tag:blogger.com,1999:blog-88935496334920993.post281491330056659818..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-61340275792244875602011-02-28T21:00:33.670+05:302011-02-28T21:00:33.670+05:30லேட்டானாலும் வந்துட்டோம்ல...லேட்டானாலும் வந்துட்டோம்ல...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53353320387717921042011-02-17T12:06:00.401+05:302011-02-17T12:06:00.401+05:30Jo Amalan Rayen Fernando கூறியது...
//நகைச்சு...Jo Amalan Rayen Fernando கூறியது...

//நகைச்சுவை பதிவுதான். ஆயினும் நகைச்சுவை மூலம் சில உண்மைகளை உரைக்கவைக்கு இயலும் எனத் தெரிகிறது //
Very good post. More from you I look forward to.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63759996027649439802011-02-17T12:02:39.602+05:302011-02-17T12:02:39.602+05:30பதிவுலகக் கவிஞர் இல்லாத மாதவன் வர்களே!
வருகைக்கு...பதிவுலகக் கவிஞர் இல்லாத மாதவன் வர்களே!
வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85471003859939294542011-02-17T11:47:32.879+05:302011-02-17T11:47:32.879+05:30நகைச்சுவை பதிவுதான். ஆயினும் நகைச்சுவை மூலம் சில உ...நகைச்சுவை பதிவுதான். ஆயினும் நகைச்சுவை மூலம் சில உண்மைகளை உரைக்கவைக்கு இயலும் எனத் தெரிகிறது இப்படி:-

1. தமிழகத்தில் தொன்றுதொட்டு வரும் கொளகைப்பிளவுகள் (OUT OF PREJUDICES, JUST FOR THE PLEASURE OF BEING DIFFERENT FROM OTHER GROUPS, OR TO HURT OTHER GROUPS) சேரவேண்டும்; ஒரு ஒருங்கினைந்த அடையாளம் பெற்று ஒன்று சேரவேண்டும். This becomes obvious from the name of your party.

2. பதிவர்கள் என்போர் இக்கேடுகெட்ட தமிழ்சமூகத்திலிருந்தால் (பிச்சைக்கார சமூகம்) முளைத்தெழுகிறார்கள். அவர்களும் ஏதாவது தமக்குப் போடப்படுமா என்று ஏங்குபவர்கள்தான்.

Very good post. More from you I look forward to.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3557299957314649662011-02-17T10:10:03.702+05:302011-02-17T10:10:03.702+05:30// பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்பட...// பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்படி யாரும் இல்லை என நம்புகிறேன் -செ.பி.) //

பதிவுலக -- யெஸ்.
மாதவன் -- யெஸ்.
கவிஞர் -- நல்லவேளை, இது நானில்லை.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63334365787850349672011-02-02T11:57:40.263+05:302011-02-02T11:57:40.263+05:30இனியவன் கூறியது...
// "மேலிடம் என்றால்......இனியவன் கூறியது...

// "மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”//

எப்படியும் கடைசியில் அங்கே தானே முடிக்கிறீங்க. வித்தியாசமான பதிவு.//
அங்கேதானே முடிச்சாகணும்!அவர் மட்டும் இல்லையென்றால்,அநேகப்
பதிவர்களுக்கு எழுத விறுவிறுப்பான செய்தியே இல்லாமல் போய்விடுமே!
நன்றி இனியவன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20656635380822501382011-02-01T22:15:45.078+05:302011-02-01T22:15:45.078+05:30"மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங..."மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”//

எப்படியும் கடைசியில் அங்கே தானே முடிக்கிறீங்க. வித்தியாசமான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62555856284398930412011-01-28T11:03:50.390+05:302011-01-28T11:03:50.390+05:30அப்பாதுரை கூறியது...
// எல்லாம் சரி; ஒரு ஓட்டு...அப்பாதுரை கூறியது...

// எல்லாம் சரி; ஒரு ஓட்டுக்கு எத்தனை கொடுப்பீங்க? கலர் டிவி உண்டா? இலவச தமிழ் சினிமா உண்டா? சிங்கில் டீயாவது உண்டா? எல்லாம் விவரமா சொல்லுங்க.//
இந்த நாட்டில் ஏழைகள் இருக்கும் வரை,இலவசங்கள் தொடரும்!! வருகைக்கு நன்றி ஐயா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53724803325253658212011-01-27T22:08:08.890+05:302011-01-27T22:08:08.890+05:30எல்லாம் சரி; ஒரு ஓட்டுக்கு எத்தனை கொடுப்பீங்க? கலர...எல்லாம் சரி; ஒரு ஓட்டுக்கு எத்தனை கொடுப்பீங்க? கலர் டிவி உண்டா? இலவச தமிழ் சினிமா உண்டா? சிங்கில் டீயாவது உண்டா? எல்லாம் விவரமா சொல்லுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77117714915840108852011-01-26T16:55:39.689+05:302011-01-26T16:55:39.689+05:30சிவகுமாரன் கூறியது...
//அருமை ஆதவரே.
உங்க...சிவகுமாரன் கூறியது...

