தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

மீண்டும் தருமி!

கேள்வி                                                                                   பதில்
----------                                                                                   ---------
வணங்கத்தக்கவர்                                                           தாயும் தந்தையும்

வந்தால் போகாதது                                                        புகழ்,பழி

போனால் வராதது                                                          மானம்,உயிர்

தானாக வருவது                                                             இளமை,முதுமை

நம்முடன் வருவது                                                         பாவம்,புண்ணியம்

அடக்க முடியாதது                                                         ஆசை,துக்கம்

அழிவைத்தருவது                                                          பொறாமை,கோபம்

வருவதும் போவதும்                                                       இன்பம்,துன்பம்

செய்யக்கூடாதது                                                            தவறுகள்

செய்ய வேண்டியது                                                         உதவி

தமிழ் மணத்தில் வாக்களிக்க  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138343

10 கருத்துகள்:

  1. நல்லவை நன்றாக இருக்கிறது ஐயா....

    தருமி அவ்வப்போது இது போல தலைகாட்டினால் நன்றாக இருக்கும்.. :)

    பதிலளிநீக்கு
  2. இதை விட்டுட்டிங்களே...
    படிக்க வேண்டியது - சென்னைப் பித்தனின் பதிவுகள்
    -நவீன தருமி அருமை!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா!அருமையான கேள்வி பதில்!நன்றி!!!!!

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் திருவிளையாடல் படம் பார்த்த உணர்வு. அருமையான சொல்லாடல்.

    பதிலளிநீக்கு
  5. ஆயிரம் பெற்காசுகள் உங்களுக்கே...!

    பதிலளிநீக்கு
  6. வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள்.சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. சேர்ந்தே இருப்பது- கருத்தும் கிண்டலும்...

    ஆகா... சொக்கா பின்னிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  8. காமெடி பதிவு என்றுதான் சார் நினைத்தேன். ஆனால் மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  9. கேள்வி பதிலின் மூலமாக அருமையான கருத்துகள். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  10. நண்பர் கணேஷ் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு