tag:blogger.com,1999:blog-88935496334920993.post5091483917197761328..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: என்னதான் நடக்கும்...?சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-41265794086771787962017-06-22T22:36:03.888+05:302017-06-22T22:36:03.888+05:30சிறுநீரகத்தைக் கொடுத்தவர் யார் என்று வாசித்து வரும...சிறுநீரகத்தைக் கொடுத்தவர் யார் என்று வாசித்து வரும் போத் யூகிக்க முடிந்தது. சரி அடுத்த இரு முடிவுகள்....மனதிற்குப் படுகிறது....பார்ப்போம் உங்கள் முடிவுகள் என்ன என்று..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69319937059889519562017-05-28T12:44:20.240+05:302017-05-28T12:44:20.240+05:30சிறுநீரகத்தைக் கொடுத்தது யார் என்பதை நானும் யூகித்...சிறுநீரகத்தைக் கொடுத்தது யார் என்பதை நானும் யூகித்துவிட்டேன். அடுத்த முடிவுக்கு காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18473376132581059782017-05-27T11:39:56.603+05:302017-05-27T11:39:56.603+05:30அந்த ரெண்டு முடிவை நான் ஊகித்துவிட்டேன்ப்பா... அந்த ரெண்டு முடிவை நான் ஊகித்துவிட்டேன்ப்பா... ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17348736140798615092017-05-27T07:20:12.781+05:302017-05-27T07:20:12.781+05:30இது தியாக முடிவு. அடுத்து "நினைப்புதான் பொழப...இது தியாக முடிவு. அடுத்து "நினைப்புதான் பொழப்ப கெடுக்குது" முடிவா?!!!!

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65023826469292282732017-05-26T21:41:39.207+05:302017-05-26T21:41:39.207+05:30காத்திருக்கிறேன்... உங்கள் பாணியில் முடிவு நன்றாகவ...காத்திருக்கிறேன்... உங்கள் பாணியில் முடிவு நன்றாகவே இருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78000369559977620422017-05-26T20:22:03.103+05:302017-05-26T20:22:03.103+05:30எது சிறப்பான முடிவு என்று முடிவில் முடிவு செய்ய வே...எது சிறப்பான முடிவு என்று முடிவில் முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்
நன்றி ரமணிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75427369596891017382017-05-26T20:09:51.843+05:302017-05-26T20:09:51.843+05:30இந்தமுடிவு நன்றாகத் தான் இருக்கிறது
எனினும் இன்னும...இந்தமுடிவு நன்றாகத் தான் இருக்கிறது
எனினும் இன்னும் வேறு முடிவுகள்
இருப்பின் அது இதைவிடச் சிறப்பாகத்தான் இருக்கும்
இல்லையெனில் இருப்பதாக்ச்சொல்லி இருக்கமாட்டீர்கள்
சரியா ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4617893557455996292017-05-26T19:56:41.059+05:302017-05-26T19:56:41.059+05:30புதிய வருகைக்கு நல்வரவு.
இன்பமும் துன்பமும் கலந்த...புதிய வருகைக்கு நல்வரவு.

இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை?

நன்றி ஏஞ்சலின்

சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85396417638568632732017-05-26T19:36:46.684+05:302017-05-26T19:36:46.684+05:30உங்களால் முடியாததா!
நன்றி கில்லர்ஜிஉங்களால் முடியாததா!
நன்றி கில்லர்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31284697670080257522017-05-26T19:35:53.523+05:302017-05-26T19:35:53.523+05:30நாளை வரை...!
நன்றி பகவான்ஜிநாளை வரை...!
நன்றி பகவான்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55551483855761543392017-05-26T19:35:03.372+05:302017-05-26T19:35:03.372+05:30நீங்கள் ஊகிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
நன்றி ...நீங்கள் ஊகிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
நன்றி விகோ சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84422158829167008752017-05-26T19:02:31.903+05:302017-05-26T19:02:31.903+05:30தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள் ..மகளுக்கு...தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள் ..மகளுக்கு துன்பம் என்று வரும்போது பாசமிகு தந்தை இதைத்தான் செய்வார் .
அந்த மற்ற முடிவும் சுபமாகவே இருக்கட்டும் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34113366027886250202017-05-26T18:14:41.024+05:302017-05-26T18:14:41.024+05:30நானும் முடிவை யூகித்து விட்டேன் ஐயா
இன்று த.ம. ஓட்...நானும் முடிவை யூகித்து விட்டேன் ஐயா
இன்று த.ம. ஓட்டு போட்டேன் காரணம் நெட் கஃபே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37539181414602888312017-05-26T17:45:06.126+05:302017-05-26T17:45:06.126+05:30வேறென்ன முடிவு இருக்கும் ,மண்டைக் காயுதே :)வேறென்ன முடிவு இருக்கும் ,மண்டைக் காயுதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48179486922600182312017-05-26T17:23:58.568+05:302017-05-26T17:23:58.568+05:30//சில நாட்களுக்குப் பின் அசோக்குக்கு மருத்துவரிடமி...//சில நாட்களுக்குப் பின் அசோக்குக்கு மருத்துவரிடமிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. பொருத்தமான சிறுநீரகக் கொடையாளி கிடைத்து விட்டார்,ஒரு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்து விடலாம்; நாளையே மருத்துவ மனையில் சேரவேண்டும் என்று சொன்னார்.//

இந்த இடத்திலேயே நான் கதையின் முடிவினை யூகித்து விட்டேன். அடுத்த வரியில் உறுதி செய்துகொண்டும் விட்டேன்.

வெரி குட். நல்ல கதை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com