tag:blogger.com,1999:blog-88935496334920993.post67509205732678956..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ”ஜீரோ டிகிரி”--ஒரு பார்வை.சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-79650667937495690142012-05-14T00:59:20.945+05:302012-05-14T00:59:20.945+05:30நல்ல பதிவு ...
வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை Daily...நல்ல பதிவு ...
வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLibkrishyhttps://www.blogger.com/profile/11379414728932106243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3654265560751618492012-05-04T13:34:34.391+05:302012-05-04T13:34:34.391+05:30//உடம்பு குறைய வாக்கிங் வந்து இப்படி தின்றால் எப்ப...//உடம்பு குறைய வாக்கிங் வந்து இப்படி தின்றால் எப்படி குறையும் ??!!//

சபாஷ்! சரியான கேள்வி!
காபி ஒரு தவிர்க்க முடியாத விஷம்,இராஜராஜேஸ்வரி!
நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32771227756165931452012-05-04T13:32:02.333+05:302012-05-04T13:32:02.333+05:30தூள், வாசு!
நன்றி.தூள், வாசு!
நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56790943036402724372012-05-04T13:31:26.125+05:302012-05-04T13:31:26.125+05:30மதுரை வந்தால் நிச்சயம் உங்களுடன் ஒரு கப் காப்பி!
...மதுரை வந்தால் நிச்சயம் உங்களுடன் ஒரு கப் காப்பி!
நன்றி அக்கப்போர்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5487250276154132862012-05-04T13:30:21.601+05:302012-05-04T13:30:21.601+05:30ஆகா இதை விட்டுட்டேனே! நன்றி முரளிதரன்ஆகா இதை விட்டுட்டேனே! நன்றி முரளிதரன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15479821790386500432012-05-04T13:29:08.376+05:302012-05-04T13:29:08.376+05:30நன்றி அவர்கள் உண்மைகள்.நன்றி அவர்கள் உண்மைகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65040547891272187192012-05-04T10:23:17.434+05:302012-05-04T10:23:17.434+05:30கோவை அன்னபூர்ணா காபி படு ஸ்ட்ராங் ஆக இருந்தது.
அத...கோவை அன்னபூர்ணா காபி படு ஸ்ட்ராங் ஆக இருந்தது.

அதற்கு விஷம் என்று பெயர் வைத்திருந்தேன்..

காலையில் வாக்கிங் வருபவர்கள் நமஸ்தத்துக்கு என்று காபி சாப்பிட வந்து டிபனும் முடித்துக்கொள்வதுண்டு..

குளிக்காமல் சாப்பிடுவதால் அது கணக்கில் வராதாம்..

வீட்டுக்குப் போய் குளித்து டிபன் சாப்பிடுவதிலிருந்து தான் கணக்கே ஆரம்பமாம்..

ஆன்ந்தமாக சாப்பிட்டு ,நகைச்சுவையாய் பேசி சிரித்து மகிழும் காலைப்பொழுது உற்சாகமாக இருக்கும் !

உடம்பு குறைய வாக்கிங் வந்து இப்படி தின்றால் எப்படி குறையும் ??!!

