tag:blogger.com,1999:blog-88935496334920993.post3861470103955804893..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: கட்டிக்கோ,கட்டிக்கோ!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-72327817598519908662016-01-08T09:19:48.955+05:302016-01-08T09:19:48.955+05:30வேட்டி பற்றிய நினைவுகளும் கவிதையும் நன்று. வேட்டி பற்றிய நினைவுகளும் கவிதையும் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43446380094962654742016-01-07T23:48:04.017+05:302016-01-07T23:48:04.017+05:30#மயிலையைச் சுற்றச் செல்வது ஒரு சுகம்! மயிலை மயில்க...#மயிலையைச் சுற்றச் செல்வது ஒரு சுகம்! மயிலை மயில்கள் நடமாடும் மாலை!#
இதை படிக்கும் போதே எனக்கும் சுகமாஇருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14263305669473282382016-01-07T23:00:54.215+05:302016-01-07T23:00:54.215+05:30ரசனையான படத்துடன் ரசிக்க வைத்த ரசனையான பதிவு!!ரசனையான படத்துடன் ரசிக்க வைத்த ரசனையான பதிவு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13375569600558757732016-01-07T22:58:26.179+05:302016-01-07T22:58:26.179+05:30வேட்டி புராணம் அருமை!! கேரளத்தார் பொதுவாகப் பலரும்...வேட்டி புராணம் அருமை!! கேரளத்தார் பொதுவாகப் பலரும் வேட்டிதான் மிடில் ஏஜ்ட் ஆண்கள் வெளியில் செல்லும் போது அதுவும் இடது அல்லது வலது கையால் ஒரு நுனி பிடித்துத்தூக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பது வழக்கம்..

அந்த ஜோக் செம...

கீதா: அந்த ஜோக் எஸ்வி சேகர் என்று நினைவு.

தென்னகத்து ஆண்களின் உடை வேட்டி
இளைஞர்கள் கட்டினால் அவன் ஒரு கோட்டி
பப்களில் இதற்கு அனுமதியில்லை ஓரம் கட்டி
வேட்டி பற்றி அத்திப் பூப்பது போல் ஒரு பேட்டி
இப்போது அதன் இடம் ஃபேஷன் பரேட் போட்டி

ஹிஹி சும்மா உங்களுடன் வேட்டி பற்றியதற்கு ஒரு சிறு முயற்சி...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74988403410508247322016-01-07T17:08:51.978+05:302016-01-07T17:08:51.978+05:30
பன்னாட்டு வேட்டி நாளான்று வேட்டி அணிவது பற்றியும்...
பன்னாட்டு வேட்டி நாளான்று வேட்டி அணிவது பற்றியும் தாங்கள் முதன் முதல் வேட்டி அணிந்தது பற்றியும் எழுதி எங்களையும் நாங்கள் முதன் முதல் வேட்டி அணிந்த நாள் பற்றி அசை போட வைத்துவிட்டீர்கள்.

லிமெரிக் கவிதையையும் நகைச்சுவையையும் இரசித்தென். நிச்சயம் இது போன்ற நகைச்சுவை துணுக்குகள் எஸ்.வி.சேகர் நாடகத்தில் தான் இருக்கும்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50801375543093187932016-01-07T09:08:55.866+05:302016-01-07T09:08:55.866+05:30ரசித்தேன் ஐயா...ரசித்தேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75073291361879404582016-01-07T06:49:57.343+05:302016-01-07T06:49:57.343+05:30எஸ் வி சேகர் ஜோக் என்றுதான் நினைக்கிறேன். வண்ணக் ...எஸ் வி சேகர் ஜோக் என்றுதான் நினைக்கிறேன். வண்ணக் கோலங்கள்?

பதிவை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52656546492114193702016-01-07T01:45:05.328+05:302016-01-07T01:45:05.328+05:30வேட்டிக்கான விபரங்கள் அருமை. வேட்டிக்கான விபரங்கள் அருமை. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82938703067919872542016-01-07T00:33:25.806+05:302016-01-07T00:33:25.806+05:30வெட்டிப் பதிவு அல்ல இது. வேட்டிப்பதிவு. :)
மிகச்ச...வெட்டிப் பதிவு அல்ல இது. வேட்டிப்பதிவு. :)

மிகச்சிறப்பாக உள்ளது.

வேட்டியில் தோன்றும் தாங்கள் நல்ல அழகு. :)

பஞ்சக்கச்சத்திலும் தங்களின் புகைப்படத்தினைக் காட்டியிருக்கலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22938656975849799022016-01-06T21:47:10.449+05:302016-01-06T21:47:10.449+05:30தங்களது ‘வேஷ்டி புராணம்’ வழியே ’வேட்டி’ பற்றி தெரி...தங்களது ‘வேஷ்டி புராணம்’ வழியே ’வேட்டி’ பற்றி தெரிந்து கொண்டேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87637607243559729502016-01-06T20:20:35.198+05:302016-01-06T20:20:35.198+05:30வேட்டிக்கான விளக்கங்கள் நன்று ஐயா முடிவில் நகைச்சு...வேட்டிக்கான விளக்கங்கள் நன்று ஐயா முடிவில் நகைச்சுவை ஸூப்பர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65162518457665349862016-01-06T20:19:23.546+05:302016-01-06T20:19:23.546+05:30அருமை
முகநூலில் வேறு ஒரு படம் பார்த்தேனே ஐயாஅருமை
முகநூலில் வேறு ஒரு படம் பார்த்தேனே ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com