:38:27.134+05:30//இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்! //
ஹா ...//இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்! //

ஹா ஹா ஹா ஹா டச்சிங் டச்சிங்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32481606821580145732011-03-28T12:38:09.600+05:302011-03-28T12:38:09.600+05:30ஆகாயமனிதன்.. கூறியது...
//ஏன் அழியக் கூடாது (?) எ...ஆகாயமனிதன்.. கூறியது...

//ஏன் அழியக் கூடாது (?) என்ற கேள்வியும் உண்டு//
ஏன் அழிய வேண்டும் என்ற கேள்வியும் அதில் அடக்கமல்லவா? வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37957100034936734152011-03-28T12:35:05.261+05:302011-03-28T12:35:05.261+05:30முத்துசிவா கூறியது...
//அய்யயோ... அப்போ IPL ய...முத்துசிவா கூறியது...

//அய்யயோ... அப்போ IPL யாரு win பண்ணுவாங்கன்னு தெரியாதா? :(//

கவலைப் படாதீங்க!HPL (heaven/hell) premier leaague நடக்கும்!
வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com