.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87695284425157718542012-05-03T21:37:42.123+05:302012-05-03T21:37:42.123+05:30ஜீரோ டிகிரி பற்றி துவங்கியவுடன் , ஏதோ மகத்தான செய்...ஜீரோ டிகிரி பற்றி துவங்கியவுடன் , ஏதோ மகத்தான செய்தி பின் வரும் என்று நினைத்தேன் .... டிகிரி காபி என்று முடிந்ததை கண்டு தங்கள் திறமையை கண்டு வியந்தேன் ...எதற்கும் எதற்கும் முடிச்சு ! தங்களுக்கு கை வந்த கலை ...நிற்க மதுரை கௌரி கங்கா காபி பிரமாதமாக இருக்கும் ..காலை நாலு மணிக்கே கிடைக்கும் .. காபி மட்டுமல்ல மதுரை மல்லிக்கும் , மல்லி இட்லிக்கும் ,சட்னிக்கும் கூட பேர் போனது . ( உங்களக்கு மட்டும் தான் சம்பந்தமில்லாமல் எழுத தெரியுமா என்ன !? ) வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-104584074752252382012-05-03T21:24:20.132+05:302012-05-03T21:24:20.132+05:30இன்னமும் மதுரையில் வடக்குச் சித்திரை வீதி - மேலச் ...இன்னமும் மதுரையில் வடக்குச் சித்திரை வீதி - மேலச் சித்திரை வீதி சந்திப்பில் சூப்பர் கவி கிடைக்கும். போலவே வடக்கு - மேல ஆவணிமூல வீதி சந்திப்புக்களிலும் .... வந்தால் சொல்லுங்கள்.. காபி சாப்பிடலாம்அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82776550401229421832012-05-03T21:01:13.648+05:302012-05-03T21:01:13.648+05:30அடடா! டிகிரி பத்தி யோசிக்க வச்சுட்டீங்க.
ஹையா! நா...அடடா! டிகிரி பத்தி யோசிக்க வச்சுட்டீங்க.
ஹையா! நானும் ஒரு டிகிரி கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அது ஜீரோ டிகிரி இல்ல. Third degree. கிரிமினல்களை விசாரிக்கறதுக்கு போலீஸ் பயன்படுத்துகிற கடுமையான பனிஷ்மென்ட் முறை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56029931242858536062012-05-03T20:23:56.820+05:302012-05-03T20:23:56.820+05:30சென்னை பித்தன் சார் தலைப்பை பார்த்ததும் நம்ம சாருவ...சென்னை பித்தன் சார் தலைப்பை பார்த்ததும் நம்ம சாருவைத்தான் அடித்து துவைத்து இருப்பீர்கள் என்று ஒடிவந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள் தலைப்பு தான் என்னை ஏமாற்றியது ஆனால் உங்கள் பதிவின் உள்ளடக்கம் அல்ல. அது மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11423447609392305572012-05-03T18:47:05.883+05:302012-05-03T18:47:05.883+05:30தகவலுக்கு நன்ரி சபாபதி அவர்களே!தகவலுக்கு நன்ரி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44067548431098743752012-05-03T18:46:29.465+05:302012-05-03T18:46:29.465+05:30நன்றி சுரேஸ் குமார்.மேலே உள்ள பதில் உங்களுக்கானது!...நன்றி சுரேஸ் குமார்.மேலே உள்ள பதில் உங்களுக்கானது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27425273345911488282012-05-03T18:45:18.595+05:302012-05-03T18:45:18.595+05:30//சூடா தண்ணி கலக்காத பால்ல போட்டு காபி போட்டு குடி...//சூடா தண்ணி கலக்காத பால்ல போட்டு காபி போட்டு குடித்த //
ஆகா!ரசிகர் ஐயா நீங்கள்.
திருப்பூரில் சுவையான காபி கிடைக்கும் இடம் இருக்கிறதோ!நல்ல சாப்பாடு கிடைக்கும் மெஸ்கள் உண்டு,தெரியும்.
நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64680778001632515172012-05-03T18:41:53.237+05:302012-05-03T18:41:53.237+05:30நன்றி பழனி கந்தசாமி ஐயாநன்றி பழனி கந்தசாமி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22298235746563800942012-05-03T18:41:22.126+05:302012-05-03T18:41:22.126+05:30வைகோ சார்,நீங்கள் சொல்லும் பத்மா லாட்ஜ் மெயின் கார...வைகோ சார்,நீங்கள் சொல்லும் பத்மா லாட்ஜ் மெயின் கார்ட் கேட் அருகில்தானே!அங்கு நான் லன்ச் சாப்பிட்டிருக்கிறேன்.
நான் சொன்ன மதுரைக்காபி பற்றியும் அதே செய்தி உண்டு(அபின்)
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40305430601600678022012-05-03T18:08:37.554+05:302012-05-03T18:08:37.554+05:30அண்ணே நானும் சாருவின் ஜிரொ டிகிரி ன்னுதான் படிச்சே...அண்ணே நானும் சாருவின் ஜிரொ டிகிரி ன்னுதான் படிச்சேன் சரி டிகிரி காபி யாவது கிடைக்குமா ?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16898914858488688312012-05-03T18:02:19.170+05:302012-05-03T18:02:19.170+05:30ஸீரோ டிகிரி...அவரை துவைச்சு காயப்போடப் போறீங்கன்னு...ஸீரோ டிகிரி...அவரை துவைச்சு காயப்போடப் போறீங்கன்னு ஓடி வந்தேன்...புஸ்...

வாழ்த்துக்கள் #1 பித்தரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82587612849168958582012-05-03T17:24:56.504+05:302012-05-03T17:24:56.504+05:30பட்டப்படிப்பு முடிச்சவங்களுக்கும் "டிகிரி&quo...பட்டப்படிப்பு முடிச்சவங்களுக்கும் "டிகிரி" முடிச்சவன் என்று துணைப் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம்,

பதிவு முழுவதும் அனுபவப்பாடம், காபி சுவையுடன் "டிகிரி" (பற்றி) படிக்க வைத்து விட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59811534694655796112012-05-03T17:07:56.884+05:302012-05-03T17:07:56.884+05:30அப்ப இது சாருவின் ஜீரோ டிகிரி இல்லையா...? :-)அப்ப இது சாருவின் ஜீரோ டிகிரி இல்லையா...? :-)முன்பனிக்காலம்https://www.blogger.com/profile/10336092958167306559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54040613847993141382012-05-03T16:29:29.016+05:302012-05-03T16:29:29.016+05:30ஆன்மீக டிகிரிதான்!
நன்றி சசிகலாஆன்மீக டிகிரிதான்!
நன்றி சசிகலாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67091629025067223262012-05-03T14:24:37.731+05:302012-05-03T14:24:37.731+05:30/////நான் மதுரையில் இருந்த காலத்தில் கோரிப்பாளையத்.../////நான் மதுரையில் இருந்த காலத்தில் கோரிப்பாளையத்தில் ஓரிடத்தில் மாலை நேரத்தில்ல் காபி கிடைக்கும்/////

காபி கடையின் பெயரை குறிப்பிட்டால் விளம்பரம் ஆகிவிடும், அங்கே நானும் பலதடவை காபியை ரசித்து , ருசித்திருக்கிறேன் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50509675004831596062012-05-03T13:37:13.757+05:302012-05-03T13:37:13.757+05:30டிகிரி காபிய நினைவு படுத்திட்டீங்களேன்னே...எங்கே ப...டிகிரி காபிய நினைவு படுத்திட்டீங்களேன்னே...எங்கே போவேன்...!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41209592695638517182012-05-03T13:02:42.124+05:302012-05-03T13:02:42.124+05:30நானும் காபி பிரியன் தான் என்ன செய்ய
மருத்...நானும் காபி பிரியன் தான் என்ன செய்ய

மருத்துவர் தடை உத்தரவு!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50128164882692219572012-05-03T12:50:23.352+05:302012-05-03T12:50:23.352+05:30கணிதத்தில் ஆரம்பித்து காப்பியில் முடித்துவிட்டீர்க...கணிதத்தில் ஆரம்பித்து காப்பியில் முடித்துவிட்டீர்கள்.மறந்துபோனவைகளை நினைவூட்டியமைக்கு நன்றி.

சென்னை அருகே டிகிரி காஃபி கிடைக்கும் இடம் பற்றி ஒரு புதிய தகவல். சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் கருங்குழி அருகே இடதுபுறம் உள்ள High Way In என்ற உணவகத்திற்கு எதிரே கும்பகோணம் டிகிரி காஃபி என்ற பலகை தாங்கி ஒரு காஃபி Bar உள்ளது. அங்கே உண்மையில் டிகிரி காஃபி கிடைக்கிறது. அடுத்ததடவை நீங்கள் அந்த பக்கம் சென்றால் சுவைக்கலாம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com