tag:blogger.com,1999:blog-88935496334920993.post7769998808564336927..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: கிரிக்கெட் கடவுளே,போற்றி!போற்றி!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-27321057903738609612011-04-03T22:11:53.161+05:302011-04-03T22:11:53.161+05:30சச்சினை ரசிக்க இன்னும் கூடுதல் காரணங்கள்... சச்சின...சச்சினை ரசிக்க இன்னும் கூடுதல் காரணங்கள்... சச்சினை பிடிக்காதவர் யாரேனும் உண்டா என்ன??
இங்கே கொஞ்சம் வாங்களேன்!

கொஞ்சம் இங்கும் வாங்களேன்!

http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4761363009526898832011-04-03T16:17:04.197+05:302011-04-03T16:17:04.197+05:30@தோழி பிரஷா
ஆம்!நன்றி !@தோழி பிரஷா
ஆம்!நன்றி !சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57720755919020119052011-04-03T12:40:22.454+05:302011-04-03T12:40:22.454+05:30இந்தியா வென்றதில் மகிழ்ச்சிஇந்தியா வென்றதில் மகிழ்ச்சி!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73144956032717742722011-04-03T11:41:56.305+05:302011-04-03T11:41:56.305+05:30அனைவரின் பிரார்த்தனைகளும் பலித்து,இந்தியா 28 ஆண்டு...அனைவரின் பிரார்த்தனைகளும் பலித்து,இந்தியா 28 ஆண்டுகள் கழித்துக் கோப்பையை வென்று விட்டது!
(ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு கோடி பரிசு!)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75462481891080065782011-04-03T11:38:04.949+05:302011-04-03T11:38:04.949+05:30@ஜோதிஜி
வருத்தப்பட வேண்டிய செய்தியே!இங்கு பெற்...@ஜோதிஜி
வருத்தப்பட வேண்டிய செய்தியே!இங்கு பெற்றோர்களின் பொறுப்பு அதிகமாகிறது!

நன்றி ஜோதிஜி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35794225381564960202011-04-03T11:32:28.926+05:302011-04-03T11:32:28.926+05:30@வெங்கட் நாகராஜ்
சென்னையிலும் அதே நிலைதான் நாக...@வெங்கட் நாகராஜ்
சென்னையிலும் அதே நிலைதான் நாகராஜ்!
(தினமும் 10 மணிக்குப் படுக்கும் நானே நேற்றுப் படுக்கும்போது 12 மணி!)
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77964619905900847282011-04-03T11:30:22.587+05:302011-04-03T11:30:22.587+05:30FOOD
வென்றது இந்தியா!
நன்றி !FOOD
வென்றது இந்தியா!
நன்றி !சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63968826262152001222011-04-03T11:29:35.307+05:302011-04-03T11:29:35.307+05:30@MANO நாஞ்சில் மனோ
என்ன மனோ! பார்க்கிறவர்கள் எல...@MANO நாஞ்சில் மனோ
என்ன மனோ! பார்க்கிறவர்கள் எல்லாம் கிரிக்கெட் முழுதும் தெரிந்தவர்களா என்ன?
கொண்டாடிட்டோமில்லே!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29989646291212773762011-04-03T11:26:40.440+05:302011-04-03T11:26:40.440+05:30@ கக்கு - மாணிக்கம்
நானும் முன்பு போல் எல்ல...@ கக்கு - மாணிக்கம்

நானும் முன்பு போல் எல்லா ஆட்டங்களையும் விடாமல் பார்ப்பதில்லை! ஆனால் நேற்று-உலகக்கோப்பை இறுதியாட்டம்.விட முடியுமா!1983 காலண்டரில் மட்டுமல்ல,கிரிக்கெட்டிலும் திரும்ப வந்து விட்டது!
நன்றி மாணிக்கம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20155866798800245302011-04-02T21:09:18.563+05:302011-04-02T21:09:18.563+05:30என்னம்மோ போங்க. இதையே நம்பி பரிச்சையில் தோற்றவர்க...என்னம்மோ போங்க. இதையே நம்பி பரிச்சையில் தோற்றவர்களை நிறைய பேர்களை எனக்குத் தெரியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91322766458396467322011-04-02T19:15:41.938+05:302011-04-02T19:15:41.938+05:30எப்போதும் பரபரப்பாக இருக்கும் தில்லி சாலைகளில் இன்...எப்போதும் பரபரப்பாக இருக்கும் தில்லி சாலைகளில் இன்று ஒன்றிரண்டு வாகனங்களே இருக்கின்றன! கிரிக்கெட் மோகம் ஏதோ தில்லியில் கர்ஃப்யூ போல ஆக்கிவிட்டது :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67738286678663920892011-04-02T16:46:50.514+05:302011-04-02T16:46:50.514+05:30எனக்கு நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு முதன்மை இ...எனக்கு நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு முதன்மை இடம் தராமல்கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருகிறோமே என்ற வருத்தம் உண்டு.

