tag:blogger.com,1999:blog-88935496334920993.post542562758230705710..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: சோம்பேறித் தீபாவளி! சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-78752182658428678922015-11-17T00:13:00.889+05:302015-11-17T00:13:00.889+05:30வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள் எல்லாம் Frozen In T...வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள் எல்லாம் Frozen In Time. இன்னும் அப்படியே தான் இருக்கும் என்று நினைக்கும் ஒவ்வொரு நினைப்பும் பொய்யாகும்போது, எப்படி இதையெல்லாம் இழக்கத் துணிந்தார்கள் என்றே தோன்றும்! மறைந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று!

bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69408052334236775032015-11-11T18:38:45.638+05:302015-11-11T18:38:45.638+05:30இனிய நினைவுகள். அப்போதெல்லாம் அப்பா மூன்று மணிக்க...இனிய நினைவுகள். அப்போதெல்லாம் அப்பா மூன்று மணிக்கே எழுப்பி விடுவார். அம்மா தலையில் எண்ணை வைத்து விட அதிகாலையிலேயே குளித்து புத்தாடை உடுத்தி தீபாவளி.

தலை நகர் வந்த பிறகு இங்கே மாலையில் தான் தீபாவளி. காலையில் எழுந்திருக்க வேண்டியதில்லை. எழுந்தால் ஊரே குளிரில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும். வெடி வைத்தால் என்னாவது!

சென்ற வருடமும் தீபாவளிக்கு ஊருக்கு வர இயலவில்லை. அடுத்த வருடம் தான் தீபாவளி அங்கே தான்..... :)

உங்களுக்கும் அம்மாவிற்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26812211634599241242015-11-11T04:57:46.833+05:302015-11-11T04:57:46.833+05:30அம்மா நலமா தல! இன்று தீபாவளி சோம்போறியாகிவிட்டது க...அம்மா நலமா தல! இன்று தீபாவளி சோம்போறியாகிவிட்டது காலச்சூழ்நிலை என்றும் கொள்ளமுடியும் ஆனாலும் பட்டாசு போட்ட காலம் போல இன்று இங்கும் இல்லை. ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1035708323733994882015-11-10T20:22:52.235+05:302015-11-10T20:22:52.235+05:30அம்மா நலமா! அம்மா நலமா! Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43361075046359858672015-11-10T18:16:24.946+05:302015-11-10T18:16:24.946+05:30தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48369239948403456082015-11-10T18:12:05.257+05:302015-11-10T18:12:05.257+05:30 அறியாத வயசுலே அதெல்லாம் சரி ,இப்போ தீபாவளி வந்த க... அறியாத வயசுலே அதெல்லாம் சரி ,இப்போ தீபாவளி வந்த கதையைக் கேட்டா ,கொண்டாடவே மனசு வரலே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91767093855610574572015-11-10T17:18:06.513+05:302015-11-10T17:18:06.513+05:30இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கு சார். சரியாக...இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கு சார். சரியாக சொல்லி இருக்கீங்க.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49483898589042024252015-11-10T17:17:16.064+05:302015-11-10T17:17:16.064+05:30100க்கு100 உண்மைதான் ஐயா தாங்கள் சொல்வது இது எதிர்...100க்கு100 உண்மைதான் ஐயா தாங்கள் சொல்வது இது எதிர் காலத்தில் இன்னும் இதைவிட மோசமான நிலைக்குப் போகும் என்பதும் உண்மையே.

18 வருடங்களுக்குப் பிறகு கடந்த வருடத் தீபாவளிக்கு ஊருக்கு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அதிக எதிர் பார்ப்புகளுடன் ஆசையாக வந்தேன் காரணம் 18 வருடமாகி விட்டதே... குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தேவகோட்டையில் ஒன்றிணைத்தேன் மணி 10.00 ஆகியும் பிள்ளைகள் குளிக்க வேண்டுமே என்ற சிந்தனையில்லாமல் உறங்குகின்றன.. எனது அம்மா மட்டும் கத்திக்கொண்டே இருக்கின்றார்கள் வழக்கம் போல 03.00 மணியிலிருந்து நானும் எவ்வளவோ சொல்லியும் கத்தியும் பிரயோசனம் இல்லை நல்லநாளும் அதுவுமாய் குழந்தைகளுடன் சண்டை வேண்டாமே என்று ஒதுங்கி விட்டேன்