//அருமை ஆதவரே.
உங்களுக்கே என் ஓட்டு.
அநேகாபெராயிசம்- ரெஜிஸ்டர் பண்ணி உரிமை வாங்கிருங்க யாராவது சுட்டுரப் போறாங்க.
போடுங்கம்மா ஓட்டு//
உடன் பிறப்பே!ஓட்டுக்கு நன்றி.அநேகாபெராயிசத்தை நாட்டுடைமையாகி விட்டேன்.என் ஆட்சியின் ஆஸ்தானக் கவிஞருக்கு மீண்டும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34586436479620938022011-01-26T16:46:29.810+05:302011-01-26T16:46:29.810+05:30அருமை ஆதவரே.
உங்களுக்கே என் ஓட்டு.
அநேகாபெராயிசம்-...அருமை ஆதவரே.
உங்களுக்கே என் ஓட்டு.
அநேகாபெராயிசம்- ரெஜிஸ்டர் பண்ணி உரிமை வாங்கிருங்க யாராவது சுட்டுரப் போறாங்க.
போடுங்கம்மா ஓட்டுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9162220924231167522011-01-25T16:42:36.700+05:302011-01-25T16:42:36.700+05:30கவிதை காதலன் கூறியது....
//உண்மையிலேயே டுபாக்கூர் ...கவிதை காதலன் கூறியது....
//உண்மையிலேயே டுபாக்கூர் டைம்ஸ்தான்.. ஏமாந்தது நிருபர் மட்டுமா..?
ஹி..ஹி.. அருமை தோழா...//
இனிய ஏமாற்றம்தானே தோழா!நாளை எ(இ)துவும் நடக்கலாம்!
வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18217063770364475342011-01-25T16:35:51.132+05:302011-01-25T16:35:51.132+05:30உண்மையிலேயே டுபாக்கூர் டைம்ஸ்தான்.. ஏமாந்தது நிருப...உண்மையிலேயே டுபாக்கூர் டைம்ஸ்தான்.. ஏமாந்தது நிருபர் மட்டுமா..?
ஹி..ஹி.. அருமை தோழா...

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4652061516953788362011-01-25T16:24:20.506+05:302011-01-25T16:24:20.506+05:30பாரத்... பாரதி... கூறியது
//இந்த ரீதியில் போன பதிவ...பாரத்... பாரதி... கூறியது
//இந்த ரீதியில் போன பதிவுலகம் மட்டுமல்ல நிஜ அரசியலிலும் உங்கள யாராலுல் அசைச்சுக்க முடியாது...//
உடன் பிறப்பே!உன் போன்றோர் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரால் அசைக்க முடியும்?
/அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகினுவாறு.அப்பாலக்கி வூடும் தர்வாரம்.//

//மெய்யாலுமா வாத்தியாரே... உனி ஆரு இன்னா சொன்னாகாட்டியும் எ ஓட்டு உனக்குத்தான்.. நீ போயி தகரிமா தூங்கு வாத்தியாரே..//

சொன்னதைச்செய்வோம்;செய்வதையே சொல்வோம்!

வருகைக்கும்,கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி,பாரதி.உங்கள் பொன்னான வாக்குகள் எனக்கே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41035942900685718682011-01-25T16:10:15.259+05:302011-01-25T16:10:15.259+05:30//அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகி...//அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகினுவாறு.அப்பாலக்கி வூடும் தர்வாரம்.//

மெய்யாலுமா வாத்தியாரே... உனி ஆரு இன்னா சொன்னாகாட்டியும் எ ஓட்டு உனக்குத்தான்.. நீ போயி தகரிமா தூங்கு வாத்தியாரே..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51981636389226770102011-01-25T16:07:36.002+05:302011-01-25T16:07:36.002+05:30//அநேகாபெராயிஸம்’
தமிழ்ப் பதிவர் வாரியம்
டுபாகூர...//அநேகாபெராயிஸம்’
தமிழ்ப் பதிவர் வாரியம்
டுபாகூர் டைம்ஸ்//
இந்த ரீதியில் போன பதிவுலகம் மட்டுமல்ல நிஜ அரசியலிலும் உங்கள யாராலுல் அசைச்சுக்க முடியாது...

.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13758350056152033612011-01-25T12:21:25.126+05:302011-01-25T12:21:25.126+05:30அறியாதவன் அவர்களே!உங்கள் வேண்டுகோளை என் செயலருக்கு...அறியாதவன் அவர்களே!உங்கள் வேண்டுகோளை என் செயலருக்கு அனுப்பி விட்டேன்!தயாரானதும் கையேடு அனுப்பப் படும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52002908227486396362011-01-25T12:16:56.823+05:302011-01-25T12:16:56.823+05:30.//கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்க....//கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்கிறது..//
நூறு பிரதி எனக்கு அனுப்புங்க! கொள்கையைப் பரப்பி விடுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81575943662313600172011-01-25T11:27:35.773+05:302011-01-25T11:27:35.773+05:30பயணமும் எண்ணங்களும் கூறியது...
//அநேகாபெராயிஸ...பயணமும் எண்ணங்களும் கூறியது...

//அநேகாபெராயிஸம்"

கலக்கிட்டீங்க சார்..

உங்க கிட்ட டியூஷன் படிக்க வரலாமான்னு..:))//
:-D ’அநேகாபெராயிஸம்’ பற்றி டியூஷன் என்றால் வேறு ஆளே கிடையாது !
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91589668144925913962011-01-25T11:16:06.221+05:302011-01-25T11:16:06.221+05:30நடனசபாபதி அவர்களே!
வாரியத்தலைவர் பதவி உங்களு...நடனசபாபதி அவர்களே!
வாரியத்தலைவர் பதவி உங்களுக்கே!தலைவர் என்ற முறை யில் உங்களுக்கான ‘சிறு குடில்” ஒதுக்கீடு சம்பந்தமான கோப்பில் பரிந்துரைசெய்து நீங்கள் அனுப்பினால் கையொப்பம் இட்டு அனுப்பி விடுகிறேன்!காலம் கனியட்டும்,ஆகட்டும் பார்க்கலாம், வெங்காயம்!
உங்கள் வருகைக்கும்,என்னை நிரந்தர முதல்வர் ஆக்கியதற்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49035578895400767072011-01-25T10:15:57.095+05:302011-01-25T10:15:57.095+05:30அநேகாபெராயிஸம்"

கலக்கிட்டீங்க சார்..
...அநேகாபெராயிஸம்"

கலக்கிட்டீங்க சார்..

உங்க கிட்ட டியூஷன் படிக்க வரலாமான்னு..:))எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82987094049611680232011-01-25T07:57:45.076+05:302011-01-25T07:57:45.076+05:30எதிர்கால மற்றும் நிரந்தர முதல்வர் அவர்களே!நீண்ட நெ...எதிர்கால மற்றும் நிரந்தர முதல்வர் அவர்களே!நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்தற்கு நன்றி!

சக பதிவன் என்ற முறையில் என்னுடைய நிபந்தனையற்றஆதரவை தருகிறேன் என்றும்,அதற்காக தாங்களே விரும்பி(!) தர இருக்கின்ற பதிவர் வாரியத்தின் மிக சிறிய பதவியான, தலைவர் பதவியையும் ஏற்பதோடு, தங்களது Discretionary Quota வில் தர இருக்கின்ற, அண்ணா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறு குடிலையும் தயக்கத்தோடு ஏற்பேன் என்றும் இதன் மூலம் அறிவிக்கின்றேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63214156376184232162011-01-24T21:24:40.025+05:302011-01-24T21:24:40.025+05:30முதல் வருகைக்கு நன்றி ராம்ஜி!முதல் வருகைக்கு நன்றி ராம்ஜி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44956022041840497662011-01-24T21:14:33.278+05:302011-01-24T21:14:33.278+05:30ok righttuok righttuராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27054183765849298212011-01-24T21:06:14.023+05:302011-01-24T21:06:14.023+05:30வாசு,
நீங்கதான் நம்ப அ.பெ.கா.ரா.நே.ஆ.தி.மு.மு.ம.ம...வாசு,
நீங்கதான் நம்ப அ.பெ.கா.ரா.நே.ஆ.தி.மு.மு.ம.ம.கழகத்தின் கொ.ப.செ.-பிடியுங்கள் பதவியை!
கட்சிக் கொடி,தேர்தல் சின்னம், கூட்டணி பற்றியெல்லாம்,தலைமை விரைவில் முடிவெடுக்கும். காத்திருங்கள்!
வருங்கால இந்தியாவின் தாரக மந்திரமே ’அநேகாபெராயிசம்’தான்!
வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com