tag:blogger.com,1999:blog-88935496334920993.post1486777577456721592..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: விதி வென்றதா?-அன்புள்ள மான்விழியே-3சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-47203100619705235362015-10-19T17:01:37.718+05:302015-10-19T17:01:37.718+05:30#அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மா...#அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. #
இவ்வளவு சிரமப்பட்டு நேரத்தை மாற்றி அமைத்தார்களா ?இப்போ நாம விரலால் சுலபமாக செய்து விடுகிறோம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51699240336348294802015-10-19T17:01:20.033+05:302015-10-19T17:01:20.033+05:30#அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மா...#அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. #
இவ்வளவு சிரமப்பட்டு நேரத்தை மாற்றி அமைத்தார்களா ?இப்போ நாம விரலால் சுலபமாக செய்து விடுகிறோம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21023046060109028162015-08-30T20:01:07.688+05:302015-08-30T20:01:07.688+05:30விதியை வெல்ல முடியாது போலும்.விதியை வெல்ல முடியாது போலும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70892420635180075152015-08-30T07:42:13.095+05:302015-08-30T07:42:13.095+05:30இதுபோல் ஏதாவது நடக்கும் என நினைத்தேன். அடுத்து நடந...இதுபோல் ஏதாவது நடக்கும் என நினைத்தேன். அடுத்து நடந்தது என்ன என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Permutation என்பதிற்கு வரிசை மாற்றம் என்றும் சொல்லலாம். சாதகக் குறிப்பிற்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19155410116994891612015-08-29T23:25:49.943+05:302015-08-29T23:25:49.943+05:30தொடர்கின்றோம்...அருமையாகச் செல்கின்றது..
மிஹிரர் எ...தொடர்கின்றோம்...அருமையாகச் செல்கின்றது..
மிஹிரர் என்னதான் மணற்கடிகை சரியாகக் குறித்து வைத்தாலும் நேரம் தப்புவது விதி என்றால்...இது கிட்டத்தட்ட நம்ம மக்கள் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்று சிசேரியன் செய்யச் சொல்வார்கள். வேடிக்கை....அவர்களாக ஒரு நல்ல நேரம் பார்த்துக் குறித்து...என்று....நல்ல வேடிக்கை...நாமா இறைவன்? அவன் என்றோ குறித்துவிட்டிருப்பான் நேரத்தை....அதை எப்படி நாம் மாற்ற முடியும்?

இரண்டாவது நாம் என்னதான் நேரம் குறித்தாலும், நாம் இங்கு ஓடும் மணி பார்த்துதானே சிசேரியனில் குழந்தை பிறக்க வைக்கிறார்கள்? எந்த கடிகாரம் சரியாக நேரத்தைக் காட்டும்? சரியான நேரம் என்பது என்ன...எதுவுமே நம் கையில் இல்லை...எல்லாம் அவன் செயல்..என்பதை நம்பி முழு சரணம் அடைந்துவிட்டல் மனது சஞ்சலப்படாது...ம்ம்மனிதர்கள்தானே நாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28471775235202242072015-08-29T20:40:06.128+05:302015-08-29T20:40:06.128+05:30அருமை ஐயா
தொடர்ந்து கொண்டே இருக்கின்றேன்
நன்றி
தம ...அருமை ஐயா
தொடர்ந்து கொண்டே இருக்கின்றேன்
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20654304589401763042015-08-29T20:07:05.442+05:302015-08-29T20:07:05.442+05:30சிறப்பாகச் செல்கிறது! மனித சக்தியை மீறிய ஓர் சக்தி...சிறப்பாகச் செல்கிறது! மனித சக்தியை மீறிய ஓர் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது கதை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41613209626729454202015-08-29T15:26:04.607+05:302015-08-29T15:26:04.607+05:30இனி தொடர்கிறேன்...இனி தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15892437969951618112015-08-29T11:53:00.063+05:302015-08-29T11:53:00.063+05:30சொதிடக் கோட்பாடுகளை அறிந்தவர்க்கு இது ஒரு திரில்லர...சொதிடக் கோட்பாடுகளை அறிந்தவர்க்கு இது ஒரு திரில்லர் போல இருக்கும்.

உமது கை வண்ணம் வியக்கும்படியாக உள்ளது.

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49195267047736772852015-08-29T11:40:35.436+05:302015-08-29T11:40:35.436+05:30தொடர்கிறேன் ஐயா...தொடர்கிறேன் ஐயா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com