tag:blogger.com,1999:blog-88935496334920993.post5617227703319077388..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: நமிதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-31982358178096312772011-06-13T10:37:25.325+05:302011-06-13T10:37:25.325+05:30Vasu கூறியது...
//ஓம் சந்திரானந்த (நமீதா ) நம...Vasu கூறியது...

//ஓம் சந்திரானந்த (நமீதா ) நமஹா ! தங்களுக்கு எல்லா வித தகுதிகளும் உள்ளது !நீங்கள் கூறியது போல "காதலா காதலா " திரைப்படத்தில் கூட ஒரு காட்சி வரும். உங்களுக்கு கூட்டம் கூடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை .. நமீதா பெயரை போட்டு பலரின் ஆர்வத்தை கிளப்பி விட்டீர்களே //

வாங்க வாசு! ஜோதியில ஐக்கியமாயிடுங்க!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55415111069593582422011-06-13T10:34:06.185+05:302011-06-13T10:34:06.185+05:30"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//..."என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

//I am the chief seedan of you//
உங்களுக்கு ராஜபாட்டைதான்!
நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86639327768479651412011-06-13T10:32:54.740+05:302011-06-13T10:32:54.740+05:30FOOD கூறியது...
// தமிழ் மணம் ஏழு!//
நன்றி...FOOD கூறியது...

// தமிழ் மணம் ஏழு!//
நன்றி,சார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19889662659913819462011-06-13T10:32:06.188+05:302011-06-13T10:32:06.188+05:30FOOD கூறியது...
//பயிற்சி நடக்கும், பயிற்சிக்...FOOD கூறியது...

//பயிற்சி நடக்கும், பயிற்சிக்குப்பின் முயற்சி இருக்குமா?//
முயற்சி திருவினையாக்கும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31822072977589477882011-06-12T13:30:24.331+05:302011-06-12T13:30:24.331+05:30ஓம் சந்திரானந்த (நமீதா ) நமஹா ! தங்களுக்கு எல்லா ...ஓம் சந்திரானந்த (நமீதா ) நமஹா ! தங்களுக்கு எல்லா வித தகுதிகளும் உள்ளது !நீங்கள் கூறியது போல "காதலா காதலா " திரைப்படத்தில் கூட ஒரு காட்சி வரும். உங்களுக்கு கூட்டம் கூடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை .. நமீதா பெயரை போட்டு பலரின் ஆர்வத்தை கிளப்பி விட்டீர்களே .... வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25605473302014537662011-06-11T12:05:59.758+05:302011-06-11T12:05:59.758+05:30I am the chief seedan of youI am the chief seedan of yourajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79911998882610148372011-06-11T05:52:17.588+05:302011-06-11T05:52:17.588+05:30தமிழ் மணம் ஏழு!தமிழ் மணம் ஏழு!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12247149676581438452011-06-11T05:47:43.875+05:302011-06-11T05:47:43.875+05:30பயிற்சி நடக்கும், பயிற்சிக்குப்பின் முயற்சி இருக்க...பயிற்சி நடக்கும், பயிற்சிக்குப்பின் முயற்சி இருக்குமா?உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37476114887878934752011-06-10T19:59:33.351+05:302011-06-10T19:59:33.351+05:30அப்பாதுரை கூறியது...
பயிற்சிக்குப்பின் மாத்தி...அப்பாதுரை கூறியது...

பயிற்சிக்குப்பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்...
//நேரே சர்ஜரியா?//
அப்படித்தான் இருக்குமோ!
நன்றி அப்பாதுரை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50703278130805427922011-06-10T19:58:08.182+05:302011-06-10T19:58:08.182+05:30செங்கோவி கூறியது...
//ஐயா, தித்திக்கும் இனிய ...செங்கோவி கூறியது...

//ஐயா, தித்திக்கும் இனிய செய்தி!!

உங்களை ஏற்கனவே ஃபாலோ பண்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்கணும்னு கேட்டுக்குறேன்.//
கேட்காமலே கொடுக்கப் படும்!
நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23947931077733263782011-06-10T19:56:54.911+05:302011-06-10T19:56:54.911+05:30ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
/...ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

//அருமையான விஷயம் ஒன்றை எளிதாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க, நமிதாவை பயன்படுத்திய உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது!//
வேறு வழியென்ன இருக்கிறது?

பதிவு நல்ல சேதிகளை சொல்கிறது!

அனைத்துலக நமிதா ரசிகர் மன்றம் - ஃபிரான்ஸ் கிளையின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இதனை வாழ்த்துகிறேன்!!!!!!!!!!!!!!!!
ஏன் முன்னாள்?!
நன்றி ஓ.வ.நா.!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62041079062628214162011-06-10T19:54:33.629+05:302011-06-10T19:54:33.629+05:30நன்றி சபாபதி அவர்களே!நன்றி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12293978128451018812011-06-10T19:54:05.259+05:302011-06-10T19:54:05.259+05:30வே.நடனசபாபதி கூறியது...
// சிறிது காலத்துக்கு...வே.நடனசபாபதி கூறியது...

// சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது! //

//நல்ல காரியங்களைத் தள்ளிப்போடக்கூடாது. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க!//
பதறாத காரியம் சிதறாது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23917678972238970272011-06-10T18:02:57.033+05:302011-06-10T18:02:57.033+05:30பயிற்சிக்குப்பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல...பயிற்சிக்குப்பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்...
நேரே சர்ஜரியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3318550777649559982011-06-10T16:58:50.714+05:302011-06-10T16:58:50.714+05:30ஐயா, தித்திக்கும் இனிய செய்தி!!
உங்களை ஏற்கனவே ஃப...ஐயா, தித்திக்கும் இனிய செய்தி!!

உங்களை ஏற்கனவே ஃபாலோ பண்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்கணும்னு கேட்டுக்குறேன்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62116253192145100492011-06-10T16:34:07.280+05:302011-06-10T16:34:07.280+05:30அருமையான விஷயம் ஒன்றை எளிதாக அனைவரிடமும் கொண்டு சே...அருமையான விஷயம் ஒன்றை எளிதாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க, நமிதாவை பயன்படுத்திய உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது!

பதிவு நல்ல சேதிகளை சொல்கிறது!

அனைத்துலக நமிதா ரசிகர் மன்றம் - ஃபிரான்ஸ் கிளையின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இதனை வாழ்த்துகிறேன்!!!!!!!!!!!!!!!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31114942828342873762011-06-10T16:29:17.226+05:302011-06-10T16:29:17.226+05:30// சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாற...// சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது! //

நல்ல காரியங்களைத் தள்ளிப்போடக்கூடாது. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31771203909903817132011-06-10T16:11:33.793+05:302011-06-10T16:11:33.793+05:30ரியாஸ் அஹமது கூறியது...
//இருக்கும் குருக்களி...ரியாஸ் அஹமது கூறியது...

//இருக்கும் குருக்களின் இம்சை போதும் ஐயா ..
நமீதான்னு வேற சொல்றிங்க ம்ம்ம் ஸ்லிமா எனக்கு பிடிச்ச மாதிரி யாரும் வர வாய்ப்பு இருக்கா ...இருந்தா பாபா ராம்தேவ் உங்க ஆசிரமத்துக்கு பைனான்ஸ் பண்ண ரெடியாம்//
வாய்ப்பு எப்போதுமே உண்டு!பதிவு செய்து கொள்ளுங்கள்!
நன்றி ரியாஸ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59283793047909992982011-06-10T16:10:02.742+05:302011-06-10T16:10:02.742+05:30A.R.ராஜகோபாலன் கூறியது...
// மிக நல்ல கருத்தை ...A.R.ராஜகோபாலன் கூறியது...

// மிக நல்ல கருத்தை கொண்ட பதிவு ஐயா
அற்புத செய்திகளை தாங்கிய இந்த பதிவுக்கு தலைப்பு தான் சற்று நெருடலாய் .............//

நல்ல கருத்தேயாயினும்
நாலு பேரைச் சென்றடைய
பொல்லாத தலைப் பொன்று
தேவையே பதிவுலகில்!
நன்றி ராஜகோபாலன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47569032646427846302011-06-10T13:50:36.202+05:302011-06-10T13:50:36.202+05:30இருக்கும் குருக்களின் இம்சை போதும் ஐயா ..
நமீதான்...இருக்கும் குருக்களின் இம்சை போதும் ஐயா ..
நமீதான்னு வேற சொல்றிங்க ம்ம்ம் ஸ்லிமா எனக்கு பிடிச்ச மாதிரி யாரும் வர வாய்ப்பு இருக்கா ...இருந்தா பாபா ராம்தேவ் உங்க ஆசிரமத்துக்கு பைனான்ஸ் பண்ண ரெடியாம்Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42260428921225161982011-06-10T13:38:29.756+05:302011-06-10T13:38:29.756+05:30மிக நல்ல கருத்தை கொண்ட பதிவு ஐயா
அற்புத செய்திகளை...மிக நல்ல கருத்தை கொண்ட பதிவு ஐயா
அற்புத செய்திகளை தாங்கிய இந்த பதிவுக்கு தலைப்பு தான் சற்று நெருடலாய் .............A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38633380874926833162011-06-10T11:27:22.306+05:302011-06-10T11:27:22.306+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// ஐயா எங்கே...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

// ஐயா எங்கேயோ போயிட்டிங்க..
எங்க ஆரம்பிச்சி எங்கயோ முடிச்சிட்டிங்க....

இருந்தாலும் சீக்கீறம் நமிதாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பிவையுங்கள்..//
அவசரப் பட்டால் எப்படி?பொறுமை!
நன்றி சௌந்தர்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22368305033597520362011-06-10T11:26:05.238+05:302011-06-10T11:26:05.238+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
//அருமையான செய்தி. வ...இராஜராஜேஸ்வரி கூறியது...

//அருமையான செய்தி. வாழ்த்துக்க. பாராட்டுக்கள்.//
நன்றி இராஜராஜேஸ்வரி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64206697267708416342011-06-10T11:25:22.922+05:302011-06-10T11:25:22.922+05:30நிரூபன் கூறியது...
அது போல் நமிதா என்னிடம் பய...நிரூபன் கூறியது...

அது போல் நமிதா என்னிடம் பயிற்சி பெற்றுப் பயிற்சியாளராகும் நாள் வரலாம் .நமிதா ரசிகர்களே, அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கலாம் !அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)//

// ஐயா, தங்களின் சீடனாக ஏதாவது தகுதி இருக்க வேண்டுமா?
இலத்திரனியல் சாதனங்களையும்,
கமாரக்களையும் இயக்கத் தெரிந்தால் ஓக்கே தானே;-)))//
மீண்டும் சொல்கிறேன், அதற்கெல்லாம் வேலையில்லை! அன்பே சிவம்!

நன்றி நிரூபன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22655484614234937812011-06-10T11:23:24.242+05:302011-06-10T11:23:24.242+05:30நிரூபன் கூறியது...
சில குருக்களிடம் பயிற்சி ப...நிரூபன் கூறியது...

சில குருக்களிடம் பயிற்சி பெற்றுச் சில நடிகைகள்,பயிற்சியாளராக இருப்பதை அறிந்திருப்பீர்கள்!//

//குருவே, தங்களை மனதில் இருத்தும் சீடனுக்கு ஒரு சந்தேகம்,

தங்களின் ஆசிரமத்தினுள் கமரா போன்களை அனுமதிப்பீர்களா?//
என் ஆசிரமத்தில் அதற்கு அவசியமில்லை சீடா!அது ஒரு திறந்த புத்தகம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com