tag:blogger.com,1999:blog-88935496334920993.post2636285308859294015..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: உண்டி கொடுப்போர்சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-21733334111635276952019-04-01T18:40:08.918+05:302019-04-01T18:40:08.918+05:30அவர் உப்பு, புளி, காரம் எல்லாம் சரியா இருக்கான்னு ...அவர் உப்பு, புளி, காரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திருப்பார். விடுங்க bro....Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65408740848108602162019-01-08T15:44:33.172+05:302019-01-08T15:44:33.172+05:30நடந்த ஒரு நிகழ்வை வைச்சு அழகா கதை சொல்லிட்டீங்க......நடந்த ஒரு நிகழ்வை வைச்சு அழகா கதை சொல்லிட்டீங்க...

கற்பனை அருமை...ஆனால் கண்டிப்பாக இதில் வாங்கியவர்களுக்குத் தயக்கம் வரவே செய்யும்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39840642220580269402019-01-07T11:22:22.702+05:302019-01-07T11:22:22.702+05:30என் பையன் ஸ்விக்கிலதான் தினமும் வாங்கி சாப்பிடுறான...என் பையன் ஸ்விக்கிலதான் தினமும் வாங்கி சாப்பிடுறான். இது இப்பிடியெல்லாம் நடக்குதா.. :( வெளிநாடுகளில் பிஸா டெலிவரி பத்தி இப்பிடி ஒரு வீடியோ வந்ததா சொன்னாங்க. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38277882749424910472018-12-16T13:21:14.769+05:302018-12-16T13:21:14.769+05:30வாய் மூக்கு மூடறது கிச்சன்ல வேலை பார்க்கிறவங்களுக்...வாய் மூக்கு மூடறது கிச்சன்ல வேலை பார்க்கிறவங்களுக்குத்தான். மற்றபடி சென்னைல டூவீலர் ஓட்டுறவங்க எல்லாருமே டெரரிஸ்ட் மாதிரியான முகமூடியோடதான் வண்டி ஓட்டறாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54085862439436211802018-12-16T13:19:13.248+05:302018-12-16T13:19:13.248+05:30நிறைய ரெஸ்டிராரண்டுகள் நல்லா பேக் செய்து அனுப்பறாங...நிறைய ரெஸ்டிராரண்டுகள் நல்லா பேக் செய்து அனுப்பறாங்க (பிளாஸ்டிக் சீலோட. உதாரணம் கேசி தாஸ்). அதுனால அதில் ஃப்ராடு செய்யமுடியாது. தோசை பூரி சாம்பார் போன்றவை அனுப்பறவங்கதான் இதுல கோட்டைவிடறாங்க. அதுவும் கொஞ்ச காலத்துல சரியாகிடும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43101738671627097232018-12-16T13:17:42.000+05:302018-12-16T13:17:42.000+05:30சார்... உங்கள் கற்பனை நன்றாக இருக்கு. ஆனால், அவங்க...சார்... உங்கள் கற்பனை நன்றாக இருக்கு. ஆனால், அவங்க (அதாவது டெலிவரி பண்ணறவங்க-உலகம் முழுக்க) ரூல்ஸ் பிரகாரம், சொந்த உணவு டெலிவரி பையில்/பாக்ஸில் வைக்கமுடியாது. நேரம் மெயிண்டைன் பண்ணணும். கண்ட இடத்துல நிறுத்த முடியாது.

நீங்க ஆர்டர் பண்ணும்போது பார்த்திருப்பீங்க. டெலிவரி பண்ணும்போது பின் நம்பர் கொடுக்கணும். அதுதான் டெலிவர் செய்ததற்கு ஆதாரம். சிலபேர் வழிலேயே போன்பண்ணி உங்க நம்பர் என்னன்னு கேட்பாங்க. அதைக் கொடுக்கக்கூடாது. டெலிவர் பண்ணினால்தான் கொடுக்கணும். இல்லைனா டெலிவர் பண்ணலைனு கம்பிளெயிண்ட் பண்ணமுடியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35131376710112647142018-12-14T20:46:06.750+05:302018-12-14T20:46:06.750+05:30உண்மைதான் ஸார். நாங்களும் அவ்வப்போது வாய்க்கொழுப்...உண்மைதான் ஸார். நாங்களும் அவ்வப்போது வாய்க்கொழுப்புக்கு இவற்றை உபயோகிப்பபவர்கள்தான். இப்போது தயக்கமாக இருக்கிறது.

உங்கள் கதை வெறும் கற்பனை என்பது எனக்குத் தெரியும் ஸார். காலையிலேயே அதற்குத்தான் பின்னூட்டமிட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19360959278928709022018-12-14T20:30:52.826+05:302018-12-14T20:30:52.826+05:30பலருக்கு இப்போது இனி வாங்குவதில் தயக்கம் இருக்கும்...பலருக்கு இப்போது இனி வாங்குவதில் தயக்கம் இருக்கும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87921602260294945672018-12-14T20:27:57.245+05:302018-12-14T20:27:57.245+05:30ஸ்ரீராம்! அடிக்கடி ஸ்விக்கி/ஜொமேட்டொ மூலம் வாங்கிக...ஸ்ரீராம்! அடிக்கடி ஸ்விக்கி/ஜொமேட்டொ மூலம் வாங்கிக் கொண்டிருந்த நான் இப்போது இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இந்தப் பதிவு ஒரு கற்பனையே தவிர நியாயபடுத்தல் அல்ல.
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64126586410416956562018-12-14T20:09:39.752+05:302018-12-14T20:09:39.752+05:30அவர் தன் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுகிறார் என்று ...அவர் தன் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுகிறார் என்று நினைப்பவர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67987457925300712062018-12-14T16:00:08.562+05:302018-12-14T16:00:08.562+05:30ஶ்ரீராம், நீங்க கேட்டீங்களே, இங்கேயே ஆதரவுக் கருத்...ஶ்ரீராம், நீங்க கேட்டீங்களே, இங்கேயே ஆதரவுக் கருத்துகள் இருக்கின்றனவே! இதுக்கு என்ன சொல்லறீங்க? :)))) இப்படித் தான் பலரும் சொல்கின்றனர். ஆனால் அவர் எடுத்துச் சாப்பிடும் உணவுப் பெட்டிகள் பாக்கிங்கில் இருந்து எடுத்துச் சாப்பிடுபவை! தனியாக எல்லாம் வைக்கலை. ஒவ்வொன்றாய் எடுத்துச் சாப்பிட்ட பின்னர் மிச்சத்தை மறுபடியும் செலோடேப் ஒட்டிப்பாக் செய்து அந்தக் கடைப்பைக்குள் வைக்கிறார்! :)))) பசிச்சால் முழுசும் சாப்பிட வேண்டாமா? எது ஒன்றையும் முழுசும் சாப்பிடவில்லை! டேஸ்டுக்காகச் சாப்பிடுகிறார் என்பது புரிகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41658939007999661142018-12-14T10:03:37.385+05:302018-12-14T10:03:37.385+05:30சமூக வலைதளங்களினால் இதுபோன்ற நிகழ்வுகளும் பெரிதாக்...சமூக வலைதளங்களினால் இதுபோன்ற நிகழ்வுகளும் பெரிதாக்கப்படுகின்றன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40902120926565180422018-12-14T07:03:43.357+05:302018-12-14T07:03:43.357+05:30வணக்கம் ஐயா நலமா ?
அவ்வப்போது இப்படி கற்பனையை எடுத...வணக்கம் ஐயா நலமா ?
அவ்வப்போது இப்படி கற்பனையை எடுத்து விடுங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25879525719145856042018-12-13T19:49:44.727+05:302018-12-13T19:49:44.727+05:30சம்பந்தப்பட்டவரை மதுரையில் பிடித்து விட்டார்கள் என...சம்பந்தப்பட்டவரை மதுரையில் பிடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். நிஜமோ, பொய்யோ... ஆனால் கற்பனை நன்றாக இருக்கிறது!

இப்போது இதுபோன்ற ஊழியர்களுக்கு ட்ரெஸ் கோட் என்று வாயை, மூக்கை எல்லாம் மூடி ஒரு படம்போட்டு ஒரு வாட்ஸாப் பகிர்வு உலா வரத்தொடங்கி இருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78236212818629576702018-12-13T16:04:56.178+05:302018-12-13T16:04:56.178+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடிவேலன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடிவேலன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56547888276582845852018-12-13T15:18:36.538+05:302018-12-13T15:18:36.538+05:30இப்படி ஒரு காரணத்தை சிந்திக்க விடாம செஞ்சிடுச்சி இ...இப்படி ஒரு காரணத்தை சிந்திக்க விடாம செஞ்சிடுச்சி இந்த இணையம் வீடியோ எடுத்த அவருக்கு தெரியுமா அவரோட வீட்டு சாப்பாடுதான் அவரு சாப்பிடறாருனு பாவம் அந்த மனுசன் வேலை போயிருகும் இல்லையVadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.com