தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 25, 2012

ஆபீசர் வீட்டுத் திருமணம் 
இல்லறமாம்  நல்லறத்தை
இனியதொரு மணவாழ்வை
இன்று துவங்கும்
மணமக்கள்

திருநிறைச்செல்வி:பிருந்தா
திருநிறைச் செல்வன்: ராஜா

இருவருக்கும் என் நல் வாழ்த்துகள்.

எல்லாச் செல்வங்களும் பெற்று 
இனிதே வாழ வாழ்த்துகிறேன்

நான்
உடலால் சென்னையிலே
உள்ளத்தால் நெல்லையிலே

அன்புடன்

சென்னைபித்தன்.

14 கருத்துகள்:

 1. புதுமண தம்பதிகளுக்கு இந்த தம்பியின் இனிய உளம் கனிந்த வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் சார் ..!

  பதிலளிநீக்கு
 2. அண்ணே தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. வாழ்க!மணமக்கள்! பல்லாண்டு சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .

  பதிலளிநீக்கு
 6. மணமக்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. புதுமணத் தம்பதிகள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 9. இன்று மணவிழா காணும் பதிவுலக ஆபீசரின் (திரு. சங்கரலிங்கம்(FOOD)) அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் என் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. தம்பதிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ மணமக்களுக்கு எமது நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. புது மணத் தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு