tag:blogger.com,1999:blog-88935496334920993.post2554556371143704031..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-44881057704612561392011-12-19T13:48:46.809+05:302011-12-19T13:48:46.809+05:30@RAMVI
கொஞ்சம் ஆரம்பித்து விட்டேன்.பார்க்கலாம்.நன...@RAMVI
கொஞ்சம் ஆரம்பித்து விட்டேன்.பார்க்கலாம்.நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86394432077767485032011-12-19T06:01:30.749+05:302011-12-19T06:01:30.749+05:30மக்மல்பூரி என்னானு தெரியல.. ஹிஹி.. காஷாயம் பேர் மா...மக்மல்பூரி என்னானு தெரியல.. ஹிஹி.. காஷாயம் பேர் மாதிரி இருந்துதுங்கோ.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33029239278177466892011-12-18T21:39:14.308+05:302011-12-18T21:39:14.308+05:30அப்பாதுரை கூறியது...
//'சேவைக் குடியிருப்...அப்பாதுரை கூறியது...

//'சேவைக் குடியிருப்புகள்' பற்றி நேரமிருந்தால் எழுதுங்களேன்?//
new assignment?! will try.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59411188066681586822011-12-18T21:38:09.733+05:302011-12-18T21:38:09.733+05:30அப்பாதுரை சொன்னது…
//முதல் வேலையாக கேன்டீன் ப...அப்பாதுரை சொன்னது…

//முதல் வேலையாக கேன்டீன் பற்றிப் படித்தேன். (எப்பவுமே prioritiesல் கவனம் செலுத்துறவன் நான்). 'மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப.' வா? என்னதிது? இது எப்பல்லேந்துண்ணா? கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு வந்தா ஏதோ காஷாய சமாசாரம் மாதிரி இருக்கே?//
லதாங்கி ராகத்தில் பாடிய ராகம் தானம் பல்லவி போல் தோசை சட்னி சாம்பார்!இனிமையான எதுகுல காம்போதி போல் மக்மல் பூரி!அவ்வளவுதான்.இதில் காஷாயம் எங்கிருந்து வந்தது?

//இது போன்ற இசை விழா நிகழ்ச்சிகள், சபாக்கள் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் உண்டா?//
சின்ன ஊர்களில் கூட சபாக்கள் உண்டு.நான் இருந்த மதுரை , கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் சபாக்கள் இருந்தன.மதுரை ராகப்ரியாவில் கச்சேரிகள் எல்லாம் பாண்டியன் ஹோட்டல் ஹாலில் சேம்பர் ம்யூசிக் தான்!(நோ மைக்) ஆனால் இசை விழாக்கள் இருப்பதாகத்தெரியவில்லை.
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6427265793482605272011-12-18T20:53:23.577+05:302011-12-18T20:53:23.577+05:30'சேவைக் குடியிருப்புகள்' பற்றி நேரமிருந்தா...'சேவைக் குடியிருப்புகள்' பற்றி நேரமிருந்தால் எழுதுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18627479424860034982011-12-18T20:52:24.874+05:302011-12-18T20:52:24.874+05:30முதல் வேலையாக கேன்டீன் பற்றிப் படித்தேன். (எப்பவு...முதல் வேலையாக கேன்டீன் பற்றிப் படித்தேன். (எப்பவுமே prioritiesல் கவனம் செலுத்துறவன் நான்). 'மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப.' வா? என்னதிது? இது எப்பல்லேந்துண்ணா? கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு வந்தா ஏதோ காஷாய சமாசாரம் மாதிரி இருக்கே?

