tag:blogger.com,1999:blog-88935496334920993.post752664726219279762..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஆட்ரி எனும் அற்புத நடிகைசென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-17518483895882109422014-05-06T13:10:54.307+05:302014-05-06T13:10:54.307+05:30நல்ல தகவல்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. நல்ல தகவல்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33504003957271699792014-05-06T06:21:52.381+05:302014-05-06T06:21:52.381+05:30Please keep this page linked under your '25 Go...Please keep this page linked under your '25 Golden Sayings'. It deserves to be available permanently in the home page. thanks for sharing.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12093799116675009102014-05-05T18:27:57.738+05:302014-05-05T18:27:57.738+05:30அற்புத நடிகை என்று கூறிவிட்டு தத்துவமாக இருக்கிறதே...அற்புத நடிகை என்று கூறிவிட்டு தத்துவமாக இருக்கிறதே என குழம்பிவிட்டேன். இவ்வளவும் ஒரு நடிகை கூறியதா? தலைப்பு சாலப்பொருத்தம் முத்துசாமிப் பேரன்https://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28700155069844353272014-05-05T11:23:46.233+05:302014-05-05T11:23:46.233+05:30நல்ல பகிர்வு,நன்றி ஐயா!///நம் நாட்டில் நாடாளப் பிற...நல்ல பகிர்வு,நன்றி ஐயா!///நம் நாட்டில் நாடாளப் பிறந்த நடிக/நடிகையர்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35390967372360406672014-05-05T08:02:06.460+05:302014-05-05T08:02:06.460+05:30அழகான பதிவு.....அழகான பதிவு.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8203643702271808412014-05-04T23:53:03.883+05:302014-05-04T23:53:03.883+05:30பகிர்வுக்கு நன்றி அய்யா...பகிர்வுக்கு நன்றி அய்யா...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17089286380609938122014-05-04T20:32:14.781+05:302014-05-04T20:32:14.781+05:30உடம்பை ரசிக்க வைக்கும் நடிகைகளின் மத்தியில், (முதல...உடம்பை ரசிக்க வைக்கும் நடிகைகளின் மத்தியில், (முதலில்) சிந்தனையை ரசிக்க வாய்த்த நடிகை !<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16510801813787752812014-05-04T19:25:44.301+05:302014-05-04T19:25:44.301+05:30கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82257450103306075592014-05-04T19:14:16.974+05:302014-05-04T19:14:16.974+05:30ஆட்ரியைப் பற்றி எழுத நினைத்தேன். மனதைக் கொள்ளை கொள...ஆட்ரியைப் பற்றி எழுத நினைத்தேன். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுப் புன்னகை. மான்விழி. உள்ள அழகு, அதை வெளிக் கொணர்ந்த படங்கள். அவர் செய்த சமூக சேவைகள் அனைத்தும் என்னை அவருடைய வாழ்கையை மீண்டும் மீண்டும் படிக்க வைத்தன. இப்போதுதான் ஹவ் டு ஸ்டீல் அ மில்லியன் பார்த்து முடித்தேன். அடுத்தது வெயிட் அண்டில் டார்க்..அற்புதமான நடிகை. மிக நன்றி,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9176632661253806682014-05-04T19:14:14.185+05:302014-05-04T19:14:14.185+05:30கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16133781620141132842014-05-04T19:13:41.612+05:302014-05-04T19:13:41.612+05:30கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81231199770201859262014-05-04T16:31:54.404+05:302014-05-04T16:31:54.404+05:30நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14006356105524800212014-05-04T15:16:23.814+05:302014-05-04T15:16:23.814+05:30தமிழ்மணத்தில் இணைத்து என் கடமையை செய்து விட்டேன் :...தமிழ்மணத்தில் இணைத்து என் கடமையை செய்து விட்டேன் :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55115893612869603082014-05-04T15:15:00.929+05:302014-05-04T15:15:00.929+05:30இதுவரை அறியாத தகவல் இந்த அப்புவால எப்படித் தான் இப...இதுவரை அறியாத தகவல் இந்த அப்புவால எப்படித் தான் இப்படியெல்லாம் <br />சிந்தித்துப் பகிர்விட முடிகிறது !! செல்லத் தாத்தாவே நன்றி நன்றி மிக்க <br />நன்றி அருமையான இப் பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69649297712320590962014-05-04T15:14:37.096+05:302014-05-04T15:14:37.096+05:30ஆட்ரி ஹெப்பர்ன் பிறந்த நாளான இன்று அவரது கருத்துக்...ஆட்ரி ஹெப்பர்ன் பிறந்த நாளான இன்று அவரது கருத்துக்களை பகிர்ந்து அவரை நினைவூட்டியமைக்கு வாழ்த்துக்கள்! அவர் நடித்த ‘மை ஃபேர் லேடி’ எனக்குப் பிடித்த திரைப்படம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33629005513315388272014-05-04T14:36:18.347+05:302014-05-04T14:36:18.347+05:30கூகிள் கூட இன்னிக்கு முகப்புல இவங்க படத்தை வெச்சிர...கூகிள் கூட இன்னிக்கு முகப்புல இவங்க படத்தை வெச்சிருக்கேன்னு பார்த்தேன். அழகுடன் நல்ல சிந்தனைகளும் கொண்ட வித்தியாச நடிகைன்னு இப்பத்தான் புரியுது. ‘ரோமன் ஹாலிடே’ படம் இதுவரை பாக்கற வாய்,பபு எனக்கு கிடைக்கலைங்கறது வருத்தம். (அந்த கதையை கொத்துக்கறி போட்டு வந்த தமிழ். தெலுங்கு படங்கள் பாத்திருக்கேன்.)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com