tag:blogger.com,1999:blog-88935496334920993.post7340102490425777205..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: வாக்களிப்பதால் வரும் நன்மைகள்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-15487953525965994282014-04-27T17:13:16.681+05:302014-04-27T17:13:16.681+05:30விரலின் சக்தி....
தில்லியிலும் இப்படி சில விளம்...விரலின் சக்தி....

தில்லியிலும் இப்படி சில விளம்பரங்கள் வந்தன! :))) என்னால் தான் ஓட்டுப் போட முடியவில்லை - தேர்தல் ஆணையம் என் மேல் ஏதோ கோபம் கொண்டு பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விட்டது! :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41148952958484021182014-04-26T11:37:39.441+05:302014-04-26T11:37:39.441+05:30முதுமக்கள் மட்டுமல்ல;என் போன்ற இளைஞர்களும் அங்கு வ...முதுமக்கள் மட்டுமல்ல;என் போன்ற இளைஞர்களும் அங்கு வாக்களித்தனர் செங்கோவி!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37749542560842452192014-04-25T22:00:30.654+05:302014-04-25T22:00:30.654+05:30//பாரத் முது நிலைப்பள்ளி. // முதுமக்கள் ஓட்டுப் போ...//பாரத் முது நிலைப்பள்ளி. // முதுமக்கள் ஓட்டுப் போட பொருத்தமான இடம் தான்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33965873225551891492014-04-25T05:34:12.989+05:302014-04-25T05:34:12.989+05:30ரைட்டு.ரைட்டு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2820361590061055452014-04-25T04:57:24.562+05:302014-04-25T04:57:24.562+05:30ஓட்டு போடுவதற்கு முன் என்ன என்ன தந்தார்கள்..... என...ஓட்டு போடுவதற்கு முன் என்ன என்ன தந்தார்கள்..... என்பதையும் சொல்லி இருந்தால் நாங்களும் அறிந்திருப்போம்.....)))))அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54405153508832927202014-04-24T20:47:40.797+05:302014-04-24T20:47:40.797+05:30இம்முறை வன்முறை ஏதும் இல்லாதது மகிழ்ச்சி... இம்முறை வன்முறை ஏதும் இல்லாதது மகிழ்ச்சி... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71512346522579967722014-04-24T19:47:58.436+05:302014-04-24T19:47:58.436+05:30உங்கள் வாக்கு ஒன்றின் மூலம், ஜனநாயகக் கடமையை நிறைவ...உங்கள் வாக்கு ஒன்றின் மூலம், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

த.ம - 6
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14678239669759538172014-04-24T19:08:45.477+05:302014-04-24T19:08:45.477+05:30என் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன் ஐயா! எங்கள் ...என் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன் ஐயா! எங்கள் ஊரில் நல்ல கூட்டம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13239745262044659112014-04-24T19:06:48.885+05:302014-04-24T19:06:48.885+05:30ஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள் .நான் ...ஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள் .நான் காலை சென்றபோது கூட்டம் இல்லை .5 நிமிடத்தில் முடித்து விட்டு வந்துவிட்டேன்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19308506947801988452014-04-24T17:49:22.628+05:302014-04-24T17:49:22.628+05:30அடேங்கப்பா... விரலின் சக்தி...அடேங்கப்பா... விரலின் சக்தி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47507458270645237112014-04-24T16:29:09.392+05:302014-04-24T16:29:09.392+05:30நானும் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்று நான...நானும் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்று நான்காவது ஆளாக நின்று வாக்களித்து எனது சனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். காலை வேளை என்பதால் கூட்டமே இல்லை. மதியம் 3 மணி வரை தமிழகம் முழுதும் சுமார் 60 விழுக்காடு வரை வாக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இது 80 விழுக்காடு வரை ஆகும் என்பது என் கருத்து.

கறை படிந்த விரலுக்கு இத்தனை சலுகைகளா? தகவலுக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75092600617617992392014-04-24T16:09:05.757+05:302014-04-24T16:09:05.757+05:30நான் ஒண்ணும் ஓட்டுப் போட முடியாது ஆனா சந்தோசமா தாற...நான் ஒண்ணும் ஓட்டுப் போட முடியாது ஆனா சந்தோசமா தாறத
வாங்கிச் சாப்பிடுவோமில்ல :))) எடுங்க எடுங்க குடுங்க குடுங்க
உரிமையோடு நான் கேட்கும் உணவுப் பண்டங்களை :))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72744404306916615562014-04-24T15:41:03.592+05:302014-04-24T15:41:03.592+05:30எ /இப்படியாவது வாக்களிக்க மக்களைத் தூண்டுவது ஜனநாய...எ /இப்படியாவது வாக்களிக்க மக்களைத் தூண்டுவது ஜனநாயகம்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26110931567458432552014-04-24T15:30:22.086+05:302014-04-24T15:30:22.086+05:30சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை...சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!

இங்கும் அப்படித்தான..
நீல்கிரீஸில் கறைபடிந்த விரல் நீட்டில் வாங்கும் பொருட்களுக்கு ஐந்து சத்வீதம் தள்ளுபடி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79705037903615030692014-04-24T15:15:02.549+05:302014-04-24T15:15:02.549+05:30த.ம.3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-த.ம.3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64292937804034657002014-04-24T15:13:59.366+05:302014-04-24T15:13:59.366+05:30வணக்கம்
ஐயா.
நல்ல மலிவு விலை.....
அழைப்பு விடுக்...வணக்கம்
ஐயா.

நல்ல மலிவு விலை.....

அழைப்பு விடுக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33030100098958129092014-04-24T14:57:43.829+05:302014-04-24T14:57:43.829+05:30ஐயா ஒட்டு போடுவதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?...ஐயா ஒட்டு போடுவதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா? ஐயகோ எனக்கு ஓட்டுரிமை இல்லையே.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com