மனது வெறுத்து விட்டது தீபாவளிக்கு வராமலேயே அபுதாபில் இருந்து கொண்டு பழைய நினைவுகளுடன் சந்தோஷப்பட்டு இருக்கலாமோ என்று தோன்றியது.
வெடி போடுவது எனக்கு சிறிய வயதிலிருந்தே பிடித்தமானது விதவிதமான கோணத்தில் வெடிப்போடுவேன் சகதிக்குள் சொருகி வைத்து, மரக்கிளைகளில் கட்டி வைத்து, அடுத்த வீட்டு மண்பானையில் கவிழ்த்து வைத்து... அது ஒரு கனாக்காலம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79595859289228863732015-11-10T17:10:41.015+05:302015-11-10T17:10:41.015+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10605269975691708182015-11-10T16:52:32.682+05:302015-11-10T16:52:32.682+05:30உண்மை தான் ஐயா...
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்து...உண்மை தான் ஐயா...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57566789068388346852015-11-10T16:41:37.393+05:302015-11-10T16:41:37.393+05:30
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? இன்றைக்கு இருக்...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? இன்றைக்கு இருக்கும், இனி வரப்போகும் இயந்திர உலகில் தீபாவளியை கொண்டாட நேரம் இருக்குமோ என்னவோ. இது காலத்தின் கோலமே நாம் பழைய நினைவுகளை அசை போடவேண்டியதுதான். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64480855566248730782015-11-10T15:25:53.009+05:302015-11-10T15:25:53.009+05:30தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஆம் ..ஊரே தூக்கத்தை வி...தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஆம் ..ஊரே தூக்கத்தை விட மனமின்றி ......
நாங்கள் இருவர் மட்டுமே என்றாலும் நான் எப்பவும் போலே சீக்கிரம் எழுந்து ....தூக்கம் வருவதில்லை ...குழந்தைகளுக்கும் மருமகளுக்கும் வாழ்த்து அனுப்பிவிட்டு ....பூஜை செய்து ... தீபாவளி ஆச்சுஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43404386157886407202015-11-10T15:06:39.737+05:302015-11-10T15:06:39.737+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயாஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19665167316561845952015-11-10T15:05:52.353+05:302015-11-10T15:05:52.353+05:30நிஜம்தான் ஐயா! நானும் 6 மணிக்குதான் எழுந்தேன். நிஜம்தான் ஐயா! நானும் 6 மணிக்குதான் எழுந்தேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45709337751844643182015-11-10T15:03:58.955+05:302015-11-10T15:03:58.955+05:30Deepavali has become more a ritual than a festival...Deepavali has become more a ritual than a festival.

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17988477899623014822015-11-10T13:55:47.115+05:302015-11-10T13:55:47.115+05:30உண்மைதான்! கிராமங்களில் விடிய விடிய பட்டாசு வெடிப்...உண்மைதான்! கிராமங்களில் விடிய விடிய பட்டாசு வெடிப்பார்கள்! இன்றோ விடிந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது. பத்துமணிக்கு மேலதான குளியலே நடக்கிறது! பலகார பரிமாற்றம் சுத்தமாய் கிடையாது. டீவியெ கதி என்றிருக்கிறார்கள். எங்கள் ஊரில் மழையின் காரணமாக இரண்டு நாளாய் சரிவர மின்சாரம் இல்லை! இந்த பின்னூட்டம் கூட பேட்டரி கரண்டில் எழுதுகிறேன்! அதனால் இந்த தீபாவளி சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21318728392628064462015-11-10T13:41:17.723+05:302015-11-10T13:41:17.723+05:30வணக்கம்
ஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவ...வணக்கம்
ஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50510737472066303192015-11-10T13:14:42.380+05:302015-11-10T13:14:42.380+05:30நான் சொல்ல மறந்த ஒன்றை நீங்கள் சொல்லி விட்டீர்கள்....நான் சொல்ல மறந்த ஒன்றை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.-பலகாரப் பரிமாற்றம்; இன்று இது முழுவதும் நின்று போய்விட்டது;ஒவ்வொரு வீடும் ஒரு தீவாகி விட்டது;வருத்தப்படும் நிலை!(இன்று ஒருவர் மட்டும் இந்த இரு முதியவர்கள் மீது இரக்கப்பட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்கள்!)

மிக்க நன்றிம்மா!
சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65284133476092894762015-11-10T13:11:25.721+05:302015-11-10T13:11:25.721+05:30எத்தனை சுவாரஸ்யங்களை இழக்கிறார்கள் இவர்கள்?
நன்றி ...எத்தனை சுவாரஸ்யங்களை இழக்கிறார்கள் இவர்கள்?
நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75095335381787085442015-11-10T13:07:33.216+05:302015-11-10T13:07:33.216+05:30உண்மைதான்.
கீதா: 6 வருடங்கள் முன் வரை மாமியார் ...உண்மைதான்.

கீதா: 6 வருடங்கள் முன் வரை மாமியார் வீட்டில்தான் தீபாவளி. பட்டாசு எதுவும் வெடிப்பதில்லை என்றாலும் எல்லோரும் அங்கு கூடிவிடுவோம். மாமியார் நலுங்கிட்டு எண்ணை வைக்க, குளித்துவிட்டு, லேகியம் எல்லாம் மாமியார் தர, மாமியாரையும் மாமனாரையும் புதுத் துணி உடுத்து விழுந்து கும்பிட்டுவிட்டு, மத்தாப்பு மட்டும் கொளுத்திவிட்டு அதுவும் ஒன்றுதான்..எல்லோரும் கூடிப் பேசி, சமைத்து, அருகில் இருக்கும் உறவினர் வீடு சென்று பண்டம் மாற்றும் முறை போல இங்கிருந்து அங்கு பலகாரம் அங்கிருந்து பலகாரம் ...என்றிருந்த வீடு இப்போது வெறிச். அவரவர் அவரவர் வீட்டில்...அதனால் நீங்கள் கொண்டாட்டங்கள் இல்லை. ஆனால் சீக்கிரம் எழுந்து இறைவனுடன் தினமும் பேசுவதுண்டே அதெல்லாம் முடித்தாயிற்று..

ரொம்ப தாமதமான தீபாவளி நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37046453103337356962015-11-10T13:03:02.920+05:302015-11-10T13:03:02.920+05:30இப்போதெல்லாம் தீபாவளி இப்படித்தான்.இப்போதெல்லாம் தீபாவளி இப்படித்தான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com