இல்லறமாம் நல்லறத்தை
இனியதொரு மணவாழ்வை
இன்று துவங்கும்
மணமக்கள்
திருநிறைச்செல்வி:பிருந்தா
திருநிறைச் செல்வன்: ராஜா
இருவருக்கும் என் நல் வாழ்த்துகள்.
எல்லாச் செல்வங்களும் பெற்று
இனிதே வாழ வாழ்த்துகிறேன்
நான்
உடலால் சென்னையிலே
உள்ளத்தால் நெல்லையிலே
அன்புடன்
சென்னைபித்தன்.
புதுமண தம்பதிகளுக்கு இந்த தம்பியின் இனிய உளம் கனிந்த வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் சார் ..!
பதிலளிநீக்குஅண்ணே தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்க!மணமக்கள்! பல்லாண்டு சா இராமாநுசம்
பதிலளிநீக்குபுதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .
பதிலளிநீக்குமணமக்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமணமக்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுதுமணத் தம்பதிகள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குஇன்று மணவிழா காணும் பதிவுலக ஆபீசரின் (திரு. சங்கரலிங்கம்(FOOD)) அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் என் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதம்பதிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvaazhka valamudan!
பதிலளிநீக்குஎல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ மணமக்களுக்கு எமது நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குபுது மணத் தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு