tag:blogger.com,1999:blog-88935496334920993.post65563876477844951..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: காலிஃப்ளவர் குருமா,மசாலா கார தோசை மற்றும் பல!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-34102473660708302462015-12-23T21:38:01.139+05:302015-12-23T21:38:01.139+05:30திங்கக் கிழமையில்’ பார்க்க முடியும் என நம்புகிறேன்...திங்கக் கிழமையில்’ பார்க்க முடியும் என நம்புகிறேன்!
sekarpon55@yahoo.co.inchandrasekarhttps://www.blogger.com/profile/03426058548327800855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6025753497181636372015-12-23T20:23:10.648+05:302015-12-23T20:23:10.648+05:30நன்றி சென்னை பித்தன் ஸார்! என்னை கௌரவப்படுத்தி வி...நன்றி சென்னை பித்தன் ஸார்! என்னை கௌரவப்படுத்தி விட்டீர்கள்.

திங்கக் கிழமையில் புலவ் பற்றியா? முயற்சி செய்கிறேன்!

சாதாரணமாக லிங்க் கொடுத்து தொல்லை கொடுக்க மாட்டேன். ஆயினும் உங்கள் பதிவு படித்த சந்தோஷத்தில் ஒரு சின்னப் பகிவு. நேரமிருந்தால் அப்புறம் மெல்லப் படியுங்கள். கட்டாயம் இல்லை! :)))

இன்றைய கல்யாண மெனுக்கள் பற்றிய பதிவு :

http://engalblog.blogspot.com/2010/04/blog-post_21.html

பொதுவான சுவைகள் பற்றிய தொடக்கமாக

http://engalblog.blogspot.com/2014/04/blog-post_2.html

தோசையாயணப் பதிவின் முதல் பாகம் (மூன்று பாகம் அது!!)

http://engalblog.blogspot.com/2014/08/140804-1.html

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86306213074951584452015-12-23T19:44:03.292+05:302015-12-23T19:44:03.292+05:30வணக்கம் சார்!
புலாவ் பால் கலந்து வேகவைக்கப்படும். ...வணக்கம் சார்!
புலாவ் பால் கலந்து வேகவைக்கப்படும். தக்காளி சேர்க்க மாட்டோம். தாளிக்கும்போது லவங்கம்,பட்டை சேர்ப்போம்.

ஆனால் பிரியாணியில் தண்ணீரில் நெய் கலந்து வேகவைக்கப்படும். தக்காளி சேர்ப்போம். இஞ்சி பூண்டு அரைக்கும்போது பட்டை, லவங்கம் சேர்த்து அரைப்போம். so aroma அதிகமா இருக்கும். சீரகசம்பா அரிசியும் இந்த ரெசிபி செய்ய அட்டகாசமா இருக்கும்...நேத்து புலாவ், sunday பிரியாணி செய்யலாம்னு பார்க்கிறேன். but அது மட்டனா, சிக்கனானு இன்னும் முடிவு பண்ணலை...ஹாஹஹாமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10650508091089991352015-12-23T17:33:18.230+05:302015-12-23T17:33:18.230+05:30அடடே ஒரு கேள்வியை வைத்து பதிவா ? ஸூப்பர் ஐயாஅடடே ஒரு கேள்வியை வைத்து பதிவா ? ஸூப்பர் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9460441303352200302015-12-23T12:47:56.768+05:302015-12-23T12:47:56.768+05:30ஐயா! பசி நேரத்தில் (நான் சாப்பிடும் நேரம் பகல் 1 ம...ஐயா! பசி நேரத்தில் (நான் சாப்பிடும் நேரம் பகல் 1 மணி) காய்கறி பிரியாணி பற்றி சொல்லி பசியைக் கிளப்பிவிட்டீர்களே! நான் படித்த அண்ணாமலை பல்கலைக் கழக உணவகத்தில் இந்த பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றது. வாரம் ஒரு நாள் உண்டு. அன்று மட்டும் நாங்கள் இரவு 7 மணிக்கே சென்று உணவு மேசையில் அமர்ந்துவிடுவோம். அது செய்யப்படும் முறையை அறிய காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60933529939849893112015-12-23T12:03:22.875+05:302015-12-23T12:03:22.875+05:30எனக்கும் இன்றுவரை இந்த வெஜிடபுள் பிரியாணி, வெஜ் பு...எனக்கும் இன்றுவரை இந்த வெஜிடபுள் பிரியாணி, வெஜ் புலாவ், சப்பாத்தி குருமா, நாண், சென்னா, காலி ஃப்ளவர், பீட்ரூட் போன்ற சிகப்புக்கலர் கலர் ஐட்டம்ஸ் + பட்டை சோம்பு வாஸனை உள்ள பதார்த்தங்கள் எதுவுமே பிடிக்காது.

உப்பலான சூடான பூரி + உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்ட மஞ்சக்கலர் மஸால் என்றால் முடிந்தவரை தம் கட்டிக்கொண்டு உள்ளே இறக்கிவிடுவேன்.

மற்றபடி ரவா தோசை, மாவு தோசை, ஆனியன் ஊத்தப்பம், கெட்டியான் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி, தங்காளிச்சட்னி, சாம்பார் என்றால் இஷ்டமாகச் சாப்பிடுவேன். இதனால் நான் பிறர் வீடுகளிலோ, கல்யாணங்களிலோ, வரவேற்பு விருந்துகளிலோ கலந்துகொண்டு சாப்பிட விரும்புவதே இல்லை. முடிந்தவரை இன்றுவரை அவாய்ட் செய்தே வருகிறேன். என் டேஸ்டே தனி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com