இது போன்ற இசை விழா நிகழ்ச்சிகள், சபாக்கள் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் உண்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42440266393318325972011-12-18T20:25:50.546+05:302011-12-18T20:25:50.546+05:30பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தனித்தனியாகச் சொல்ல இயலாமைக்கு நேரமின்மையே காரணம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81092152346943497662011-12-18T20:06:32.429+05:302011-12-18T20:06:32.429+05:30நீங்க கச்சேரிப் பற்றி ஏழுதலாமே,சார்..வெளியூரில் உள...நீங்க கச்சேரிப் பற்றி ஏழுதலாமே,சார்..வெளியூரில் உள்ள எங்களைப் போன்றோருக்கு சென்னை இசைவிழாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்குமே?
முடிந்தால் வாரத்திற்கு ஒரு பதிவிலாவது அந்த வாரத்து நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுங்களேன்.தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1471569917670661292011-12-18T17:13:44.923+05:302011-12-18T17:13:44.923+05:30“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈய...“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.” என்கிறார் தெய்ப்வப்புலவர். நீங்களோ செவிக்கான உணவோடு, சிறிது(?) வயிற்றுக்கும் உணவு இட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
மக்மல் பூரி, சட்னி வகைகள் தோசை மற்றும் காப்பி பற்றி எழுதி எங்களையும் கச்சேரிக்கு போகத் தூண்டிவிட்டீர்கள். எதற்காக எனக் கேட்கவேண்டாம்.!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19820673811187233462011-12-18T05:34:15.684+05:302011-12-18T05:34:15.684+05:30இப்படி இசை விழாக்களில் தமிழ் ஒலிக்க வேண்டுமென்றுதா...இப்படி இசை விழாக்களில் தமிழ் ஒலிக்க வேண்டுமென்றுதான் எழுத்தாளர் கல்கி நிறையக் கட்டுரைகள் எழுதி வலியுறுத்தினார். பார்க்க இன்று அவர் இல்லையே... புதிய திறமையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னது மிகச் சரியே! தொடரட்டும் அனுபவங்கள்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60600996405637876002011-12-18T00:47:46.980+05:302011-12-18T00:47:46.980+05:30நீங்கள் குறிப்பிட்ட ராகங்கள் பற்றி தெரியாவிட்டாலும...நீங்கள் குறிப்பிட்ட ராகங்கள் பற்றி தெரியாவிட்டாலும்
திரு,உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடல்களை கேட்டிருக்கிறேன்.
அருமையான குரலுக்கு சொந்தக்காரர்...
அப்படியே அங்கு உள்ள விலைவாசியையும் தெரிவித்துள்ளமை அருமை..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87127556923117089012011-12-18T00:30:09.868+05:302011-12-18T00:30:09.868+05:30//!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி ...//
அ...//!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி ...//

அடடா.... என்னைப்போன்ற 'ஞான சூன்யங்களுக்கு' இது(வும்) வேணும்.

கருணை காட்டுங்க கொஞ்சம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17452540995826238662011-12-17T23:56:19.915+05:302011-12-17T23:56:19.915+05:30ம்ம்ம்ம்ம்ம்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72003192817869118052011-12-17T22:35:48.770+05:302011-12-17T22:35:48.770+05:30Arumai Sir!
Kacheri patri innum kooda eluthalame.
...Arumai Sir!
Kacheri patri innum kooda eluthalame.
TM 4.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45456084299423821212011-12-17T22:25:45.509+05:302011-12-17T22:25:45.509+05:30இரவு வணக்கம்,ஐயா!//////பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேர...இரவு வணக்கம்,ஐயா!//////பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!////அங்கே நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிரலாம்,இல்லையா?சுப்புடு போல் விமர்சனம் எல்லாம் வேண்டாம்,ஹி!ஹி!ஹி!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81837173795864771362011-12-17T22:14:13.979+05:302011-12-17T22:14:13.979+05:30மீள் பதிவும் இன்றைய அப்டேட்-உம் நன்று... இனி தினம...மீள் பதிவும் இன்றைய அப்டேட்-உம் நன்று... இனி தினமும் உங்கள் பக்கத்தில் கச்சேரிதான்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71068754930857961242011-12-17T21:31:32.364+05:302011-12-17T21:31:32.364+05:30இளம் கலைஞர்களுக்கு பணம் கேட்பது தவறு.இது கலையை வளர...இளம் கலைஞர்களுக்கு பணம் கேட்பது தவறு.இது கலையை வளர்க்க உதவாது.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52323430853418986752011-12-17T21:21:40.132+05:302011-12-17T21:21:40.132+05:30மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)"
கச்சேரியும் க...மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)"

கச்சேரியும் காண்டீனும் கலந்து இசையுடன் ருசியாக அளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com