tag:blogger.com,1999:blog-88935496334920993.post1558411701999699837..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மாயா!மாயா!தமிழ்மணம் ரேங்க் எனும் மாயா!!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-86427071818939295992015-07-07T15:55:31.247+05:302015-07-07T15:55:31.247+05:30அவ்வளவுதான்.அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை! நன்ற...அவ்வளவுதான்.அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை! நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13902027375255642482015-07-07T15:54:45.816+05:302015-07-07T15:54:45.816+05:30பதிவின் தரத்துக்கு ஓட்டு ஒரு அளவு கோலல்ல!
வருகைக்க...பதிவின் தரத்துக்கு ஓட்டு ஒரு அளவு கோலல்ல!
வருகைக்கு நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50373405330461468952015-07-07T15:51:41.650+05:302015-07-07T15:51:41.650+05:30நன்றி குமார்நன்றி குமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84701248845926340282015-07-07T15:51:24.810+05:302015-07-07T15:51:24.810+05:30யாரையும் தாக்கலே.ண்டப்பு பற்ரி எழுதினேன்.//ஏதாவது ...யாரையும் தாக்கலே.ண்டப்பு பற்ரி எழுதினேன்.//ஏதாவது பத்திரிகைல வந்த செய்திய அப்படியே ,இல்லாட்டிக் கதை மாதிரி எழுதி // இதைச் செய்வது யார்?நானேதான்!
நன்றி பகவன்ஜி
சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50339024052956347742015-07-07T15:49:22.172+05:302015-07-07T15:49:22.172+05:30புரிஞ்சுக்க முயற்சி பண்னுங்க!
நன்றிபுரிஞ்சுக்க முயற்சி பண்னுங்க!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78889788308744694102015-07-07T15:48:37.242+05:302015-07-07T15:48:37.242+05:30நன்றி சாரதாம்மாநன்றி சாரதாம்மாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78900482139337095522015-07-07T15:48:18.120+05:302015-07-07T15:48:18.120+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52257672839783536092015-07-07T15:48:01.158+05:302015-07-07T15:48:01.158+05:30நன்றிநன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41386642919367310762015-07-07T15:47:48.221+05:302015-07-07T15:47:48.221+05:30தெளிய வைக்கத்தானே கலக்குவதே!
நன்றிதெளிய வைக்கத்தானே கலக்குவதே!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53718545696533183692015-07-07T12:11:23.594+05:302015-07-07T12:11:23.594+05:30நல்ல பதிவு உண்மையான பதிவு...
நாங்களும் த ம போடுவோ...நல்ல பதிவு உண்மையான பதிவு...

நாங்களும் த ம போடுவோம்...ஜி+ செய்வதும் உண்டு. ஆனால் அதைப் பற்றிக் குட்றிப்பிடுவதில்லை. பின்னூட்டம் பெரும்பாலும் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்....அதை இப்போது, பலரும் சொல்லுவதால் சுருக்கிக் கொண்டுள்ளோம்....ஆனா ரேங்கிற்கு ரேசில் எல்லாம் நாட்டம் இல்லை...வலைத்தளம் ஆக்டிவாக இருக்க வேண்டும் நல்ல நட்பு கிடைத்துள்ளது,,,,மட்டுமல்ல பல நல்ல பதிவுகள், நகைச்சுவைப் பதிவுகள் (தங்களது போன்று) வாசிக்கும் அனுபவம் நல்ல அனுபவம்...இப்படித்தான் எங்கள் வலைப்பக்கம் மேய்தல்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61613429048762300832015-07-07T04:52:19.752+05:302015-07-07T04:52:19.752+05:30நன்னா சொனீங்க .. இதுவரை எவ்வளவோ பதிவு எழுதிட்டேன்,...நன்னா சொனீங்க .. இதுவரை எவ்வளவோ பதிவு எழுதிட்டேன், ஆனா இதுவரைக்கும் 3 ஓட்டுக்கு மேல் வந்தது இல்ல. சரி நம்ம எழுத்துக்கு இவ்வளவு தான் மரியாதை என்பதை அறிந்து கொண்டு எனக்கே நான் போடும் ஓட்டை கூட நிறுத்திட்டேன். அது போட்டும் உடுங்க... உங்களுக்காக என்னால் முடிந்த..
த ம +1 Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5577737534337628362015-07-07T00:10:07.581+05:302015-07-07T00:10:07.581+05:30ஹா.... ஹா... ஹா... கலக்கிட்டீங்க ஐயா...ஹா.... ஹா... ஹா... கலக்கிட்டீங்க ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3384734840290682782015-07-06T22:47:39.392+05:302015-07-06T22:47:39.392+05:30#நீ ஊர்ல எருமை மேச்ச கதை.பொண்ணுங்க கிட்ட அடி வாங்க...#நீ ஊர்ல எருமை மேச்ச கதை.பொண்ணுங்க கிட்ட அடி வாங்கின கதை இப்படி எவ்வளவோ இருக்கே.எதாவது சிரிப்புத் துணுக்கு எழுது.கிராமத்தில இட்லிக்கார ஆயா கிட்ட சாப்பிட்ட இட்லி காரசட்னி பத்தி எழுது!எருமை மேல உட்கார்ந்தே உல்லாசப் பயணம் போன அனுபவத்தை எழுது..ஒன்னோட சேர்ந்து மாடு மேச்ச குப்பனைப் பேட்டிகண்டு அந்தத் தொழிலின் சிரமங்கள் பத்தி எழுது.உனக்குத் தெரிஞ்ச ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்னு எதைப் பத்தியாவது எழுது.உங்க ஆயா கிட்ட கேட்டுகருவாட்டுக் கொழம்பு பக்குவம் எழுது.எதுவும் கிடைக்கலேன்னா,ஏதாவது பத்திரிகைல வந்த செய்திய அப்படியே ,இல்லாட்டிக் கதை மாதிரி எழுதி கிழே நன்றின்னு எழுது #
இதில் ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது ,நீங்க யாரைத் தாக்குறீங்க புரியுது :)
நானும் மொய் வச்சுப் பார்க்கிறேன் ,விட்ட இடத்தைப் பிடிக்க முடியலே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58530351694268724472015-07-06T21:13:01.109+05:302015-07-06T21:13:01.109+05:30"படிச்சா மட்டும் உனக்குப் புரியப்போகுதாக்கும்..."படிச்சா மட்டும் உனக்குப் புரியப்போகுதாக்கும்,!சும்மா ஆகா,அருமை,அட்டகாசம் ,கலக்கல் இப்படி ஏதாவது சொல்லு.சிலபேர் ‘ம்’ னு முக்கிட்டு கூடப் போவாங்க.!,"

ம்ம்ம்.. கவுத்துட்டீங்களே சாமி..

சிரித்தேன். இந்த ஓட்டு போடற சமாச்சாரம்தான் எனக்குப் புரியலை.

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11937445335646364232015-07-06T19:50:14.455+05:302015-07-06T19:50:14.455+05:30அருமையான கலக்கலான பதிவு.அருமையான கலக்கலான பதிவு.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58747180919956719772015-07-06T17:08:00.296+05:302015-07-06T17:08:00.296+05:30தமிழ் மண ரேங்க் பற்றி புகுந்து விளையாடிவிட்டீர்கள்...தமிழ் மண ரேங்க் பற்றி புகுந்து விளையாடிவிட்டீர்கள்! அருமை ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68495712154284118222015-07-06T16:07:07.185+05:302015-07-06T16:07:07.185+05:30நல்ல பதிவுநல்ல பதிவுrmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87396925506012220452015-07-06T15:15:23.190+05:302015-07-06T15:15:23.190+05:30நான் சொல்லவந்ததைப் புலவர் சொல்லிவிட்டார்.
த ம + 1...நான் சொல்லவந்ததைப் புலவர் சொல்லிவிட்டார்.

த ம + 1

உஷ்...அப்பாடா.. மொய் வெச்சாச்சு.

ஹ ஹ ஹா!

ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41776813022660012262015-07-06T13:29:55.868+05:302015-07-06T13:29:55.868+05:30எங்க ஊரு நகரமாயிட்டுது அய்யா..அதனால..எருமை மேய்க்க...எங்க ஊரு நகரமாயிட்டுது அய்யா..அதனால..எருமை மேய்க்க வழியில்ல.. அதனாலதான் அய்யா இங்க வந்து மேய்க்கலாமுனு வந்தா... ஒரே கலக்கலா..இருக்கு...ஆகா கலக்கு கலக்குன்னு கலக்கி புட்டிங்களே அய்யா... தெளியவே தெளியாது...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-709711511149103332015-07-06T12:52:18.912+05:302015-07-06T12:52:18.912+05:30எல்லாமே பழக்கம்தான்!
நன்றி ஸ்ரீராம்எல்லாமே பழக்கம்தான்!
நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49808061032027549242015-07-06T12:51:32.820+05:302015-07-06T12:51:32.820+05:30எனக்கேயா?!
நன்றி ஐயாஎனக்கேயா?!
நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50171815139342590412015-07-06T12:51:05.230+05:302015-07-06T12:51:05.230+05:30இன்று போய் நாளை வாருங்கள்!
நன்றிஇன்று போய் நாளை வாருங்கள்!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18769732601132764792015-07-06T12:50:30.220+05:302015-07-06T12:50:30.220+05:30சரிஜி!
நன்றிசரிஜி!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20476838296518785542015-07-06T12:49:21.887+05:302015-07-06T12:49:21.887+05:30ஐயா!இதுமுழுக்க முழுக்க நகைச்சுவைப் பதிவே!
நன்றிஐயா!இதுமுழுக்க முழுக்க நகைச்சுவைப் பதிவே!
நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78332574250366411502015-07-06T12:48:23.998+05:302015-07-06T12:48:23.998+05:30முட்டி மோதட்டும்!
நன்றி சபாபதி சார்முட்டி மோதட்டும்!
நன்றி சபாபதி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com