ஆனாலும் இந்தியா இன்று வெற்றி பெறவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32166855995936948242011-04-02T16:25:07.470+05:302011-04-02T16:25:07.470+05:30கிரிக்கெட்டு கரெக்டு.
வெல்லட்டும் இந்தியா!கிரிக்கெட்டு கரெக்டு.
வெல்லட்டும் இந்தியா!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-333449400822931242011-04-02T16:25:03.315+05:302011-04-02T16:25:03.315+05:30கிரிக்கெட்டு கரெக்டு.
வெல்லட்டும் இந்தியா!கிரிக்கெட்டு கரெக்டு.
வெல்லட்டும் இந்தியா!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78890947547336038522011-04-02T15:41:01.884+05:302011-04-02T15:41:01.884+05:30எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுப...எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுப்பா...ஆளை விடுங்க, நீங்க கொண்டாடுங்க...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4721029004680861882011-04-02T13:17:53.000+05:302011-04-02T13:17:53.000+05:30//நீங்கள் செய்ய நினைக்கும் குற்றங்களைச் சச்சின் பே...//நீங்கள் செய்ய நினைக்கும் குற்றங்களைச் சச்சின் பேட் செய்யும்போது செய்யுங்கள்!ஏனென்றால்,அப்போது கடவுளும்,அந்தபேட்டிங்கைப் பார்ப்பதில்
ஆழ்ந்திருப்பார்!(ஒரு ஆஸ்திரேலிய ரசிகர்)//

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள். எனக்கு கிரிகெட் மீது இருந்த அந்த Infatuation மறைத்து பல வருடங்களாகிறது.சினிமாவைப்போல இந்த கிரிகெட்டும் இந்தியர்களை அடிமை படுத்தி வைத்துள்ளதில் எனக்கு உடன் பாடு இல்லை. தேவையை விட மிக மிகமிக மிக அதிகமாகவே நாம் இவைகளை தூக்கி சுமந்து கொண்டாடுகிறோம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84628617447555277182011-04-02T12:56:53.424+05:302011-04-02T12:56:53.424+05:30ரஹீம் கஸாலி சொன்னது…
// இன்னைக்கு கிரிக்கெட்டா...ரஹீம் கஸாலி சொன்னது…

// இன்னைக்கு கிரிக்கெட்டா நடத்துங்க...நடத்துங்க//
இரண்டு பேர் சேர்ந்தால் இன்று பேசுவதே கிரிக்கெட் பற்றித்தான் கஸாலி!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70400857264031156602011-04-02T12:35:40.527+05:302011-04-02T12:35:40.527+05:30இன்னைக்கு கிரிக்கெட்டா நடத்துங்க...நடத்துங்கஇன்னைக்கு கிரிக்கெட்டா நடத்துங்க...நடத்துங்கரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21477527925629148572011-04-02T11:32:26.817+05:302011-04-02T11:32:26.817+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//நாம் ...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

//நாம் வெற்றி பெறுவோம்..//

121 கோடி உள்ளங்கள் அதையே சொல்கின்றன!
நன்றி கருன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33527910504242042072011-04-02T11:30:27.050+05:302011-04-02T11:30:27.050+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//வாழ்த...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

//வாழ்த்துக்கள்..//
இந்தியாவுக்கு!சச்சினுக்கு!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11245553388423128072011-04-02T11:29:07.927+05:302011-04-02T11:29:07.927+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//கிரிக...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

//கிரிக்கெட் சுரம் உங்களையும் விட்டுவைக்களையா?//
104 degree!!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40548392652761747342011-04-02T11:13:03.857+05:302011-04-02T11:13:03.857+05:30நாம் வெற்றி பெறுவோம்..நாம் வெற்றி பெறுவோம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47605001086901677542011-04-02T11:12:42.087+05:302011-04-02T11:12:42.087+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62994806451716189492011-04-02T11:12:18.440+05:302011-04-02T11:12:18.440+05:30கிரிக்கெட் சுரம் உங்களையும் விட்டுவைக்களையா?கிரிக்கெட் சுரம் உங்களையும் விட்டுவைக்களையா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com