tag:blogger.com,1999:blog-88935496334920993.post7551064146991693989..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: நானும் ரௌடிதான்.!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-54393659187504853242015-11-21T20:22:00.650+05:302015-11-21T20:22:00.650+05:30ஆஹா.... மாரி அடுத்து பயணிக்கப் போவது தலைநகருக்கு!...ஆஹா.... மாரி அடுத்து பயணிக்கப் போவது தலைநகருக்கு!.....

என்ன ஆகப் போகிறது? தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75555291862226000692015-11-18T23:33:19.497+05:302015-11-18T23:33:19.497+05:30மாரி டெல்லிக்கு சென்று சோமாறி ஆகப் போகிறானோ :)மாரி டெல்லிக்கு சென்று சோமாறி ஆகப் போகிறானோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1718070259612699672015-11-18T19:16:40.257+05:302015-11-18T19:16:40.257+05:30என்னால் டெல்லிக்கு வரமுடியாதுஎன்னால் டெல்லிக்கு வரமுடியாதுAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82308777827175950502015-11-18T05:42:10.746+05:302015-11-18T05:42:10.746+05:30மாரி.... சின்னச் சின்னத் திருட்டையெல்லாம் தமிழ்நாட...மாரி.... சின்னச் சின்னத் திருட்டையெல்லாம் தமிழ்நாட்டில் கற்றுக்கொண்டான். இப்போது பெரிதாகக் கற்றுக்கொள்ள டில்லி போகிறானோ....
நானும் தொடருகிறேன் ‘தல‘அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76744572585282242132015-11-17T20:13:58.168+05:302015-11-17T20:13:58.168+05:30சினிமாவின் வேகத்தில்
அருமை
தொடர்கிறேன் ஐயாசினிமாவின் வேகத்தில்
அருமை
தொடர்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87149185286843464102015-11-17T19:58:11.988+05:302015-11-17T19:58:11.988+05:30வேகமாப் போனாச் சரி!
நன்றி ஐயாவேகமாப் போனாச் சரி!
நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-723089011888459292015-11-17T19:57:13.923+05:302015-11-17T19:57:13.923+05:30புறப்படுங்க!
நன்றி ஸ்ரீராம்புறப்படுங்க!
நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84838639565452013512015-11-17T19:56:46.099+05:302015-11-17T19:56:46.099+05:30ஆமாம்!
நன்றி தனபாலன்ஆமாம்!
நன்றி தனபாலன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22400193075262662062015-11-17T19:56:25.286+05:302015-11-17T19:56:25.286+05:30வாங்க,வாங்க!
நன்றி சீராளன்வாங்க,வாங்க!
நன்றி சீராளன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4175287897535063802015-11-17T19:55:45.517+05:302015-11-17T19:55:45.517+05:30இதுவே சுகம்!
நன்றி ரூபன்இதுவே சுகம்!
நன்றி ரூபன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85844792110487740642015-11-17T19:55:06.840+05:302015-11-17T19:55:06.840+05:30ஏன் சார் இப்படி?
நன்றி கில்லர்ஜிஏன் சார் இப்படி?
நன்றி கில்லர்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43657610418288227382015-11-17T19:54:39.121+05:302015-11-17T19:54:39.121+05:30பின்னே ?
நன்றி சார்பின்னே ?
நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69277725077945431742015-11-17T19:54:11.932+05:302015-11-17T19:54:11.932+05:30சொக்கனும் நானே! புரியவில்லை அல்லவா?
நன்றி ஐயாசொக்கனும் நானே! புரியவில்லை அல்லவா?
நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85196697180375533292015-11-17T19:53:04.032+05:302015-11-17T19:53:04.032+05:30அவன் கண் வங்கிலதானே!
நன்றி ஐயாஅவன் கண் வங்கிலதானே!
நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71664448197890502412015-11-17T19:52:32.958+05:302015-11-17T19:52:32.958+05:30மாரி,மாறினானா!பார்ப்போம்!
நன்றி சுரேஷ்மாரி,மாறினானா!பார்ப்போம்!
நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84132000007577673072015-11-17T19:51:20.736+05:302015-11-17T19:51:20.736+05:30நான் சினிமா பார்த்தால்தானே விமரிசனம் எழுத!
நன்றி த...நான் சினிமா பார்த்தால்தானே விமரிசனம் எழுத!
நன்றி தமிழ் இளங்கோ சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59685241116154079432015-11-17T19:50:20.116+05:302015-11-17T19:50:20.116+05:30மாரி தன் வேலையைத் தொடர்வான்
நன்றி சார்மாரி தன் வேலையைத் தொடர்வான்
நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61332075577596531552015-11-17T19:30:44.458+05:302015-11-17T19:30:44.458+05:30மாரிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க நானும் டெல்லிக்க...மாரிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க நானும் டெல்லிக்கு வந்தாக வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3494511449206774202015-11-17T18:12:03.102+05:302015-11-17T18:12:03.102+05:30விதி இனிமேல் தானோ...?விதி இனிமேல் தானோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15778715822518091922015-11-17T17:47:52.428+05:302015-11-17T17:47:52.428+05:30வணக்கம் ஐயா !
நாங்களும் ரௌடிதான் ஹா ஹா ஹா ஆரம்பமே...வணக்கம் ஐயா !

நாங்களும் ரௌடிதான் ஹா ஹா ஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே
போகப்போகத் தெரியும் இல்லையா ????? ம்ம் தொடரட்டும் கதை வண்டி நாங்களும் ஏறிக் கொள்கிறோம் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1 சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71851795231360300812015-11-17T17:32:25.764+05:302015-11-17T17:32:25.764+05:30வணக்கம்
ஐயா
நீங்கள் ஏதாவது படத்துக்கு கதை எழுதி ...வணக்கம்
ஐயா

நீங்கள் ஏதாவது படத்துக்கு கதை எழுதி இயக்கலாம் ஐயா.. அப்படி அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38470316447767916262015-11-17T16:57:19.946+05:302015-11-17T16:57:19.946+05:30ஒரு வேளை மாரி நாளைய பிரதமர் ஆகலாம் ஐயா...ஒரு வேளை மாரி நாளைய பிரதமர் ஆகலாம் ஐயா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18833985186806029832015-11-17T16:48:19.182+05:302015-11-17T16:48:19.182+05:30
புது தில்லி செல்லும் G.T விரைவு இரயிலில் ஏறிய மார...
புது தில்லி செல்லும் G.T விரைவு இரயிலில் ஏறிய மாரி தில்லியில் ஏதோ செய்யப் போகிறார் எனத் தோன்றுகிறது. தொடர்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73125803640755843972015-11-17T14:50:24.932+05:302015-11-17T14:50:24.932+05:30ம்ம்... இப்பத்தான் உங்களை நெனச்சி (நனைச்சி அல்ல) ச...ம்ம்... இப்பத்தான் உங்களை நெனச்சி (நனைச்சி அல்ல) சந்தோஷப்பட்டேன்..
அந்த சந்தோஷத்துக்கும் செவப்பு கொடி காட்டிட்டீங்களே அய்யா..!

நேத்துதான் என் தொடர் (தொடரா? தொந்தரவா? அப்டீன்னு உங்க உள்மனசு சொல்லுறதையும் கேட்டுட்டேன்) பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருந்தீக. இப்ப எனக்கு போட்டியா நீங்களும் ஒரு தொடர்? அதுவும் ரொம்ப சுவாரசியமாய் பதிவு போட்டால்..., என்ன மாதிரி கத்துகுட்டிகளெல்லாம் எப்படித்தான் பதிவு போட்டு பொழைக்கிறதோ?

சொக்கா இவரோட போட்டி போடற அளவுக்கெல்லாம் எனக்கு அறிவில்லை.. இருந்தாலும் அடிபடாம ஓட மட்டும் வழிகாட்டைய்யா...!அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24127919920076653082015-11-17T14:46:47.056+05:302015-11-17T14:46:47.056+05:30ஏன் சார், ஒங்களுக்கு வேறே ஊர் கிடைக்கலையா? மாரியை ...ஏன் சார், ஒங்களுக்கு வேறே ஊர் கிடைக்கலையா? மாரியை டில்லிக்கு அனுப்பரீங்களே? டில்லியில் நமக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் இவன் ஏதாவது மோசடி செய்துவிடப்போகிறான்... - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com